சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

கடவுளின் துகள் – ஹக்கர்களின் அட்டாக்!!!

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 15, 2008

சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டைல் 18 மைல் சுற்றளவான கடவுளின் துகளை காணும் பரிசோதனைக்காரரின் உத்தியோகபுர்வ இணையத்தளம் 2600 of the Greek Security Team எனும் ஹேக்கர் குழுவால் புதன்கிழமை ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. உலகத்தை காப்பாற்றும் பொருட்டு இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

LHC பரிசோதனைக்கான கணனி வலைப்பின்னல் மிகமிக சிக்கல் வாய்ந்த ஒரு கட்டமைப்பாகும். தகவல்களை மீவேகத்தில் பதிவுசெய்யவும் அதி விரைவான அனலைஸ் வேலைகளுக்குமெக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட கணனிகளிக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக இதில் உள்ள கணனி பிரிவு MIT நிபுணர் Frank Taylor தெரிவித்திருக்கிறார்.

CMS ( Content Management System ) ல் செய்யப்பட்ட வெப்சைட்டை ஹேக் பண்ணுவதில் எந்த பிரச்சகையுமில்லை. இது மிக இலகுவானது. இதில ஆச்சரியப்பட ஒன்றுமில்லையேன இதன் கணனி பாதுகாப்பு பிரிவிகர் [the computer security team] கூலாக கூறியிருப்பதுதான் ஆச்சரியம்.

ஆனாலும் ஹேக்கர்கள் பிரதான கட்டளைக்கணணியை அணுகுமுன்பாக தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் மிக அரிய விடயங்களும் பணமும் காக்கப்பட்டிருக்கிறது.

ம்ம்ம் மொத்தத்தில் நாம எதயாவது ரகசியமா பண்ணணும்னா அத இணைத்தில் பகிராமலிருப்பதுதான் புத்திசாலித்தனமான செயல் !!! ( சொல்லியதும் அவர்கள்தான் )

மேலும் தகவல்களுக்கு

http://blog.wired.com/wiredscience/2008/09/hackers-infiltr.html

சில விஞ்ஞானிகள் இந்த பரிசோதனையினால் Black Hole உருவாகலாமென எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு வேலை செய்யும் பௌதிகவியலாளர்கள் இதற்கு வாய்ப்பில்லையெக மறுத்திருக்கிறார்கள்.

ஆனால் இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்கு இவ்வளவு செலவு பண்ணி எந்த பிரச்சனையும் வராது என அடித்துச்சொல்லி கொஞச நாளிலேயே இப்படி மெயின் கணினியையே ஹேக் செய்யும் அளவில. இருக்குமானால் இவர்களின் உத்தரவாத்ததை இனி யார் நம்பப்போகிறார்கள் ????

இப்போது வெப்சைட்டை புதிய தளத்திற்கு மாற்றி அதற்கும் இந்த தொகுதி கணனிகளுக்கும் நம்பந்தமில்லாமல் செய்திருக்கிறார்கள். இந்த செய்தி லிங்கை என்னால் காப்பி பண்ணி போட முடிவில்லை.

26 பதில்கள் to “கடவுளின் துகள் – ஹக்கர்களின் அட்டாக்!!!”

 1. சுபாஷ்,
  அவர்களுடைய security expert சொல்லியிருப்பது சரிதான் ஏன்னா, இது மாதிரியான சோதனைகளில் மிக முக்கியமான கணினிகள் Internetஇல் இணைத்து இருக்க மாட்டார்கள்..

 2. வாங்க சந்தோஷ். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
  இது அவங்களுக்கு இந்த ஹேக்கிங் நடந்தபிறகுதான் விளங்கியிருக்கிறது.!!!

 3. Vapurdha said

  நல்ல தகவல் போட்டிருக்கீங்க ..

  //ம்ம்ம் மொத்தத்தில் நாம எதயாவது ரகசியமா பண்ணணும்னா அத இணைத்தில் பகிராமலிருப்பதுதான் புத்திசாலித்தனமான செயல் !!! ( சொல்லியதும் அவர்கள்தான் )//

  இதுதான் சரி, உண்மையும் கூட ..

 4. சுபாஷ் said

  வாங்க வபுர்தா. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
  //இதுதான் சரி, உண்மையும் கூட ..//

  அதே அதே!!!

 5. மோகன் said

  என்னுடைய LHC இடுகை அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதொ உபயோகமானத் தகவலை கொடுத்துள்ளீர்கள்.

  சும்மா, சொன்னேனுங்க. உண்மையாவே உபயோகமானத் தகவல் தான்.

  The moment you connect your system to network, you are prone for attacks. Once again proved.

 6. என்னது என்னோட வலைபக்கத்தை திருடிட்டாங்களா??

 7. ///எனும் ஹேக்கர் குழுவால் புதன்கிழமை ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.///

  உருப்புடாதது _ அணிமா …ஹேக் பண்ணிடாங்களா?? இல்லியா??

 8. ////////என்னுடைய LHC இடுகை அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதொ உபயோகமானத் தகவலை கொடுத்துள்ளீர்கள்.///////

  என்னையும் இதுல சேத்துக்கோங்க

 9. /////The moment you connect your system to network, you are prone for attacks. Once again proved.///

  தொரை இங்கிலிபீசு எல்லாம் பேசுது ..( சிநேகிதனை.. சிநேகிதனை.. ரகசிய சிநேகிதனை ))…

 10. ///////அதே அதே!!!////

  எதே ?? எதே ??

 11. ///சும்மா, சொன்னேனுங்க. உண்மையாவே உபயோகமானத் தகவல் தான்.///

  உண்மையாவே உபயோகமானத் தகவல் தான்.சும்மா, சொன்னேனுங்க????!!!!

 12. ////இந்த செய்தி லிங்கை என்னால் காப்பி பண்ணி போட முடிவில்லை.///

  அடுத்த முறை டீயில ட்ரை பண்ணுங்களேன் ??

 13. ///இது அவங்களுக்கு இந்த ஹேக்கிங் நடந்தபிறகுதான் விளங்கியிருக்கிறது.!!!/////

  விளங்கிடும்.. விளங்கிடும்

 14. //////உலகத்தை காப்பாற்றும் பொருட்டு இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்./////

  ஆண்டவரே இவர்களை ரட்சியும்…

  EKSI???

 15. ///சில விஞ்ஞானிகள் இந்த பரிசோதனையினால் Black Hole உருவாகலாமென எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். //////

  எனக்கு Mouthla HOle இருக்கு…

  இதுக்கு என்ன பண்ணலாம்???

 16. ///////ம்ம்ம் மொத்தத்தில் நாம எதயாவது ரகசியமா பண்ணணும்னா அத இணைத்தில் பகிராமலிருப்பதுதான் புத்திசாலித்தனமான செயல் !//////

  அப்போ நான் புத்திசாலியா???

 17. சுபாஷ் said

  வருகைக்கு நன்றி அணிமா.
  கொஞச நேரத்துல வருகிறேன்

 18. சுபாஷ் said

  //உருப்புடாதது _ அணிமா …ஹேக் பண்ணிடாங்களா?? இல்லியா??//
  இப்படியேல்லா ஆசை இருக்குதா உங்களுக்கு? ம்ம் ஹாக் பண்ணிட்டடி போச்சு!!!
  இதுக்கு ஒரு பதிவு எழுதலாம் 🙂

 19. சுபாஷ் said

  //என்னுடைய LHC இடுகை அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதொ உபயோகமானத் தகவலை கொடுத்துள்ளீர்கள்.//
  ஆமாங்க. அப்படி ஒண்ணு போடணும்குதான் நெனச்சிட்டிருந்தேனா. பிறகு இந்த நியுஸ் கிடைக்க அத அப்படியே போட்டாச்சு

 20. சுபாஷ் said

  ஈஃஃஎன்னையும் இதுல சேத்துக்கோங்கஃஃ
  🙂

  //தொரை இங்கிலிபீசு எல்லாம் பேசுது ..( சிநேகிதனை.. சிநேகிதனை.. ரகசிய சிநேகிதனை ))…//
  English க்கும் சினேகிதனுக்கும் என்ன லிங்க?

  /////////அதே அதே!!!////

  எதே ?? எதே ??//////

  ஹிஹி
  அதேதா!!! அதேதா!!!

  //உண்மையாவே உபயோகமானத் தகவல் தான்.சும்மா, சொன்னேனுங்க????!!!!//
  வசனத்த மாத்திப்போட அர்த்தமே மாறுதே!!!

 21. சுபாஷ் said

  ஃஃஅடுத்த முறை டீயில ட்ரை பண்ணுங்களேன் ??ஃஃ
  :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  //ஆண்டவரே இவர்களை ரட்சியும்…//
  :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  //எனக்கு Mouthla HOle இருக்கு…
  இதுக்கு என்ன பண்ணலாம்???//

  ஹிஹி. multibond ஐ கொஞ்சம் சாப்பிட்டு பாருங்களேன்?

  //அப்போ நான் புத்திசாலியா???//
  இது கொஞ்கம் ஓவரா இல்லையா?
  நீங்கதா மனசில எதயும் வைக்காம எல்லாத்தியும் ஓபின் பண்ணிடுவீங்களே???
  சோ, பத்திசாலியானு தெரியலஇ ஆனா ரொம்ப நல்லவரு!!! 🙂

 22. மோகன் said

  ///////The moment you connect your system to network, you are prone for attacks. Once again proved.///

  தொரை இங்கிலிபீசு எல்லாம் பேசுது ..( சிநேகிதனை.. சிநேகிதனை.. ரகசிய சிநேகிதனை ))…//

  அதானே அணிமா இருக்கறப்போ நாம இங்கிலீசு பேசலாமா?

 23. மோகன் said

  //அடுத்த முறை டீயில ட்ரை பண்ணுங்களேன் ??//

  நீங்க ஜோக் அடிக்க ட்ரை பண்ணீங்களா?

 24. மோகன் said

  //எனக்கு Mouthla HOle இருக்கு…

  இதுக்கு என்ன பண்ணலாம்???//

  அடச்சிட வேண்டியதுதான்.

 25. மோகன் said

  ////உருப்புடாதது _ அணிமா …ஹேக் பண்ணிடாங்களா?? இல்லியா??//
  இப்படியேல்லா ஆசை இருக்குதா உங்களுக்கு? ம்ம் ஹாக் பண்ணிட்டடி போச்சு!!!
  இதுக்கு ஒரு பதிவு எழுதலாம் :)//

  அணிமா, உங்க யூசர்நேம், பாஸ்வோர்ட் கொடுங்க, சுலபமா ஹேக் பண்ணிடறோம்.

 26. சுபாஷ் said

  //அதானே அணிமா இருக்கறப்போ நாம இங்கிலீசு பேசலாமா?//
  அதானே!!!!!!!!

  //நீங்க ஜோக் அடிக்க ட்ரை பண்ணீங்களா?//
  ஏதோ அவரால முடிஞ்சதுப்பா!!!
  ஹிஹி

  //அடச்சிட வேண்டியதுதான்.//
  :))))))))))))))))))))))))))))))))))))))))

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: