சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

என்னோடு எப்போதும்…. மென்பொருட்களுக்கான தொடர்விளையாட்டு

Posted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 27, 2008

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!

பதிவர் மாயா அவர்கள் இந்த புதிய தொடர் விளையாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார். நானும் நான் பணன்படுத்தும் மென்பொருட்கள் பற்றி ஒரு பதிவெழுதவேணும் என நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் இந்த தொடரிற்கான அழைப்பும் வந்ததால் உடனே Draft ல் இருந்ததை சில மாற்றங்களுக்குட்படுத்தி பதிவு தயார் ! இத்தெடர் பதிவை ஆரம்பித்த ஊரோடி பகி அவர்களுக்கும் நன்றிகள்.

————————————————————————————-

7-Zip

மிக வேகமான compressing Software. இதில் சுருக்குவதற்கென சில வித்தியாசமான Algorithms பயன்படுகிறது. சந்தையில் உள்ள கட்டணம் செலுத்தவேண்டிய மென்பொருட்களுடன் ஒப்பிடுகையில் இதன் தரமும் வேகமும் மிகச்சிறந்தவை. இது ஒரு open source மென்பொருளாகும்.

A-squared Anti-Malware

இணையத்தில் பயமில்லாமல் மேய இந்த மென்பொருள்தான் காரணம். Trojans, Warms, Spywares, Rootkits போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது. ஒருதரம் Internet Security நிறுவினேன். அத்தோடு கணனியே வெறுத்தது. பின்னர்தான் இவற்றுக்கென மாத்திரம் இந்த மென்பொருள் பயன்படுத்துகிறேன். இலவச பதிப்பும் கிடைக்கிறது.

Bit Che

என்னவிதமான போப்புகளோ, பாடல்களோ, படங்களோ அத்தனையையும் அனைத்து பிரபலமான டொரன்ட் இணையத்தளங்களிலும் தேடி முடிவுகளை கண நேரத்தில் தருகிறது. இதன் முழு பதிப்பை இதன் மூலமாகவே தேடி பயன்படுத்தலாம்!!!!

Blog Jet

மிக வேகமாக பதிவுகளை எழுதி வெளியிட இந்த மென்பொருள்தான் உதவி. பிரபலமான நிறைய இணைய பதிவு வெளியிட்டாளர்களின் பயனர் கணக்குகளுக்கு அதரவு தருகிறது. ஆனால் இன்னும் தமிழில் எழுத முடியாதது வருத்தமே!!! விரைவில் யுனிகோட்டிற்கும் ஆதரவு கிடைக்குமென நினைக்கிறேன்.

Coffee Cup Software

இணைய வடிவமைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த மென்பொருள் தொகுப்புகள்.

CyberLink Power DVD

இதனைப்பறிறிய அறிமுகம் தேவையில்லாதபடியினால் அடுத்ததற்கு செல்வொம். முக்கியமாக ஒரிஜினல் டிவிடிகளில் 5.1 சரவுண்ட் சவன்டுக்காக பயன்படுத்துகிறேன்.

Feed Demon

RSS திரட்டியாக நான் மிக விரும்புவது இதனைத்தான். இலவசமாக கிடைக்கிறது. பல பதிவுகளில் பின்னுட்டாமைக்கு இதுவம் ஒரு காரணம்.

Folder Locker

இது எனது கோப்புகளை திருட்டுத்தனமாக யாரும் எடுக்காமல் பாதுகாக்கிறது. ஒரு முழு போல்டரையே என்கிரிப்ட் பண்ணி கடவுச்சொல் குடுத்து பாதுகாக்கலாம். அல்லது முழுதாக பார்வையிலிருந்து மறைத்துவிடலாம். முக்கியமாக வேறு கணனியில் இணைத்தால் கூட இந்த கோப்புகளை சரியான கடவுச்சொல்லால் மட்டுமே பார்க்கலாம். அதற்கு இதே மென்பொருளை அக்கணனியில் நிறுவி இதே கடவுச்சொல்லை தரவேண்டும்.

