சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

நா அப்படியே ஷாஆஆஆக்காயிட்டேன், நீங்களும் ஆகவேணாமா?

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 19, 2008

நா அப்படியே ஷாஆஆஆக்காயிட்டேன், நீங்களும் ஆகவேணாமா?

Advertisements

35 பதில்கள் to “நா அப்படியே ஷாஆஆஆக்காயிட்டேன், நீங்களும் ஆகவேணாமா?”

 1. Me too Shocked. Thanks dear dude

 2. ஜூர்கேன் க்ருகேர் said

  பயங்கர தமாஸ்!

 3. தல…. சூப்பர்ர்ர்ரு

 4. “நா அப்படியே ஷாஆஆஆக்காயிட்டேன்,

 5. இதப் பார்க்கப் பார்க்க MD ஃபோன் வந்து, நான் சிரிச்ச சிரிப்புல டோஸ் வாங்கிக் கட்டிகிட்டேன். நல்லா இரும் வோய்!

 6. தமிழ் போலீஸ் said

  தமாசு…………… தமாஆஅஸ்ஸூஊஊஊஊஉ……………

  மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காணும் போக்கை கண்டிக்க வேண்டியது அவசியமாகிறது…………..

 7. Optimizer said

  Funny Video. I hav enjoyd lot

 8. சுபாஷ் said

  வாங்க விஜய் பாலாஜி,

  வாங்க ஜூர்கேன் க்ருகேர் ,

  வாங்க கணேஷ்,
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  வாங்க சதீஷ்குமார்
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  வாங்க பரிசல்காரன்,
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  வாங்க தமிழ் போலீஸ்
  என்ன நிறைய பதிவுகளுக்கு ஆளையே காணோம், ஒருவேளை றிட்டையர் ஆயிட்டீங்களோனு நினைச்சேன்.

  Welcome Optimizer
  and thx for ur comment

 9. சுபாஷ் said

  //இதப் பார்க்கப் பார்க்க MD ஃபோன் வந்து, நான் சிரிச்ச சிரிப்புல டோஸ் வாங்கிக் கட்டிகிட்டேன். நல்லா இரும் வோய்!//

  நம்ம ராசி உங்களையும் விட்டு வைக்கலியோ???

 10. சுபாஷ் said

  //மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காணும் போக்கை கண்டிக்க வேண்டியது அவசியமாகிறது…………..//

  ம்ம்ம் இதுக்கு ஒரு சங்கமே வைக்கலாமே!!!!!!
  நிறைய நாளா எங்கே போனீர்கள்?

 11. தமிழ் போலீஸ் said

  வேற எங்கும் போகல…. இங்க தான் மப்டில டியுட்டி பார்த்து கொண்டு இருந்தேன்… பீ கேர்புல் …. :-{

  அப்படியே விண்டோஸ் சர்வர் இரண்டாயிரத்து எட்டு மேட்டர தூசு தட்டி எடுத்து ஏதாவது எழுதுங்க. ஆபிஸ் கம்பியுட்டர்ல விண்டோஸ் சர்வர் இரண்டாயிரத்து எட்டு போட்டாச்சு.

 12. :-)))))

 13. sho
  ^
  ^
  ^

  ^
  ^

  ^
  ck aakitten

 14. சூப்பர்…….

 15. v. sakthivel said

  (.) (.)
  (.)

 16. bala said

  naan kadupaiytean

 17. மோகன் said

  நானும் ஷாக் ஆகிட்டேன். இது உங்க ஆஃபிஸ்ல ஷூட் பண்ணதா?

 18. சுபாஷ் said

  வாங்க ச்சின்னப்பையன்.
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  கா.இராதாகிரிஷ்ணன்
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  ஊரோடி பகீ
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  சக்திவேல்
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  பாலா
  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  மோகன்
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

 19. சுபாஷ் said

  ஃஃநானும் ஷாக் ஆகிட்டேன். இது உங்க ஆஃபிஸ்ல ஷூட் பண்ணதா?ஃஃ

  என்னப்பாத்தா சைனீஸ் மாதிரி தெரியுதா உங்களுக்கு??
  ஹிஹி

 20. pirabuwin said

  அட,பிரமாதமா இருக்கே!!!!

 21. அனுஜன்யா said

  என்ன சுபாஷ்,

  இப்பிடி பயமுறுத்துறீங்களே! enjoyed it.

  அனுஜன்யா

 22. Vishnu said

  நண்பரே ..கொஞ்சம் லேட்டா வந்திருக்கிறேன் …
  நல்ல பதிவு… சிரிச்சிக்கிட்டு இருக்கேன் ..இப்பவும் …
  வாழ்த்துக்கள் …

 23. Vapurdha said

  இரண்டு நிமிடம் நல்ல தமாசு 🙂 🙂

 24. சுபாஷ் said

  வாங்க pirabuwin
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  வாங்க அனுஜன்யா
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  வாங்க Vishnu
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  வாங்க Vapurdha
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  நீங்கல்லா சந்தோஷமாக 2 நிமிடம் சிரித்தால் அதுவே எனக்கு சந்தோஷம்.

 25. சுபாஷ் said

  நித்திரை வராமல் அதிகாலை 3 மணிக்கு வந்து இந்த வீடியோவ ஒரு தரம் பார்க்க எனக்கு திருப்தியான ஒரு ஆறுதலாயிருந்தது.

 26. Vishnu said

  நண்பரே உங்கள் பதிவுகள் எனக்கு மிக பிடித்துவிட்டதால்..
  எனது வலை தளத்தில் உங்கள் வலைத்தளமுகவரியை இணைத்துள்ளேன் ..

  அன்புடன் விஷ்ணு

 27. சுபாஷ் said

  மிக்க நன்றி விஷ்ணு.
  உங்களின் அபிமானம் கிடைத்ததற்கு நன்றிகள்

 28. fine
  kamala

 29. சுபாஷ் said

  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி kalyanakamala.

 30. scssundar said

  நானும் ஷாக் ஆகிவிட்டேன்… உங்களிடமிருந்து இப்படியொரு பதிவா என்று ?…

 31. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி scssundar.
  ஒரு interval வேணும்தானே!!!
  ஹிஹி

 32. தேவி said

  செம காமடி!
  வாயே வலிக்குது!

 33. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தேவி.
  //வாயே வலிக்குது!//

  முறைக்கு கண்தானே வலிக்கணும்!!!

 34. ரியலி வெரி வெரி சூப்பர் நண்பா:
  நன்றாக மனம் விட்டு சிரித்தேன்
  நானும் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன்.

 35. சுபாஷ் said

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிவகுமார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: