சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

வாரணம் ஆயிரம் இசை – My Own பார்வை

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 26, 2008

Dear Haries !!!!!!!

இரவு 12.30 க்கு முதல்முதலாக கேட்க துவங்கினேன். அதிலிருந்து அதிகாலை 4 30 மணிவரைக்கும் துங்க முடியவில்லை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்!!!

நிறைய காலத்திற்கு பிறகு ஒரு முழு இசை ஆல்பத்திற்கு அடிமையாகியிருக்கிறேன்.

நான் -ம்ம்ம் நம்ம தல றஃமான் என்ன பண்ராரோ?

என் மனசாட்சி -ஹம் ஹம். பொருடா. ஹிந்தி கஜினி வரட்டும்

Advertisements

12 பதில்கள் to “வாரணம் ஆயிரம் இசை – My Own பார்வை”

 1. ramesh vaidya said

  uNmaithaan!

 2. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ramesh vaidya

 3. என்றென்றும் புன்னகை – இந்தப் பாடலை நினைவுபடுத்தும் விதத்தில் ஹேரிஸ் ஒரு பாடலைக் கொடுத்துவிட்டார். இதுதான் மன வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது.

  ஒரு அருமையான என்றென்றும் ரசிக்கக்கூடிய வகையில் ஒரு மெலடியைத் தந்திருக்கிறார்.

 4. சுபாஷ் said

  வாங்க தமிழ்நெஞ்சம்

  ஒரு பாடல் தாளம் பட பாடலின் மியுசிக்கை இப்படியே உருவியிருக்கிறது.
  அடுத்தது 2 ஆங்கில பாடல்களை உருவியிருக்கிறார்.
  2 பாடல்களை தன் பழைய பாடல்களிலிருந்து மீண்டும் உருவியிருக்கிறார்.

  ஆனால் அத்தனையும் ரசிக்கும்படி இருக்கும்போது இதைப்பற்றி நான் பெரிதாக யோசிப்பதில்லை.
  என்ன றஃமானின் பாடல்களை உருவும்போதுதான் கோபம் வரும். 🙂

 5. சுபாஷ் said

  you tube ல் இவரது பாடல்கள் உருவுதல் பற்றி பெரிய Research நடத்துகிறார்கள். சுட்டி தருவது இவ்வளவு நல்லாருக்காது என நினைக்கிறேன்.
  சும்மப haries copy என தேடிப்பாருங்கள். சுவாரசியமாக இருக்கும்.

 6. சுபாஷ்,

  எனக்கு இரண்டு பாடல்கள் மட்டுமே நன்றாக உள்ளது போல உள்ளது. எல்லாமே ஏற்கனவே கேட்டது போல உள்ளது.

 7. முந்தினம் பார்த்தேனே.. பார்த்ததும் பூத்தேனே.. சல்லடைக் கண்ணாக…

  அனல் மேலே பனித்துளி,,,

  வாஆஆஆஆஆஆஆஆஆஆவ்!!!

 8. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கடைசிபக்கம்,
  எனக்கும் அத்தனை பாடல்களையும் ஏற்கனவே கேட்டது போலதான் இருக்கு.
  ஆனா இம்மாதிரி மென்மையான இசையில் கேட்க தெவிட்டவில்லை.

  எப்படியாயிருந்தாலென்ன, நமக்கு ரிலாக்ஸாக இருந்தா ஓகே தானே!!!

 9. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பரிசலண்ணா
  ஃஃவாஆஆஆஆஆஆஆஆஆஆவ்!!!ஃஃஃ

  மீ டுடுடுடுடுடுடுடுடுடுடுடு

 10. எனக்கு அந்த அஞ்சலை பாட்டு பிடிக்கவில்லை. அதுவும் கவுதம் படத்தில் இப்படி ஒரு பாடலா என்று மனதில் ஒரு நெருடல்

 11. //எனக்கு அந்த அஞ்சலை பாட்டு பிடிக்கவில்லை. அதுவும் கவுதம் படத்தில் இப்படி ஒரு பாடலா என்று மனதில் ஒரு நெருடல்//

  A Strong Repeat!

 12. சுபாஷ் said

  வாங்க யோசிப்பவர்!!!
  ஃஃஅதுவும் கவுதம் படத்தில் இப்படி ஒரு பாடலா என்று மனதில் ஒரு நெருடல்ஃஃ

  இதுக்கெல்லாம் போய் யோச்சிட்டு இருக்கலாமா?
  பிளேலிஸ்டிலருந்து துக்க வேண்டியதுதா!!!

  ஃஃ
  பரிசல்காரன்
  A Strong Repeat!
  ஃஃ

  :)))

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: