சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘hacking’

கடவுளின் துகள் – ஹக்கர்களின் அட்டாக்!!!

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 15, 2008

சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டைல் 18 மைல் சுற்றளவான கடவுளின் துகளை காணும் பரிசோதனைக்காரரின் உத்தியோகபுர்வ இணையத்தளம் 2600 of the Greek Security Team எனும் ஹேக்கர் குழுவால் புதன்கிழமை ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. உலகத்தை காப்பாற்றும் பொருட்டு இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

LHC பரிசோதனைக்கான கணனி வலைப்பின்னல் மிகமிக சிக்கல் வாய்ந்த ஒரு கட்டமைப்பாகும். தகவல்களை மீவேகத்தில் பதிவுசெய்யவும் அதி விரைவான அனலைஸ் வேலைகளுக்குமெக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட கணனிகளிக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக இதில் உள்ள கணனி பிரிவு MIT நிபுணர் Frank Taylor தெரிவித்திருக்கிறார்.

CMS ( Content Management System ) ல் செய்யப்பட்ட வெப்சைட்டை ஹேக் பண்ணுவதில் எந்த பிரச்சகையுமில்லை. இது மிக இலகுவானது. இதில ஆச்சரியப்பட ஒன்றுமில்லையேன இதன் கணனி பாதுகாப்பு பிரிவிகர் [the computer security team] கூலாக கூறியிருப்பதுதான் ஆச்சரியம்.

ஆனாலும் ஹேக்கர்கள் பிரதான கட்டளைக்கணணியை அணுகுமுன்பாக தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் மிக அரிய விடயங்களும் பணமும் காக்கப்பட்டிருக்கிறது.

ம்ம்ம் மொத்தத்தில் நாம எதயாவது ரகசியமா பண்ணணும்னா அத இணைத்தில் பகிராமலிருப்பதுதான் புத்திசாலித்தனமான செயல் !!! ( சொல்லியதும் அவர்கள்தான் )

மேலும் தகவல்களுக்கு

http://blog.wired.com/wiredscience/2008/09/hackers-infiltr.html

சில விஞ்ஞானிகள் இந்த பரிசோதனையினால் Black Hole உருவாகலாமென எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு வேலை செய்யும் பௌதிகவியலாளர்கள் இதற்கு வாய்ப்பில்லையெக மறுத்திருக்கிறார்கள்.

ஆனால் இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்கு இவ்வளவு செலவு பண்ணி எந்த பிரச்சனையும் வராது என அடித்துச்சொல்லி கொஞச நாளிலேயே இப்படி மெயின் கணினியையே ஹேக் செய்யும் அளவில. இருக்குமானால் இவர்களின் உத்தரவாத்ததை இனி யார் நம்பப்போகிறார்கள் ????

இப்போது வெப்சைட்டை புதிய தளத்திற்கு மாற்றி அதற்கும் இந்த தொகுதி கணனிகளுக்கும் நம்பந்தமில்லாமல் செய்திருக்கிறார்கள். இந்த செய்தி லிங்கை என்னால் காப்பி பண்ணி போட முடிவில்லை.

Posted in தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | 26 Comments »