சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘விஞ்ஞானம்’

விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக இன்ஸ்டால் பண்ணுதல் – 2

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 18, 2008

போன பதிவிலே எப்படி இன்ஸ்டோல் பண்ணுவதென்று பார்த்தோம்.

இப்போது எப்படி கஸ்டமைஸ் பண்ணலாமென பார்ப்போம்.

2 வழிகளில் இதை செய்யலாம். ஒன்று மிக இலகுவானது.

இதற்கென உள்ள டூலை உபயோகிக்கலாம். அடுத்தது நாமாக தேடித்தேடி பண்ணலாம். இது படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

நாம் இரண்டையும் பார்க்கலாம். முதலில் டூலை எப்படி பயன்படுத்துவதென பார்க்கலாம்.

முதலில் இந்த டூலை டவுண்லோடு செய்யவும்.

Download Serv08Convert10.zip (11.2MB)

இந்த கன்வேட்டரை எப்படி உபயோகப்படுத்தலாமென இப்ப பார்க்கலாம்.

இதில் உங்களுக்கு தேவையானதை மட்டும் எனேபிள் பண்ணினா போதும்.

பொது

Visual Tweaks

Network

Games

Other

Delay Activation

இதன் மூலம் நமக்கு தெவையில்லாத விடயங்களை நீக்கப்பண்ணிவிட்டால் வேகமாக வேலை செய்யும்.

அடுத்த பதிவில் இந்த விடயங்களை மனுவலாக எப்படி பண்ணலாமுனு பார்க்கலாம். இது MCSE படிக்கறவங்களுக்கு உதவியா இருக்கும்.

Posted in தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 6 Comments »