IDM – Internet Download Manager

மிகவும் வசதியான இணைய தரவிறக்கி. Streaming links, You tube, என எதுவாயினும் தரவிறக்கலாம்.

Kaspersky Antivirus

இதைப்பற்றியும் அறிமுகம் தேவையில்லை. எனது மிகவிருப்ப அன்டிவைரஸ். கிட்டத்தட்ட 2 வருடங்களாக. அதற்கு முன்னர் 3 வருடங்களாக பண்டாவை பயன்படுத்தினேன்.

Krypton Suit

.Net  Desktop Application develop பண்ணுவதற்கு இந்த மென்பொருளை பயன்படுத்துகிறேன். Office 2007 போன்ற முகப்பைப்பெற்றுக்கொள்ள இது உதவும். பணன்படுத்தவும் மிக எழிது

Dream Viewer

இணையப்பக்க வடிவமைப்பிற்கு எத்தனையோ  மென்பொருட்கள் இருந்தாலும் இது மாதிரி எதுவும் இல்லை.

MS Visual Studio 2005 / 2008

அதிகமாக டெக்ஸ்டாப் மென்பொருள் உருவாக்கத்திற்கு இந்த மென்பொருள்தான் கண்கண்ட தெய்வம். மைக்றோசாப்ட் வெளியீடு.

MS Office 2007

இதைப்பற்றியும் எந்த அறிமுகமும் தேவையில்லையென நினைக்கிறேன்.

MS SQL Server 2005

Database பணிகளுக்கு இந்த சர்வரினை பயன்படுத்தி வருகிறேன். ஆனாலும் இப்போது Postgre SQL தான் பிடித்திருக்கிறது. விண்டோசில் மாத்திரமே வேலைசெய்யுமென்பது இதன் குறை.

Mono for Windows

.Net ல் உருவாக்கிய விண்டோஸ் மென்பொருட்களை லினக்ஸ் தளத்தில் வேலைசெய்யக்கூடியவாறு மாற்ற இது பயன்படும். பாவிக்க சற்று கடினமாயிருக்கும்.

NetBeans

ஜாவா மொழி பயன்பாட்டுக்காகவே இதை பயன்படுத்தவேன். ஆனால் இம்மொழியில் அவ்வளவு பரிச்சயமில்லை.

NHM Writer

தமிழில் எழுத இதுவல்லாமல் என்னால் முடியாது.

NSS

Nokia  and SonyEricson  மொபைலில் Life Time இனை பூச்சியமாக்க பயன்படுத்துவதுண்டு. பயன்படுத்தும் முறை பற்றி நிச்சயம் ஒரு பதிவு போடுவேன்.

Packet Tracer

Cisco Lab பயிற்சிகளை பெறுவதற்கு இந்த மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறேன். இப்போது டைனோபிஸ் இற்கு மாறிவிட்டேன். ஆனாலும் பிடித்த்து இம்மென்பொருள்தான்.

Power ISO

போலி இறுவட்டு மென்டபொருள்( ???? ) Virtual CD யாக எந்த ISO வையும் பயன்படுத்த. VM Ware போன்ற மெனடபொருட்களில் சர்வர்2008 பொன்றவற்றை நிறுவ இதுதான் உதவும். Demon Tools இனையும் இதற்காகவே பயன்படுத்துகிறேன்.

Tune Up Utilities 2008

கணனியியை சரியாக பராமரிக்கும் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. Registry சிக்கல்கள் போன்றவற்றிடமிருந்து விடுதலை.

V Buzzer Messanger

VoIP அழைப்பினை ஏற்படுத்த இந்த மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறேன். Skypee இனை விட செலவு குறைவானது. இடையிடையே Voice Cheap ஐயும் பயன்படுத்துவேன். வாடிக்கையாளர்களுடன் பேச இது இலகு. சில சமயம் கட்டணமின்றி இலவசமாகவே பேசலாம்.

VLC Media Player

டொரண்டில் இறங்கிக்கொண்டிருக்கும் வீடியோ கோப்புகளை முழுதாக இறங்கி முடியுமுன்னரே பார்க்கலாம். போர்டபிளாகவும் கிடைக்கிறது.

Wamp Server

பிச்பி கோப்புகளை இணையத்தில் பதிவேற்ற முன்னர் வெள்ளோட்டம் பார்க்க இந்த சர்வரைத்தான் பயன்படுத்துகிறேன்.

VM ware

பல இயங்குதளங்களை ஒரே நேரத்தில் இயங்கவிட்டு பல பரீட்சார்த்த முயற்சிகளை செய்துபார்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவிடும். சர்வர் 2008 பதிவுகள் தர முக்கிறகாரணமே இந்த மென்டபொருள்தான்.

HHD Hex Editor

பல கோப்புகளை உள்ளே கட்டுமானம் எப்படியிருக்கிறதென பார்ப்பதற்கு இதை பயன்படுத்துவேன். மற்றும் security களை உடைக்கவும் கற்றுக்கொள்ளவும் இது பேருதவி புரியும்.

Active Partition Recovery

இம்மென்பொருளிற்கு வாழ்நாள் முளுவதும் நன்றியுடையவனாக இருப்பேன். எப்படித்தான் வன்தட்டை துவம்சம் செய்தாலும் எவ்வளவு முடியுமோ இவ்வளவு தகவல்களையும் மீட்டுத் தந்துவிடும்.

uTorrent

இதுக்கு ஒரு விளக்கம் தேவையா என்ன ??????

Aircrack-2.3

Wireless Network களில் WIFI  WEP மற்றும் WAP Key களை சுட்டுத்தர உதவும்.

CommView

WiFi வலைப்பின்னல்களை அறிய உதவும் மென்பொருள்

Oli Debuger

Reverse Engineering படிக்கவும் செயற்படுத்தவும் பயனுள்ள மென்பொருள். அன்டிவைரசிடமிருந்து நாம் உருவாக்கும் ட்ரோஜான்கள் மாட்டிவிடாமலிருக்க இதனை பாவித்துதான் ஹெடர் பைல்களை எடிட் செய்யலாம். இதன் பயன்பாடுகள் பல.

ம்ம்ம்ம்ம்ம்ம்மற்றும் இன்னும் பல…….. அவ்வப்போது அப்டேட் பண்ணுவேன்.

முக்கியமாக லினக்சில் மற்றும் மொபைலில் பயன்படுத்தும் மென்பொருட்கள் பட்டியலையும் விரைவில் தருகிறேன்.

——————

இத்தெடரை தெடர இவர்களை அழைக்கிறேன்.

தமிழ்நெஞ்சம் அவர்கள் – பதிவுலக கணனிச்சிங்கம். நேரம் கிடைத்து பதிவிட்டால் பல பிரயோசனமான லிஸ்ட் கிடைக்கும்.

கூடுதுறை அவர்கள் – திரும்பி கேள்வியெல்லாம் கேட்ட முடியாதென்பது முதல் றூள்ஸ்ஸாக்கும்!!! 🙂

மோகன் அவர்கள் -இவரது ஆங்கிலப்பதிவில் லினக்ஸ் பற்றி சொல்லியிருக்கிறார்

அணிமா அவர்கள் – நைஜீரியாவில் எந்த மென்பொருட்களை பயன்படுத்துகிறார்களென பார்க்கலாம்!!! 🙂 கும்மிக்கு விசேட மென்பொருள் இருக்கா??? ஹிஹி

கணித்துளி அமிர்தராஜ் அவர்கள் – கணனி பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.

விஷ்னு அவர்கள் – உங்கள் கவிதைகள் போல நாங்களும் எழுத மென்பொருள் இருக்குமா?

