சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Posts Tagged ‘சைனா சிக்கன்’

Making of சைனா சிக்கன்

Posted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 1, 2008

நாம் சிக்கன நிறைய வெரைட்டி வெரைட்டியா சாப்பிடுவோம். சிக்கன்65 இதுல பிரபலம். மலேசியாவில் நண்பரொருருக்கு அங்கு சிக்கன் 96 குடுத்திருக்கிறார்கள் ( 95 நாளுக்கு வளத்திருப்பாங்களோ? ) ஆனா இந்தப்பதிவு சைனா சிக்கன் கறி பற்றியது.

இது சைனா மற்றும் ஹாங்காங்கில் சர்வசாதாரணமாக நடக்கும் செயல். நம்ம வீட்ல கோழி இறந்துபோய்விட்டால் உடனே இவங்களுக்கு போன் போட்டு வரவச்சி நல்ல ரேட்டுக்கு வித்திட்டா போச்சி!!! ( அரை விலை குடுப்பாங்கயாம் )

உங்களுக்கு உவ்வே வந்தா அதுக்கு நா பொறுப்பில்லை.

1.கடமையுணர்ச்சியில் காலையிலேயே இறந்த கோழி வாங்க புறப்படுகிறார்.

2.வீடு வீடாக சென்று இறந்த கோழிகளை சேகரிக்கிறார்.


3.ஒரு இறந்த கோழியின் விலை 1 RMB. ஆனா இங்க எல்லா வேலையையும் முடித்து விக்கும்போது 9 RMB.

4.கொண்டுவந்ததெல்லாத்தையும் இப்படி போட்டு வைப்பாங்க

5.இதுவும்

6.இறந்த கோழி இறக்கைகளை தோலிலிருந்து பிரித்தெடுக்க சுடு தண்ணீருக்குள் போட்டு வைத்து எடுத்து பிறகு உரிப்பார்கள். இதனால் தோலுக்கு சேதமில்லாமல் இறகுகளை மாத்திரம் உரிக்கலாம்.

7.இங்கயும் உரிக்கிறாங்க


8.எல்லாத்தியும் கழுவுறாங்க

9.சிக்கனுக்கு கலரிங் அடித்து செருப்போடு நிற்கும் தரையில் போடுகிறார்கள்

10.மேட்டர் ஓவர்

11. உங்களுக்கு முடியுமானவரை இந்த விடயத்தை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
( சைனா காரனுக்கு தமிழ் தெரியுமானு கேக்கக்கூடாது. தமிழ் படிக்காதது அவங்க தப்பு )

பின்னுடுபவர்களிக் வசதிக்காக –  டீ, காப்பி பண்ணி பேஸ்ட் செய்யலாம்

உவ்வே……… உவ்வே………

நா சிக்கன் சாப்பிர்றது பிடிக்கலயா உனக்கு?

ஏன்யா உமக்கிந்த வேலை?

இப்படியேல்லாம் பதிவு போடணும்னு இப்ப யார் அழுதா?

தகவலுக்கு நன்றி சுபாஷ்

:))))

Advertisements

Posted in உடல்நலம், நகைச்சுவை, மொக்கை | குறிச்சொல்லிடப்பட்டது: , | 32 Comments »