சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

 • செப்ரெம்பர் 2008
  தி செ பு விய வெ ஞா
  « ஆக   அக் »
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  
 • Top Posts

 • Top Clicks

  • எதுவுமில்லை
 • Please Don’t Copy

  Page copy protected against web site content infringement by Copyscape
 • Blog Stats

  • 47,289 hits
 • உலகம் சிறியது

 • Advertisements

ஐடியா டாக்டர்

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 12, 2008

எங்க வீட்டுக்கு பக்கத்தில டாக்டர் ஒருத்தர் இருக்கார். அவர் கிளினிக்கின் கதவுகள் எப்பவும் எல்லாருக்கும் திறந்திருக்கும். ஆனா வெளியிலிருந்து வெறும் காத்து மட்டும்தான் உள்ள போகும். இப்படியே இருந்தா வேலைக்காகாது என்று தனது ஐடியா மணியை தட்டிவிட்டார்.  ”டிங்ங்ங்” என்று ஒரு ஐடியா வந்து விழுந்தது Football வடிவில். பிறகென்ன இப்ப அவரு கிளினிக்குக்கு வரும் கூட்டத்தை பாத்தா நம்பவே ம்ம்முடியல்ல. சரி கிளினிக்கெல்லாம் நல்லாதானே நடக்குது, இவருக்கு ஒரு கிளினிக் மேனேஜ்மன்ட் software எழுதி குடுத்து gap ல நாமளும் சிந்து பாடலாமென்று  போனேன். ( யப்ப்ப்பா. ஒரு வழியா நம்ம தொழில சொல்லியாச்சு !!! ) அங்கதா இவருக்கு இப்படி இவ்வளவு க்கரவுட் வருதுன்னு மனச ஓப்பின் பண்ணி சொன்னாரு.

அந்த கொடுமைய வாயால எப்படி சொல்ல? அதா படமாவே போட்டிருக்கேன். பாருங்க.

நல்ல காலம் இப்படி கிடந்த Football எதயும் நா அடிச்சப்பாக்கல.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில்
வாய்ப்புகள் நம்ம கதவ தட்டாவிட்டால், கதவைத்திறந்து வாய்ப்பின் கழுத்தைப்பிடித்து உள்ளே இழுத்துக்கொள்ளவும்.

நாங்களும் நீதி அட்வைசெல்லாம் சொல்லுவோமில்ல!!!

ஃஃஃஃஃஃஃஃ  Doctors மன்னிப்பீர்களாக ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

Advertisements

85 பதில்கள் to “ஐடியா டாக்டர்”

 1. மொக்கை குழு தங்களை அன்புடன் வரவேற்கிறது..

 2. என்னுடைய அழைப்பை ஏற்று மொக்கை பதிவு போட்ட தன்மான சிங்கம் சுபாஷுக்கு பாராட்டுக்கள்

 3. //////நாங்களும் நீதி அட்வைசெல்லாம் சொல்லுவோமில்ல!!!////////

  அப்போ வேற யாரு யாரு எல்லாம் இருக்கீங்கப்பா ??

 4. ///Doctors மன்னிப்பீர்களாக //

  இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது ..( ஆட்டோ ரெடியா????)

 5. மோகன் said

  இங்கயும் ஒருத்தரு ஆரம்பிச்சிட்டாரா?

 6. /////நல்ல காலம் இப்படி கிடந்த Football எதயும் நா அடிச்சப்பாக்கல.////

  உங்களுக்கு வேணா அது நல்ல காலமா இருக்கலாம்,

  ஆனால் எங்களுக்கு அது கெட்ட காலம் தான்

 7. /////மோகன் கூறுகிறார்:
  செப்டம்பர் 12, 2008 இல் 6:46 பிற்பகல்

  இங்கயும் ஒருத்தரு ஆரம்பிச்சிட்டாரா?////

  ஹலோ., நான் இங்க தான் இருக்கேன்

 8. //////இதனால் அறியப்படும் நீதி யாதெனில்
  வாய்ப்புகள் நம்ம கதவ தட்டாவிட்டால், கதவைத்திறந்து வாய்ப்பின் கழுத்தைப்பிடித்து உள்ளே இழுத்துக்கொள்ளவும்.////

  எங்க வூட்டுல காலிங் பெல் தான் நைனா..

