சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘சைனிஸ்’

சில சைனீஸ் இணையத்தளங்கள்

Posted by சுபாஷ் மேல் ஏப்ரல் 13, 2009

இப்ப ”எப்படி ? ” பதிவு சீசனாகையால் எதையெல்லாம் எப்படி பண்ணலாம்னு சைனீஸ்காரன் சொல்றத பாருங்க. ( புரியலயா ? இங்க வாங்க )

சூப்பர் வைட் ஸ்கிறீன் வால்பேப்பர்கள் ( என்னைப்போல வால்பேப்பர் பிரியரா நீங்க ? இதுவும் மியுசிக் மாதிரி. மொழியே தேவையில்லை )

இன்னும் நல்ல வால்பேப்பர்கள்

கூகுளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்னு நிறைய டிப்ஸ். ( புரியலனா இங்க பாருங்க )

கழிவுத்துணிகளை வைத்து கைவேலைப்பாடுகளை செய்யும் ஐடியா!!! வெளிநாட்டவருக்கு இணையம் மூலம் நல்ல விலைக்கு விற்கலாம்.

டை ( அதாங்க கழுத்துப்பட்டி ) எப்படி கட்டலாம்னு படம் போட்டு விளக்கறாங்க.

பல பிரபல்யமான ஆங்கில வார, மாத இதழ்களை இங்கு இலவசமாக தரவிறக்கலாம். Business Week, Times, National Geography magazine போன்றவையெல்லாம் இங்கு இருக்கு. டவுண்லோட் பட்டனை தேடி கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம். ( கூகிளை உதவிக்கு அழைக்கலாம். ஹிஹி )

சோர்ஸ் கோட்களை எப்படி வாசிப்பதுனு ஒரு ஆர்ட்டிக்கல்.
மிக மிக அருமையாக எளிதில் விளங்கும்போல எழுதியிருக்கார் இந்த 22 வயது பட்டதாரி. ( சத்தியமாங்கோ!!! டவுட்டுன்னா இந்க போய் translation பாருங்க. ஹிஹி எங்க ஏரியாக்கெல்லாம் ஆட்டோ அனுப்ப முடியாது)

நாம் கடைகளில் சீனி, மா போன்றவற்றை லூசாக  வாங்க பேப்பர் சுருளை உபயோகிப்போம்.  ஆனா சைனீஸ் ??? இந்த இடத்துலதான் அவங்க திங்கிங் நம்மள விட்டு வேறமாதிரி இருக்கு.
இதையும் பாருங்க

Wall-E Robo இங்க நல்ல சீப்பா வாங்கலாம். சைனா காசு வெறும் 200 தான்.

சைனாவின் மாமண்ணர்கள் ( எந்த எழுத்துப்பிழையுமில்லை )

இறுதியாக, உங்களுக்கு இந்த இணையத்தளங்களையும் சைனீஸ் காரர்களையும் பிடித்திருந்தால் இங்கே போகலாம்.
தெடுப்பு 1

தொடுப்பு 2

வாழ்த்துக்கள்!!!

==============

எனக்கும் சைனீஸிக்கும் அப்படி என்ன ராசியோ தெரியாது. முந்தி சைனீஸ் ஜோக்குகள்னு ஒரு பதிவு போட்டேன். ஹிட்ஸ் அதிகமாருக்கற என்னோட பதிவுகளில் அதுதான் 2ம் இடம். பிறகு சைனா சிக்கன் மேக்கிங் பற்றி ஒரு பதிவு போட்டேன். அதுவும் நல்ல ஹிட்களை தந்தது.  அதுதான் சைனீஸ க்கும் எனக்கும் என்ன ராசியோ?? அதை ஒரு தரம் முழுவதுமாக மறுபடி செக் பண்ணி பார்க்கணும்ணு இந்தப்பதிவு போட்டிருக்கேன். ( வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்கறவன விட, அவன் பண்ற லொள்ளால் பாதிக்கப்படுர மக்கள்தான் பாவம்னு எனக்கு எப்பவும் புரியவேமாட்டாது )

Posted in எப்படி எப்படி, மொக்கை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | 9 Comments »