இதை வாசிக்கும் நீங்கள் – கட்டாயமாக இந்த தொடர் வெற்றியளிக்க உதவுங்கள். எத்தனையோ ஜிஜிபி தொடர்களுக்கு ஆதரவளித்த நீங்கள் இப்படியொரு ஆக்கபூர்வமான தொடருக்கும் ஆதரவளிப்பீர்களென கினைக்கிறேன். தெரிந்தது சில. தெரியாதது பல. கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் அழைப்பு வேண்டுமா என்ன ?

பதிவிட்டவர்கள் பதிவு சுட்டியினை தயவுசெய்து பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.

மிக்க நன்றி.

Advertisements

39 பதில்கள் to “என்னோடு எப்போதும்…. மென்பொருட்களுக்கான தொடர்விளையாட்டு”

  1. என்னது நானா?/
    எதுக்குப்பா இந்த கொலை வெறி??
    நல்ல தானா போய்கிட்டு இருந்தது ??
    எப்போ இந்த மாதிரி எல்லாம்??
    நான் எப்படி ??
    எனக்கு ஒன்னும் தெரியாதே ??

  2. மிகவும் அருமையான தொடர் விளையாட்டு…

  3. scssundar said

    மற்றவர்கள் எல்லாம் கூட சரி. என்னை எந்த நம்பிக்கையில் அழைத்தீர்கள்… எதோ ஒன்றிரண்டு மென்பொருள்களை அறிமுகப்படுத்தியதற்கு என்றால், அது வெறும் காப்பி பேஸ்ட் சமாச்சாரம் ஐயா…

    உங்களைப்போன்றவர்கள் அறிமுகப்படுத்தும் சாப்ட்வேர்களையும் பிகேப், தமிழ்நெஞ்சம் ஆகியோரின் பதிவுகளில் வரும் மென்பொருட்களையும் வைத்துத்தான் காலம் தள்ளி வருகிறேன். ஆகவே புதியதாக ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. (கணினி மென்பொருள் அல்லது தொழில் செய்பவன் அல்ல வெறும் கணினி உபயோகிப்பாளன் மட்டுமே)

    தொடர் அழைப்பு ரூல்ஸில் சிறு மாற்றம் செய்து கொள்ளூங்களேன். அழைப்பு பெரும் 5 பேரில் 2 பேர் சாய்ஸில் கழண்டு கொள்ளலாம் என்று.

    முதல் சாய்ஸ் நான்.

    ( பி.கு ) கேள்வி கேட்கக்கூடாது முதல் ரூல்ஸாக இருக்கலாம். ஆலோசனை சொல்லக்கூடாது என்று ரூல்ஸ் இல்லையே….(இது எப்படி இருக்கு)

    (பி.கு) மேலும் இது ஒரு மிகச்சிறந்த தொடர்பதிவு. என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆல் போல் தொடர எனது வாழ்த்துக்கள்.

  4. பதிவிட்டமைக்கு நன்றிகள்
    நீங்கள் பயன்படுத்தும் அனேகமானவை கணினியின் வேகத்தைக்குறைக்காமல் தனது வேலையைச்செய்யக்கூடியவை ! அல்லவா ?

  5. in tamil said

    அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள ‘இன் தமிழுக்கு’ In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

  6. Prasanna said

    வணக்கம் சுபாஷ்,
    பல உபயோகமான மென்பொருட்கள் பற்றி எழுதி இருக்கீங்க. PHP, WAMP எல்லாம் நானும் நிறைய உபயோகிக்கும் மென்பொருட்கள்.

    இவ்வளவு படிப்பு / வேலை சம்பந்தப்பட்ட மென்பொருட்கள் பற்றியே எழுதி இருக்கீங்க. பயங்கர கடமை உணர்ச்சின்னு நினைக்கிறேன்! 😉

  7. Vishnu said

    நல்ல பதிவு நண்பரே ..நல்ல பல மென்பொருட்கள் தெரிந்துகொண்டேன் …
    மிக்க நன்றிகள் …

  8. Vishnu said

    ஆமா அதெல்லாம் சரி …அணிமா தல நல்லா தானே நானும் போயிட்டு இருந்தேன்

    ஏன் இப்படி ?…
    என்னாச்சு ..எனக்கே புரியலையே …

    நான் பயன்படுத்தும் மென்பொருள் பற்றியா …

    ஒண்ணுமே புரிய மாட்டேங்குது …
    பதிவ நான் போடுகிறேன் …
    பாத்திட்டு மட்டும் குனிய வச்சு …கும்ம்….
    அத மட்டும் தாங்காது உடம்பு …
    இப்பவே சொல்லிட்டேன் …

  9. ///அணிமா அவர்கள் – நைஜீரியாவில் எந்த மென்பொருட்களை பயன்படுத்துகிறார்களென பார்க்கலாம்!!! 🙂 கும்மிக்கு விசேட மென்பொருள் இருக்கா??? ஹிஹி////

    இருக்கு இருக்கு..

    கும்மிக்கு தான் நீங்க இருக்கீங்களே ??

  10. ////scssundar கூறுகிறார்:
    தொடர் அழைப்பு ரூல்ஸில் சிறு மாற்றம் செய்து கொள்ளூங்களேன். அழைப்பு பெரும் 5 பேரில் 2 பேர் சாய்ஸில் கழண்டு கொள்ளலாம் என்று.

    முதல் சாய்ஸ் நான்////

    அப்போ நான் தான் இரண்டாவது சாய்ஸ் ??

  11. தமிழ் போலிஸ் said

    தேங்க்ஸ்பா….

  12. Aircrack-2.3

    Wireless Network களில் WIFI WEP மற்றும் WAP Key களை சுட்டுத்தர உதவும்.
    //

    எப்படி யூஸ் பண்ணுவது ஒரு பதிவா போடுங்களேன் 🙂

  13. மோகன் said

    இன்னாபா நீ. நான் சினிமா தொடர் பதிவுக்கு கூப்டதுல 3/5 தான் போட்டு இருக்காங்க. இதுல இது வேற கம்ப்யுட்டர் சமாச்சாரம்னு சொல்லிக்கீறே . இதுக்கு எத்தனி பேரு டிமிக்கி கொடுப்பாங்களோ. நான் போடறது வெறும் லினக்ஸ் சமாச்சாரம் தான். இது எத்தினி பேருக்கு யூஸ்புல்லா இருக்குமோ. இன்னாமோ போபா.

    இன்னொரு கண்டிசன். இனிமேல தொடர் பதிவுக்கு கூப்டரவங்க பர்ஸ்த் என்னை கூப்டுங்க. அப்போ தான் நான் என்னோட தோஸ்துங்க அணிமா, சுபாஷ், விஷ்ணு, அது சரி இவங்கள இஸ்த்து விட முடியும். சரியா? பிரிஞ்சதா?

  14. மோகன் said

    யாருபா இந்த தொடர் பதிவை கண்டுபுடிச்சது? வரவர அவனவன் தொடர் பதிவு தான் போட முடியும் போல இருக்கு. மத்த உருப்படியான (அப்படின்னா என்னன்னு கேக்கக் கூடாது) பதிவுகளே போட முடிய மாட்டேங்குது. உஸ்ஸ்ஸ்ஸ் இப்போவே கண்ணை கட்டுதே.

  15. யாருபா இந்த தொடர் பதிவை கண்டுபுடிச்சது? வரவர அவனவன் தொடர் பதிவு தான் போட முடியும் போல இருக்கு. மத்த உருப்படியான (அப்படின்னா என்னன்னு கேக்கக் கூடாது) பதிவுகளே போட முடிய மாட்டேங்குது. உஸ்ஸ்ஸ்ஸ் இப்போவே கண்ணை கட்டுதே.////

    மோகன், என்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இப்படி எதுனா வந்துச்சுன்னா தான் பதிவே போட முடியுது.. நீங்க எல்லாம் எவ்ளோ பெரிய ஆளு ..

  16. […] சுபாஷின் தொடர் பதிவு […]

  17. பகீ said

    சுபாஸ் தொடர்பதிவை தொடர்வதற்கு நன்றி.

    Olidebuger எனக்கு புதுசு. இதுபற்றி ஒரு பதிவிடுங்களேன். நான் பாவிக்கிற reverse engineering மென்பொருள்களை பற்றி ஒரு பதிவிட எண்ணியுள்ளேன்.

  18. சுபாஷ் said

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க அணிமா.
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க சந்தோஷ்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க சுந்தர்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க மாயா
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க in tamil குழுமம்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க Prasanna
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க Vishnu
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க தமிழ் போலிஸ்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க மின்னுது மின்னல்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க மோகன்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க பகீ
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

  19. சுபாஷ் said

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க அணிமா.
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க சந்தோஷ்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க சுந்தர்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க மாயா
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க in tamil குழுமம்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க Prasanna
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க Vishnu
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க தமிழ் போலிஸ்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க கணித் துளி- அமிர்தராஜ் ஐயா
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க மின்னுது மின்னல்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க மோகன்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    வாங்க பகீ
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

  20. சுபாஷ் said

    ஆஹா அணிமா!!!
    கடசில என்னையே ஒரு மென்பொருளாக்கிட்டீங்களே!!!!!!

  21. சுபாஷ் said

    ஆஹா சுந்தர்!!!!
    நாடாளுமன்றத்தில் சட்டத்தை மாற்றுவது போல இங்கேயும் டக்கு டக்கென மாத்திடவேண்டியதுதா!!!
    நா அப்படி போட்டா நீங்க இப்படி போடுறீங்களே!!!
    கில்லாடிதான் நீங்க!!!

    காப்பி பேஸ்ட்டுனாலும் குறைந்தது 5 புதிய அறிமுக மென்பொருட்களாவது ஒவ்வொருவருக்கும் கிடைக்கலாம்.
    ச்ச்ச்சும்மா போட்டடுங்கண்ணே!!!!!

  22. சுபாஷ் said

    @மாயா .

    Kaspersky Internet Security கணனி வேகத்தை நிறையவே விழுங்கிவிடும்.
    ஆனால் Kaspersky Antivirus அப்படியல்ல.
    ஆனால் Internet Security இனில் கிடைக்கக்கூடிய Malware, spyware, Rootkits removal function ற்கு A Squared பயன்படும். இதனை எந்நேரமும் அக்டீவாக வைத்திருக்க தேவையில்லை. கிழமைக்கொருதடவை ஸ்கேன் பண்ணினாலே போதுமானது.

    மற்றும் MS Sql Server 2005 சற்று பூட்டிங் நேரத்தை ஒரு 10-15 செக்கன்கன் கூட்டிவிடும்.

    மற்ற எந்த மென்பொருளும் கணனியின் வேகத்தை குறைக்கமாட்டா!!!

  23. சுபாஷ் said

    @Prasanna ,

    கடமையுணர்ச்சியென்றால் என்ன நிறமென்றே தெரியாதே பிரசன்னா !!!
    ஹிஹி
    படிக்கறது Network Security
    வேலை செய்யறது Software Developing

    அதா இரு வகை மென்பொருட்களுக்குக் காரணம்.!

  24. சுபாஷ் said

    @ விஷ்னு ,

    நீங்க பதிவல போடுங்க.

    ஆனா சைட் எபெக்ட்டுக்கு நாங்க பொறுப்பு கிடையாது.
    ( கும்முறதுக்கே ஒரு பதிவு துவங்கலாமே !!!
    உங்க நல்ல உணர்வுடன் எழுதியிருக்கும் கடிதம் / கவிதைகளிருக்கும் பதிவுகளில் கும்மி அந்த பதிவுகளினதும் கவிதைகளினதும் சீரியஸ்தன்மையையே குலைப்பது போல சிலசமயம் தோன்றும். அது உங்கள் பதிவினை படிப்பவருக்கு உணர்வுபூர்வமான அனுபவத்தை பெற்றுத்தருமா என்பது சந்தேகமே!!! அதனால்தான் கேட்டேன் )

  25. சுபாஷ் said

    –மின்னுது மின்னல்

    கண்டிப்பாக போடுவேன்
    ஆனா பண்டிப்பாக இதற்கு முன்னர் சில பதிவுகளை போட்டேயாகவேண்டும்.

  26. சுபாஷ் said

    — மோகன்.

    அந்த ஐடியா எனக்கு ஏற்கனவே வந்ததாலதா நா பெஷ்டத போட்டு உங்கலெல்லாராயும் கூப்டி்ட்டேன்
    ஹாஹா

  27. சுபாஷ் said

    –பகீ

    கண்டிப்பாக பதிவிடுவேன் பகீ.
    நானும் கொஞ்சம் கொஞ்சமாக அதனை படித்துவருகிறேன்.
    டியுட்டரியல் மூலமாக.

    லிங்குகளை தொகுத்து தருகி றன்

  28. தம்பி நீ கூப்பிட்டதால் பதிவு போடாச்சு…

    http://urupudaathathu.blogspot.com/2008/11/blog-post.html

  29. […] மென்பொருட்களைப் பற்றியத் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் சுபாஷிற்கு […]

  30. பதிவுலக கணனிச்சிங்கம். நேரம் கிடைத்து பதிவிட்டால் பல பிரயோசனமான லிஸ்ட் கிடைக்கும்.

    அடக் கடவுளே.. இதென்ன கலாட்டா..

  31. என்ன தம்பி என்ன ஆச்சு?/
    எங்க போய்டீங்க?/
    இவ்ளோ நாளா??
    போடுங்க சீக்கிரமா ஒரு பதிவ

  32. சுபாஷ் said

    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அணீமா

    உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் மிக்க நன்றிகள்.
    உயர்கலிவி நிமித்தமாக பல வேலைகள். வெறுத்துவிட்டது.
    ஒருவளியாக புதிய லேப்டாப்பொண்ணும் 2 நாள் முன்னாடி வாங்கி இணையமும் ஓகேயாச்சு ( அப்பாடி. ஒரு வளியா சொல்லியாச்சு )
    இனி தொடர்ந்தும் அனைவருடனுமிருப்பேன்.
    மிக்க நன்றிகள்.

  33. சுபாஷ் said

    வருகைக்கும் பதிவிற்கம் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்.

  34. சுபாஷ் said

    வருகைக்கும் கருத்திந்கும் பதிவிட்டமைக்கும் மிக்க நன்றி மோகன்.

    அணிமாவினதும் உங்களினதும் மெயிலெல்லாம் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. அன்பிற்கு நன்றியைத்தவிர என்னால் எது பண்ணமுடியுமென தெரியவில்லை. மீண்டும் மிக்க நன்றிகள்.

  35. Vishnu said

    நண்பரே …நீங்கள் கேட்ட பதிவை போட்டுவிட்டேன் …
    கொஞ்சம் தாமதமாகி விட்டது ..பொருத்தருள வேண்டுகிறேன் …
    நேரம் கிடைக்கையில் பாருங்கள் ….

    அன்புடன்
    விஷ்ணு …

  36. Jamal A M said

    வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் உங்களுடைய புதிய மடிக்கணினிக்கும்

  37. […] மென்பொருட்களைப் பற்றியத் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் மோகன் […]

  38. Baba said

    romba naala aala kaanom :)(

  39. மோகன் said

    நண்பர் சுபாஷ் , புது தளத்திற்கு (http://mpmohankumar.wordpress.com/) எனது பதிவை மாற்றி உள்ளேன். உங்கள் புக் மார்க் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்.

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: