சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம். முதலில் என் பிளாகுகும் ஒரு விசிட் அடிச்சுதான் பார்க்கலாம் என்று நினைத்த உங்களுக்கு நன்றி. 1985ம் ஆண்டு தை மாதம் 9ம் தேதி பிறந்து வளர்ந்து ஆளாகி நல்ல குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்த நான் ஆட்டைக்கடிச்சு கோழியைக்கடிச்சு கடசில பிளாக்கையும் கடித்துத்தான் பார்க்கலாம் என பண்ணிய ஒரு ட்ரை தான் இது. யாவரினதும் ஆதரவும் ( அல்லது ஏதோ ஒன்று !!! ) கிடைக்கும் என நம்பி எனது சேவையை ( ஹிஹி ) இங்கும் விஸ்தரிக்கின்றேன்.

நன்றி

6 பதில்கள் to “அறிமுகம்”

 1. சுபாஷ், தாமதமாகத்தான் பின்னூட்டம் இடுகிறேன். வலைப்பதிவுலகத்திற்கு நல்வரவு.

  அதிசயம் ஆனால் உண்மை. நண்பர் அணிமா இன்னும் இங்கு பின்னூட்டம் இடவில்லை.

 2. //கிடைக்கும் என நம்பி எனது சேவையை ( ஹிஹி ) இங்கும் விஸ்தரிக்கின்றேன்.//
  வேறு எங்கெல்லாம் உங்களது சேவை இருக்கிறது?‌:-/

 3. சுபாஷ் said

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மோகன்.
  எங்கெல்லாம் சேவை செய்ய கிடைக்கிறதோ அங்கெல்லாம்!!!
  ஹிஹி.

 4. Jamal A M said

  Hi Subash, I have an IT doubt. if possible clarify.

  I am having a ACER Laptop, I found one hidden partition having my OS. How to create such hidden partition in new hard disk, and how to create such auto installing operating system.

  Please ஒரு பதிவு போட்டு சொல்லுங்க

  thanks – Jamal A M. (sg.jamal at gmail dot com)

 5. சுபாஷ் said

  வணக்கம் ஜமால்.
  மிகப மிக மிக பிந்தி பதிவிடுவதற்கு மன்னிக்கவும்.
  கண்டிப்பாக இவ்விடயத்தைப்பற்றி தேடி அறிந்து விரைவில் பதிவிடுகிறேன்.
  நானும் 2 நாள் முன்னால்தான் புதிய லேப்டாப் வாங்கினேன். இகித்தான் இவ்விடயங்களைப்பற்றி பார்க்கவேண்டும.
  நன்றி.

 6. Jamal A M said

  ஓ! வாழ்த்துக்கள்
  உங்களுக்கும் உங்களுடைய புதிய மடிக்கணினிக்கும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: