சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

Making of சைனா சிக்கன்

Posted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 1, 2008

நாம் சிக்கன நிறைய வெரைட்டி வெரைட்டியா சாப்பிடுவோம். சிக்கன்65 இதுல பிரபலம். மலேசியாவில் நண்பரொருருக்கு அங்கு சிக்கன் 96 குடுத்திருக்கிறார்கள் ( 95 நாளுக்கு வளத்திருப்பாங்களோ? ) ஆனா இந்தப்பதிவு சைனா சிக்கன் கறி பற்றியது.

இது சைனா மற்றும் ஹாங்காங்கில் சர்வசாதாரணமாக நடக்கும் செயல். நம்ம வீட்ல கோழி இறந்துபோய்விட்டால் உடனே இவங்களுக்கு போன் போட்டு வரவச்சி நல்ல ரேட்டுக்கு வித்திட்டா போச்சி!!! ( அரை விலை குடுப்பாங்கயாம் )

உங்களுக்கு உவ்வே வந்தா அதுக்கு நா பொறுப்பில்லை.

1.கடமையுணர்ச்சியில் காலையிலேயே இறந்த கோழி வாங்க புறப்படுகிறார்.

2.வீடு வீடாக சென்று இறந்த கோழிகளை சேகரிக்கிறார்.


3.ஒரு இறந்த கோழியின் விலை 1 RMB. ஆனா இங்க எல்லா வேலையையும் முடித்து விக்கும்போது 9 RMB.

4.கொண்டுவந்ததெல்லாத்தையும் இப்படி போட்டு வைப்பாங்க

5.இதுவும்

6.இறந்த கோழி இறக்கைகளை தோலிலிருந்து பிரித்தெடுக்க சுடு தண்ணீருக்குள் போட்டு வைத்து எடுத்து பிறகு உரிப்பார்கள். இதனால் தோலுக்கு சேதமில்லாமல் இறகுகளை மாத்திரம் உரிக்கலாம்.

7.இங்கயும் உரிக்கிறாங்க


8.எல்லாத்தியும் கழுவுறாங்க

9.சிக்கனுக்கு கலரிங் அடித்து செருப்போடு நிற்கும் தரையில் போடுகிறார்கள்

10.மேட்டர் ஓவர்

11. உங்களுக்கு முடியுமானவரை இந்த விடயத்தை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
( சைனா காரனுக்கு தமிழ் தெரியுமானு கேக்கக்கூடாது. தமிழ் படிக்காதது அவங்க தப்பு )

பின்னுடுபவர்களிக் வசதிக்காக –  டீ, காப்பி பண்ணி பேஸ்ட் செய்யலாம்

உவ்வே……… உவ்வே………

நா சிக்கன் சாப்பிர்றது பிடிக்கலயா உனக்கு?

ஏன்யா உமக்கிந்த வேலை?

இப்படியேல்லாம் பதிவு போடணும்னு இப்ப யார் அழுதா?

தகவலுக்கு நன்றி சுபாஷ்

:))))

Advertisements

32 பதில்கள் to “Making of சைனா சிக்கன்”

 1. pligg.com said

  Making of சைனா சிக்கன்…

  நாம் சிக்கன நிறைய வெரைட்டி வெரைட்டியா சாப்பிடுவோம். சிக்கன்65 இதுல பிரபலம். மலேசியாவில் நண்பர…

 2. அடப்பாவிங்களா…

 3. உவ்வே……… உவ்வே………

  நா சிக்கன் சாப்பிர்றது பிடிக்கலயா உனக்கு?

  ஏன்யா உமக்கிந்த வேலை?

  இப்படியேல்லாம் பதிவு போடணும்னு இப்ப யார் அழுதா?

  தகவலுக்கு நன்றி சுபாஷ்

  :))))

 4. சுபாஷ் said

  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அதிஷா
  ஃஃஅடப்பாவிங்களா…ஃஃ
  அதேதா!!!!!!!

  முதல் வருகைக்கும் கருத்திற்கும் சரவணகுமரன்.
  உங்க URL சரியா இல்லையே!!!

 5. Vapurdha said

  ஏன்யா உமக்கிந்த வேலை?

  🙂 🙂 🙂

 6. சுபாஷ் என்னோட போட்டோ வரல ஏன் ?

 7. ஆனாலும் நாங்க சாப்பிடுவொம்ல, எங்களையெல்லாம் திருத்தவே முடியாது

 8. சுபாஷ் said

  வாங்க Vapurdha. நிறைய நாளா ஆளையே காணல!!!

 9. சுபாஷ் said

  ஃஃஅதிஷா கூறுகிறார்:
  சுபாஷ் என்னோட போட்டோ வரல ஏன் ?ஃஃஃ

  எதில வரல?
  சிக்கன் மேக்கிங்லயா?
  இல்ல பின்னுட்டத்திலயா?
  ஹிஹி

  வேர்ட்பிரஸ் அக்கவுண்டுக்கு மாத்திரம்தான் படம் வருது.
  இது வேர்ட்பிரஸ்ல் ஒரு குறை. மற்றும் வேர்ட்பிரஸ் அக்கவுண்டிலிருந்து பின்னுட்டமிட்டால் அவர்களின் பதிவு லிங்க வராது. இதுவும் ஒரு குறை.
  Blogsopt வாசிகள் பொறுத்தருளுவீர்களாக!!!!

 10. சுபாஷ் said

  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குடுகுடுப்பை!!!
  ஃஃஆனாலும் நாங்க சாப்பிடுவொம்ல, எங்களையெல்லாம் திருத்தவே முடியாதுஃஃ

  ம்ம்ம் அது சரி.

  நாமல்லா சொல்லி திருந்தற ஜாதியா என்ன?

  சைனீஸ்காரனே தமிழ் படித்து இத வாசிச்சு திருந்தினாதா உண்டு.
  ஹிஹி

 11. உவ்வே……… உவ்வே………

 12. நா சிக்கன் சாப்பிர்றது பிடிக்கலயா உனக்கு?

 13. ஏன்யா உமக்கிந்த வேலை?

 14. இப்படியேல்லாம் பதிவு போடணும்னு இப்ப யார் அழுதா?

 15. தகவலுக்கு நன்றி சுபாஷ்

 16. :-))))))))

 17. உவ்வே……… உவ்வே………

  நா சிக்கன் சாப்பிர்றது பிடிக்கலயா உனக்கு?

 18. gulf tamilan said

  தகவலுக்கு நன்றி சுபாஷ்

  :))))

 19. “yukk” என்ற வார்த்தையையும் காப்பி பேஸ்ட்டில் சேருங்கள் 🙂

 20. தேவி said

  அசைவத்திலேயே சிக்கன் தான் ரொம்ப பிடிக்கும்!
  இந்த தகவலை பார்த்தவுடன் சாப்பிடவே தோனல!
  நல்ல தகவல் தான்! 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

 21. சுபாஷ் said

  வாங்க அணிமா!!
  வந்துட்டீங்களா??
  நைஜீரியால சிக்கனெல்லாம் எப்படி ????

 22. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி gulf tamilan.

  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தூயா
  இனிமே சிக்கன் கறி சமையல் பத்தி போட்டிடுவீங்களா?? ஹாஹா

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தேவி
  நீங்க WordPress blog வைத்திருக்கீங்கனு தெரியுது.
  ஆனா லிங்க் ஒன்னும் வேல செய்யல.

 23. சுபாஷ் said

  gulf tamilan., உங்க வலைப்பு சுட்டியும் வரவில்லை.

 24. scssundar said

  என்னமோ போங்க வேர்ட்பிரஸ் விட பிளாக்ஸ்பாட் தான் சுலபமாக தோன்றுகிறது…

  இது உங்களின் அடுத்த பதிவின் பின்னுட்டம்… அங்கே பின்னுட்ட பொட்டி இல்லை

 25. சுபாஷ் said

  @ Sundar,
  என்னமோ போங்க வேர்ட்பிரஸ் விட பிளாக்ஸ்பாட் தான் சுலபமாக தோன்றுகிறது… ///////

  2 வருடமாக வேர்ட்பிரஸ் பாவித்து பழகிவிட்டது.
  இப்பதா தமிழிலும் ஆரம்பித்திருக்கிறேன்.
  நேறறு பிளாகரிலும் ஒன்று ஆரம்பித்து பார்த்திருக்கிறேன்.
  பிடித்திருந்தால் உடனே மாறலாம்!!!

 26. :)நீங்க கம்ப்யூட்டர் பத்தி மட்டும் தான் எழுதுவீங்கன்னு நினைச்சேன்..!! :)) (இது உங்க டேம்ப்லேட்ல இல்லாத பின்னூட்டம்..!! ;))))

 27. :)நீங்க கம்ப்யூட்டர் பத்தி மட்டும் தான் எழுதுவீங்கன்னு நினைச்சேன்..!! :)) (இது உங்க டேம்ப்லேட்ல இல்லாத பின்னூட்டம்..!! ;))))

  When i tried to post this comment on ur blog it shows an msg like this “இதே போல இன்னொரு மறுமொழி இருக்கிறது; நீங்க ஏற்கனவே இதைச் சொல்லிட்டீங்க போல இருக்கே !” What is this anna??

 28. சுபாஷ் said

  வாங்க தங்கச்சி ஸ்ரீமதி
  அதா 2 தடவை போஸ்ட் பண்ணியிருக்கீங்களே!!!
  🙂

 29. போஸ்ட் பண்ணதுக்கு அப்பறம் புரிஞ்சிகிட்டேன்..!! ஆக்சுவலி நான் பஸ்டு அந்த கமெண்ட்ட போஸ்ட் பண்ண ட்ரை பண்ணப்பவே அது அச்செப்ட் பண்ணிக்கல..!! K no probs..!! :))

 30. சுபாஷ் said

  //K no probs..!! :))//

  🙂 🙂 🙂

 31. sutharson said

  Till today vegitarian

 32. சுபாஷ் said

  valthukkal,
  nenga polachuruveenga
  lol

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: