சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘பரீட்சை உதவி’

விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக இன்ஸ்டால் பண்ணுதல் – 3

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 19, 2008

எல்லேரும் நல்லாருக்கீங்களா???

முந்திய பதவில் வேர்க்ஸ்டேஷன் செட்டிங்ஸை டூலின் உதவியோடு செய்தோம். ஆனா அது படிக்கறவங்களுக்கு வேலைக்காவாது. ஆகவே இப்ப நாம மனுவலா செட்டிங்ஸ் எல்லா எப்படி பண்ணலாமென்று பார்க்கலாம்.

————-

Disable Shutdown Event Tracker

 • Click on Start > Run

 • Type gpedit.msc > OK , this will open Local Group Policy Editor

 • Expand Computer Configuration > Expand Administrative Templates > Click on System. Save this Image on your pc and open it, Then u can see it clearly.

 • Double click on Display Shutdown Event Tracker > Select Disable > Click OK

 • Close Local Group Policy Editor


 1. Disable Password Complexity Requirement


 • Click Start > Run, type gpedit.msc > click OK

 • Expand Computer Configuration > Windows Settings > Security Settings > Account Policies > Password Policy

 • From the right side pane, double click on Password must meet complexity requirements > Select Disable > Click OK

 1. Disable IE Enhanced Security Configuration ( IE ESC )

 • Open Server Manager > Security Information > click on Configure IE ESC

 • You can disable it for both administrators and users, or just anyone of these groups.

  Make your selection and then click on OK

 1. Remove the requirement to click CTRL+ALT+DEL

 • Click on Start > Run

 • Type gpedit.msc > OK , this will open

 • Local Group Policy Editor

 • Expand Computer Configuration > Windows Settings > Security Settings > Local Policies > Security Options

 • Double click on Interactive logon : Do not require CTRL+ALT+DEL, and select Enabled > click OK
 1. Install Windows Search Service

  I will be using MS Outlook on my machine, and I will need to search my emails. MS Outlook relies on Windows Search Service, so to install it :

 • Click Start > Server Manager

 • From the left side pane, click on Roles > then from the right side page, click on Add Roles

 • On the Before your Begin page, click Next

 • From the list of available Roles, select File Services > Click Next

 • On the Introduction to File Services page, click Next

 • On the Select Role Services page, select Windows Search Service, click Next ( Note: Deselect the File Server role )

 • Optionally, you can enable Indexing on selected volumes, select the volume(s) you would like to enable indexing on and then click Next, note that if you do not wish to enable indexing on any of the drives, then do not select any drive and just click Next > Install

 1. Enable Windows Audio Service

 • By default, audio is disabled on Windows Server 2008, and you can notice that there is a red x on the audio icon in the notification area

 • To enable audio, click on Start > Run > Type services.msc > Click Ok

 • Double click on the Windows Audio service

 • Click on Start button, and set the Startup type to Automatic > Click Apply > Click Ok

  Now you will notice that the audio icon in the notification area is turned to green.

 1. Adjust For Best Performance of Programs

  For best performance as a workstation, I choose to allocate processor resources for programs more than background services.

 • Click Start then right click on Computer and click on Properties

 • From the left side pane, under Tasks, click Advanced system settings

 • Under Performance, click the Settings button

 • Click on the Advanced Tab, and then select adjust for best performance of Programs, Click OK > OK

அவ்வளவே!!!

நீங்களும் செய்து பார்த்துவிட்டு எனக்கும் சொல்லுங்க.

இறுதியாக மிக முக்கியமான விடயங்கள் இரண்டு.

1. என்னென்ன Hardware க்கு ஒத்திசைவான டிரைவர்கள் உள்ளன ????

இதைப்பற்றி அறிய இங்கே செல்லவும்.

2. என்னென்ன சாப்ட்வேர்கள் பிரச்சனையில்லாமல் இயங்கும்????

இதைப்பற்றி அறிய இங்கே செல்லவும்.

நான் இந்த விடயத்தைப்யற்றியறிந்துகொண்டது இங்கேதான்.

http://www.win2008workstation.com/forum/index.php

நீங்களும் உங்கயளுடைய டவுட்டுகளை கேக்கலாம். நானும் இங்கே மெம்பராயிருக்கேன். உதவி செய்வதற்காக. (ச்சும்மாமாமாமா)

எனது கணனியில் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் சில Utility software க்கு ஆதரவில்லை. ஏனெனில் இதன் ரெஜிஸ்டரி வித்தியாசம். இன்னும் 2 வாரங்களில் காலாவதியாகிவிடுமாம்!!!!!

Posted in தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், பொது, விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | 4 Comments »

விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக இன்ஸ்டால் பண்ணுதல் – 2

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 18, 2008

போன பதிவிலே எப்படி இன்ஸ்டோல் பண்ணுவதென்று பார்த்தோம்.

இப்போது எப்படி கஸ்டமைஸ் பண்ணலாமென பார்ப்போம்.

2 வழிகளில் இதை செய்யலாம். ஒன்று மிக இலகுவானது.

இதற்கென உள்ள டூலை உபயோகிக்கலாம். அடுத்தது நாமாக தேடித்தேடி பண்ணலாம். இது படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

நாம் இரண்டையும் பார்க்கலாம். முதலில் டூலை எப்படி பயன்படுத்துவதென பார்க்கலாம்.

முதலில் இந்த டூலை டவுண்லோடு செய்யவும்.

Download Serv08Convert10.zip (11.2MB)

இந்த கன்வேட்டரை எப்படி உபயோகப்படுத்தலாமென இப்ப பார்க்கலாம்.

இதில் உங்களுக்கு தேவையானதை மட்டும் எனேபிள் பண்ணினா போதும்.

பொது

Visual Tweaks

Network

Games

Other

Delay Activation

இதன் மூலம் நமக்கு தெவையில்லாத விடயங்களை நீக்கப்பண்ணிவிட்டால் வேகமாக வேலை செய்யும்.

அடுத்த பதிவில் இந்த விடயங்களை மனுவலாக எப்படி பண்ணலாமுனு பார்க்கலாம். இது MCSE படிக்கறவங்களுக்கு உதவியா இருக்கும்.

Posted in தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 6 Comments »