  அப்புறம் எப்படி வாய்ப்பு கதவ தட்டும் ??

 9. ///எங்க வீட்டுக்கு பக்கத்தில டாக்டர் ஒருத்தர் இருக்கார். ///

  இருக்காரா?? இல்ல

  இருந்தாரா?? தெளிவு படுத்தவும் …

 10. ///அவர் கிளினிக்கின் கதவுகள் எப்பவும் எல்லாருக்கும் திறந்திருக்கும். ///

  ஏன் பூட்டு ரிப்பேரா???

 11. //////ஆனா வெளியிலிருந்து வெறும் காத்து மட்டும்தான் உள்ள போகும். ///////

  அது மட்டும் எதுக்கு போகுது ?? ( யாருமே போகாத போது அதுக்கு என்ன வேலை உள்ள??

 12. //இப்படியே இருந்தா வேலைக்காகாது என்று தனது ஐடியா மணியை தட்டிவிட்டார். ///

  யாருப்பா அந்த ஐடியா மணி??

  அவர அப்படியே நம்ம ஊட்டு பக்கமா வர சொல்லு

 13. //////ஐடியா வந்து விழுந்தது Football வடிவில்.///////

  ஐடியா வந்து விழுந்தால் ஐடியா வடிவில் தானே விழ வேண்டும்.. எதுக்கு புட்பால் வடிவில் ??

 14. யோவ்.. எங்கையா போனீரு??

  ரொம்ப நேரமா நான் மட்டும் தான் கேக்குரன்???

 15. ///பிறகென்ன இப்ப அவரு கிளினிக்குக்கு வரும் கூட்டத்தை பாத்தா நம்பவே ம்ம்முடியல்ல.///

  நெசமாத்தான் சொல்றியலா??
  நான் வேணா படிச்சு ஒரு டாக்டரா ஆகவா??

 16. //சரி கிளினிக்கெல்லாம் நல்லாதானே நடக்குது, இவருக்கு ஒரு கிளினிக் மேனேஜ்மன்ட் software எழுதி குடுத்து gap ல நாமளும் சிந்து பாடலாமென்று போனேன். (////////

  அதுதான் நல்லா நடக்குது இல்ல,அப்புறம் நீ எதுக்குமோய் உள்ள போறீர்??

  அவரு நல்லா இருக்குறது உமக்கு பிடிக்கலையா??

 17. Vapurdha said

  நான் இதை email a பார்த்திருக்கேன், அதன் விட உங்களோட explanation ultimate :))

 18. Vapurdha said

  //இதனால் அறியப்படும் நீதி யாதெனில்
  வாய்ப்புகள் நம்ம கதவ தட்டாவிட்டால், கதவைத்திறந்து வாய்ப்பின் கழுத்தைப்பிடித்து உள்ளே இழுத்துக்கொள்ளவும்.
  //

  :)) idhu superrrrrrrrrrrrr

 19. Vapurdha said

  //நாங்களும் நீதி அட்வைசெல்லாம் சொல்லுவோமில்ல!!!//

  sollunga thappe illa….(ரத்தத்தோட உட்காந்திருக்கோம்)

  same blood

 20. ///Vapurdha கூறுகிறார்:
  செப்டம்பர் 12, 2008 இல் 8:13 பிற்பகல்

  நான் இதை email a பார்த்திருக்கேன், அதன் விட உங்களோட explanation ultimate 🙂 ////

  வழி, கிழி மொழிகிறேன்

 21. யோவ் பதிவ போட்டுட்டு எங்கையா பொய் ஒளிஞ்சிக்கிட்டீரு???

  ஒழுங்கா வெளியில வாரும்…

 22. எல்லாத்துக்கும் ஒரு அளவு தான்..

  வெளியில வாங்கப்பா..

  அடிக்க எல்லாம் மாட்டேன்..

  பாசமா ஒரு தட்டு மட்டும் தான் தட்டுவேன்..

 23. வருவீயா வர மாட்டியா?/
  வரலேனா உன் பேச்சு கா???

 24. சுபாஷ் said

  அணிமா,Vapurdha மற்றும் மோகன் அனைவருக்கும் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

 25. சுபாஷ் said

  ஃஃஃ
  என்னுடைய அழைப்பை ஏற்று மொக்கை பதிவு போட்ட தன்மான சிங்கம் சுபாஷுக்கு பாராட்டுக்கள்
  ஃஃஃஃ

  தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. இப்பதிவின் மூலம் கிடைக்கும் பாராட்டுகளெல்லாம் தங்களையே சாரட்டும்.
  (அடி உதை என எது வந்தாலும் பாரபட்சமில்லாமல் தங்களுக்கே டைவேர்ட் பண்ணி வைக்கிறேன்!!!!!!!! 🙂

 26. சுபாஷ் said

  //அப்போ வேற யாரு யாரு எல்லாம் இருக்கீங்கப்பா ??//

  என்ன இப்படி கேக்கறீங்க?
  இதுக்குனு ஒரு தனி அமைப்பே இருக்கு.
  மெம்பஷப் எடுக்கணும்னு நா ட்ரை பண்ணிடிருக்கேன்.
  அதுக்குதா இந்த நீதி யெல்லாம்!!!

 27. சுபாஷ் said

  ///
  இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது ..( ஆட்டோ ரெடியா????)////

  ஆஆஆஆட்டோவா………………….
  எஸ்கேப்பயிர்டா மாப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு

 28. சுபாஷ் said

  //இங்கயும் ஒருத்தரு ஆரம்பிச்சிட்டாரா?///

  நமக்கும் பொழுது பொகணுமில்லையா???
  ஹிஹி

 29. சுபாஷ் said

  //
  /////நல்ல காலம் இப்படி கிடந்த Football எதயும் நா அடிச்சப்பாக்கல.////

  உங்களுக்கு வேணா அது நல்ல காலமா இருக்கலாம்,

  ஆனால் எங்களுக்கு அது கெட்ட காலம் தான்
  //

  ஹிஹி
  ஏன்னா இப்படிப்பட்ட பதிவெல்லா படிக்கவேண்டியிருக்கேனுதானே????
  😛

 30. சுபாஷ் said

  ///இங்கயும் ஒருத்தரு ஆரம்பிச்சிட்டாரா?////

  ஹலோ., நான் இங்க தான் இருக்கேன்/////

  ஹாஹா மோகன் வசமா மாட்டிட்டாரா?
  அதுக்கு பிறகு ஆளையே காணல!!!
  😛

 31. சுபாஷ் said

  //எங்க வூட்டுல காலிங் பெல் தான் நைனா..

  அப்புறம் எப்படி வாய்ப்பு கதவ தட்டும் ??///

  எங்க ஊரு வாய்ப்புக்கு பெல்லடிக்க தெரியாதுண்ணே.
  :(((((

 32. சுபாஷ் said

  //இருக்காரா?? இல்ல

  இருந்தாரா?? தெளிவு படுத்தவும் …//

  இருந்தார். ஓகேவா?
  ஹாஹா

 33. சுபாஷ் said

  ஃஃஏன் பூட்டு ரிப்பேரா???ஃஃ

  :))))))

 34. சுபாஷ் said

  //யாருப்பா அந்த ஐடியா மணி??

  அவர அப்படியே நம்ம ஊட்டு பக்கமா வர சொல்லு///

  தாராளமா. ஆனா கொஞ்சம் செலவாகுமே!!!!!!!!!

 35. சுபாஷ் said

  //ஐடியா வந்து விழுந்தால் ஐடியா வடிவில் தானே விழ வேண்டும்.. எதுக்கு புட்பால் வடிவில் ??//

  அதுதானே!!!
  இத நா கேக்க மறந்துட்டன்.
  எதுக்கும் ஐடியா மணிட்ட கேட்டு சொல்றன்
  🙂

 36. சுபாஷ் said

  ஐடியா football மாறுவேடத்தில் வந்திருக்கிறது. வந்து ஐடியாவை விசுவல்லாக காட்டி தெளிவுபடுத்தியிருக்கிறதுஇ
  😛

 37. சுபாஷ் said

  //நெசமாத்தான் சொல்றியலா??
  நான் வேணா படிச்சு ஒரு டாக்டரா ஆகவா??//

  இருக்கும் டாக்டர்கள் இம்சை போதும்
  நீயும் டாக்டர் ஆஹாதே…
  நீயும் டாக்டர் ஆஹாதே!!!

 38. சுபாஷ் said

  //நான் இதை email a பார்த்திருக்கேன், அதன் விட உங்களோட explanation ultimate :))//

  இத விட அணிமாவோட ஐடியாக்கள் கலக்கல்
  அந்தளவிற்கு எனக்கு வரவில்லை

 39. சுபாஷ் said

  //:)) idhu superrrrrrrrrrrrr//
  thanxxx
  இதுவும் அதே மெயிலில் வந்ததுதான் டிஸகி மாதிரி. ஹிஹி

 40. சுபாஷ் said

  //sollunga thappe illa….(ரத்தத்தோட உட்காந்திருக்கோம்)

  same blood//

  எனக்கு வந்த ர்ர்ர்ர்ரத்தத்ததா நா உங்கெல்லாருக்கும் பகிர்ந்து தந்திருக்கேன்.
  பின்ன எல்லாரும் இப்படியே ஓடிப்போனா நா யார்கிட்ட போய் என் அலப்பறய வைக்கிறது?
  மாடடினது நீங்கதானே!!!
  ஹாஹா

 41. சுபாஷ் said

  //
  வருவீயா வர மாட்டியா?/
  வரலேனா உன் பேச்சு கா???
  //

  வந்தேண்டா பதிவுக்காரன்
  அடடா…. பதிவகட்டி ஆடப்போறன்!!!
  ஐ அஜக் ஐ கஜக்

 42. //////அணிமா,Vapurdha மற்றும் மோகன் அனைவருக்கும் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.//////

  இப்படி எல்லாம் சொன்னா உட்டுடுவோமா???

 43. //////(அடி உதை என எது வந்தாலும் பாரபட்சமில்லாமல் தங்களுக்கே டைவேர்ட் பண்ணி வைக்கிறேன்!!!!!!!! :)/////

  மொதல்ல அத நீங்க வாங்கிட்டு , அப்புறமா பார்வர்டு பண்ணுங்கப்பு..
  நான் எல்லாம் அட்ட்ரெஸ்ஸ மாத்தி பல வருடங்கள் ஆகுது

 44. ///என்ன இப்படி கேக்கறீங்க?
  இதுக்குனு ஒரு தனி அமைப்பே இருக்கு.
  மெம்பஷப் எடுக்கணும்னு நா ட்ரை பண்ணிடிருக்கேன்.
  அதுக்குதா இந்த நீதி யெல்லாம்!!!////////

  கிளிஞ்சது கிருஷ்ணகிரி..

  நீதி…

  தேவையா இந்த நாட்டுக்கு இது எல்லாம்??

 45. ////ஆஆஆஆட்டோவா………………….
  எஸ்கேப்பயிர்டா மாப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு//////

  எஸ்கேப்பு ஆனா மட்டும் வுட்டுடுவோமா?? அந்த GPS கொண்டு வா. புள்ள எங்க போயிருகுதுன்னு கண்டுபிடிச்சுடலாம்.

 46. /////நமக்கும் பொழுது பொகணுமில்லையா???
  ஹிஹி////

  பொழுதா?? காலையா? மாலையா? எந்த பொழுது ?

 47. ////ஹிஹி
  ஏன்னா இப்படிப்பட்ட பதிவெல்லா படிக்கவேண்டியிருக்கேனுதானே????
  :P/////

  பதில நீங்க சொல்ல கூடாது நாங்க தான் சொல்லுவோம் ..

 48. ////ஹாஹா மோகன் வசமா மாட்டிட்டாரா?
  அதுக்கு பிறகு ஆளையே காணல!!!
  :P///////

  அது தானே, எங்க போனாரு ?? வர வர கடமை உணர்ச்சி யாருக்குமே இல்லபா

 49. //////எங்க ஊரு வாய்ப்புக்கு பெல்லடிக்க தெரியாதுண்ணே.
  :(((((//////

  மறுபடியுமா??? உங்க ஊரு எது நைனா ??

 50. //////இருந்தார். ஓகேவா?
  ஹாஹா////////

  இன்னுமா இருக்காரு ??? ஓகே ஓகே .. இருந்தாரா?? இப்போ எங்க போனாரு ??

 51. நான் தானா இங்க அம்பது ??( க்கூ க்கூ )

  எப்ப நீ போடுவ நூறு ( க்கூ க்கூ)

 52. /////தாராளமா. ஆனா கொஞ்சம் செலவாகுமே!!!!!!!!!////////

  எம்புட்டு செலவானாலும், அந்த புள்ளைய வர சொல்லு , பாத்துக்கலாம்..

 53. //////ஐடியா football மாறுவேடத்தில் வந்திருக்கிறது. வந்//////////

  எங்கையுஇமே யாரும் originala வர மாட்டாங்க போல இருக்கே.. இங்கேயும் மாறு வேஷம் தானா??

 54. /////இருக்கும் டாக்டர்கள் இம்சை போதும்
  நீயும் டாக்டர் ஆஹாதே…
  நீயும் டாக்டர் ஆஹாதே!!!/////////

  என்னது இம்சை போதுமா??

  அது எப்படி விட முடியும்..

  பேசாம வக்கீலுக்கு ட்ரை பண்ணட்டுமா??

 55. /////இத விட அணிமாவோட ஐடியாக்கள் கலக்கல்
  அந்தளவிற்கு எனக்கு வரவில்லை///////

  பொய் சொல்லாதே … அப்புறம் சாமி வந்த கண்ண குத்திடும்..

 56. ////////வந்தேண்டா பதிவுக்காரன்
  அடடா…. பதிவகட்டி ஆடப்போறன்!!!
  ஐ அஜக் ஐ கஜக்//////

  இன்னும் ஒரு மொக்கை பதிவு இந்த வாரத்திற்குள் போட வேண்டும்.. இல்லை என்றால் வீட்டுக்கு ஆட்டோ வராது, ட்ரைன் தான் வரும்..

 57. சுபாஷ் said

  //இப்படி எல்லாம் சொன்னா உட்டுடுவோமா???//
  சரி எல்லாரையும் கூப்பிட்டு கிஃப்டு குடுக்கறேன்.
  ஓஓஓஓஓடியாங்கோ!!!!!!!!!!!!!!!
  🙂

 58. சுபாஷ் said

  //நான் எல்லாம் அட்ட்ரெஸ்ஸ மாத்தி பல வருடங்கள் ஆகுது//

  விவரமான ஆளுதா
  அனுபவமோ???
  ஹாஹா

 59. சுபாஷ் said

  //நீதி…

  தேவையா இந்த நாட்டுக்கு இது எல்லாம்??//

  ஏதோ நம்மபளால முடிஞ்சது

 60. சுபாஷ் said

  //எஸ்கேப்பு ஆனா மட்டும் வுட்டுடுவோமா?? அந்த GPS கொண்டு வா. புள்ள எங்க போயிருகுதுன்னு கண்டுபிடிச்சுடலாம்.//

  விடாது ஆட்டோவா???ஹிஹி
  நாங்க GPSகே அல்வா குடுப்பம்!!!!

 61. சுபாஷ் said

  //அது தானே, எங்க போனாரு ?? வர வர கடமை உணர்ச்சி யாருக்குமே இல்லபா//

  ஆஹா. இத கடமையாகவே மாத்திட்டாங்களா?
  என்ன ஒரு கடமையுணர்வு

 62. சுபாஷ் said

  ஃஃஉங்க ஊரு எது நைனா ??ஃஃ

  நெசத்த சொல்லுங்க. வாய்ப்பு பாக்கறமாதிரி வந்து ஆட்டோ அனுப்பதானே கேக்கிறீங்க?
  😛

 63. சுபாஷ் said

  ///நான் தானா இங்க அம்பது ??( க்கூ க்கூ )///

  அடிச்சான் ப்ரைஸ் !!!!!!!!!!!! 🙂 🙂 🙂 🙂

 64. சுபாஷ் said

  //எம்புட்டு செலவானாலும், அந்த புள்ளைய வர சொல்லு , பாத்துக்கலாம்..//

  ஒரு முடிவேடதா இருக்காய்ங்க.

 65. சுபாஷ் said

  //என்னது இம்சை போதுமா??

  அது எப்படி விட முடியும்..

  பேசாம வக்கீலுக்கு ட்ரை பண்ணட்டுமா??///

  ம்ம்ம் விதி வலியதுனு சும்மாவா சொன்னாங்க.

 66. சுபாஷ் said

  ஃஃ
  இல்லை என்றால் வீட்டுக்கு ஆட்டோ வராது, ட்ரைன் தான் வரும்..
  ஃஃஃ

  ஐடியா குடுப்பாங்கனு பாத்தா ட்ரைனா?
  ஒருவேள ஐடியாவ அதுல வச்சி அனுப்பறாங்களோ ????

 67. ///////சரி எல்லாரையும் கூப்பிட்டு கிஃப்டு குடுக்கறேன்./////

  எதுக்கு எல்லோரும்??

  எனக்கு மட்டும் போதும்

 68. ////விவரமான ஆளுதா
  அனுபவமோ???
  ஹாஹா///////

  விவரம்னா விவரம்..

  நாங்க ரொம்ப விவரமான ஆளுங்கோ

 69. //////ஏதோ நம்மபளால முடிஞ்சது///////

  தொடரட்டும் உமது சேவை

 70. ////விடாது ஆட்டோவா???ஹிஹி
  நாங்க GPSகே அல்வா குடுப்பம்!!!!///////

  அல்வாவா??

  அப்போ நீங்க திருநெல்வேலியா???

 71. /////ஆஹா. இத கடமையாகவே மாத்திட்டாங்களா?
  என்ன ஒரு கடமையுணர்வு////////

  ஏன் உங்களுக்கு தெரியாதா???

  இல்லைனா இப்போ தெரிஞ்சுகோங்க..

 72. /////ம்ம்ம் விதி வலியதுனு சும்மாவா சொன்னாங்க./////

  யுவர் ஆனர்,

  என்னது இது …

 73. //////ஐடியா குடுப்பாங்கனு பாத்தா ட்ரைனா?
  ஒருவேள ஐடியாவ அதுல வச்சி அனுப்பறாங்களோ ????//////

  ஆமாம், ஆமாம், அதுல தான் அனுப்புறோம்..
  அட்ட்ரெஸ்ஸ சொல்லுங்க

 74. சுபாஷ் said

  //எதுக்கு எல்லோரும்??

  எனக்கு மட்டும் போதும்//

  அதானே பாத்தேன்
  :))))

 75. சுபாஷ் said

  //விவரம்னா விவரம்..

  நாங்க ரொம்ப விவரமான ஆளுங்கோ//

  பாத்தாலே ( வாசிச்சாலே )தெரியுதுங்கோ
  ஹிஹி

 76. சுபாஷ் said

  ஃஃதொடரட்டும் உமது சேவைஃஃ

  நன்ன்ன்ன்றி
  (அழுத்தமான நன்றினா இப்படித்தா இருக்கும்)

 77. சுபாஷ் said

  ஃஃஅல்வாவா??

  அப்போ நீங்க திருநெல்வேலியா???ஃஃ

  நாங்க ஜலேபியும் சேத்து கொடுப்போம்
  இப்ப என்ன சொல்லுவீங்க???
  இப்ப என்ன சொல்லுவீங்க????????

 78. சுபாஷ் said

  ஃஃயுவர் ஆனர்,

  என்னது இது …ஃஃ

  வந்துட்டாங்கய்யா???
  1000 பேர கொன்னா அரை வைத்தியன்
  1000 பேர ஜெயிலுக்கு அனுப்புனா???

 79. சுபாஷ் said

  ஃஃஆமாம், ஆமாம், அதுல தான் அனுப்புறோம்..
  அட்ட்ரெஸ்ஸ சொல்லுங்கஃஃஃ

  இது அவ்வளவா நல்லதா படலியே.
  சுபாசு. பாத்துப்பு. அலர்ட்டா இருந்துக்கப்பு

 80. மோகன் said

  நீங்க ரெண்டு பேரும் அடங்கவே மாட்டீங்களா? எனக்கு பின்னூட்ட கணக்கைப் பாத்தாலே மயக்கம் வருதே!

 81. scssundar said

  என்ன சுபாஷ் பின்னுட்டங்கள் எல்லாம் குத்துட்டமாகவே உள்ளதே..

  டாக்டர் ஜோக் பரவாயில்லை…

 82. Hi.. The cartoon is so comedy.. I enjoyed it.

 83. சுபாஷ் said

  //நீங்க ரெண்டு பேரும் அடங்கவே மாட்டீங்களா?//

  :)))))))

 84. சுபாஷ் said

  வாங்க சுந்தர்,
  வாங்க விஜய்பாலாஜி.

  //பின்னுட்டங்கள் எல்லாம் குத்துட்டமாகவே உள்ளதே..//

  குத்துனா திருப்பி பண்ணணும்ல!!!

  //I enjoyed it.//

  :))))

 85. ha ha ha….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: