சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘வாழ்க்கை’

மனித வாழ்க்கைக்கு உலகின் மிக சிறந்த இடங்கள்

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 4, 2008

2008ம் ஆண்டில் உலகிலேயே மனிதன் வாழ மிகச்சிறந்த இடங்களை பட்டியலிட்டுள்ளார்கள். அரசாங்க உதவிகள், மிக முக்கிய கம்பனிகள் சர்வதேச வர்த்தகத்திற்காக கிளை அமைப்பது, தனிநபர் பாதுகாப்பு, குற்றச்செயல்கள், சட்டவிதிகள் மற்றும் அண்டை நாடுகளுடனான நட்புறவு போன்றவற்றை கவனத்தில் எடுத்து அதன் அடிப்படையில் இவை தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தம் 215 நகரங்களை பரீட்சித்து இந்த முடிவை வெளியிட்டள்ளனர். சரி நாம அங்கல்லா போக போறதில்லைங்கறதால இடங்கள மட்டும் பாக்கலாம்.

No. 1: Zurich

Switzerland

Mercer score: 108
2007 rank: No. 1
Population: 7,581,520 (total country); 347,517 (total city)
Life expectancy: 80.74 years

நியுயோர்க் சிட்டி சார்ந்த ஒப்பீட்டின்படி சூரிச் 108 புள்ளிகளை பெறுகிறது.( பக்தாத் 13.5 புள்ளிகள்) நியுயோர்க் சிட்டி சார்ந்த ஒப்பீடு என்றால் நியுயோர்க் 100 புள்ளிகள் எனக்கொண்டு அதனுடன் ஒப்பிட்டுப்பார்த்து கணக்கிடுவார்கள். விஞ்ஞானத்தில் சார்பணுத்திணிவு மாதிரி. சரி நாம மத்தத பாக்கலாம்.

No. 2 (tie): Vienna

Austria

Mercer score: 107.9
2007 rank: No. 3
Population: 8,205,533 (total country); 1,825,287 (total city)
Life expectancy: 79.36 years

No. 2 (tie): Geneva

Switzerland

Mercer score: 107.9
2007 rank: No. 2
Population: 7,581,520 (total country); 185,000 (total city)
Life expectancy: 80.74 years

No. 4: Vancouver

Canada

Mercer score: 107.6
2007 rank: No. 3
Population: 33,212,696 (total country); 560,000 (total city)
Life expectancy: 81.16 years

No. 5: Auckland

New Zealand

Mercer score: 107.3
2007 rank: No. 5
Population: 4,173,460 (total country); 1.18 million (total city)
Life expectancy: 80.24 years

No. 6: Dusseldorf

Germany

Mercer score: 107.2
2007 rank: No. 6
Population: 82,369,548 (total country); 581,858 (total city)
Life expectancy: 79.1 years

No. 7 (tie): Munich

Germany

Mercer score: 107
2007 rank: No. 8
Population: 82,369,548 (total country); 1,332,650 (total city)
Life expectancy: 79.1 years

No. 7 (tie): Frankfurt

Germany

Mercer score: 107
2007 rank: No. 7
Population: 82,369,548 (total country); 3,700,000 (total city)
Life expectancy: 79.1 years

No. 9: Bern

Switzerland

Mercer score: 106.5
2007 rank: No. 9
Population: 8,205,533 (total country); 122,178 (total city)
Life expectancy: 79.36 years

No. 10: Sydney

Australia

Mercer score: 106.3
2007 rank: No. 9
Population: 20,600,856 (total country); 4,297,100 (total city)
Life expectancy: 80.73 years

இதெல்லா கொஞ்ச பழைய தகவல்கள்தான். உடம்புசரில்லாம இருந்தத போது draftல் சேமித்தது. இப்பதா இறக்கியிருக்கிறேன்.

Posted in சமூகம் | குறிச்சொல்லிடப்பட்டது: , | 16 Comments »