சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

 • செப்ரெம்பர் 2008
  தி செ பு விய வெ ஞா
  « ஆக   அக் »
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  
 • Top Posts

 • Top Clicks

  • எதுவுமில்லை
 • Please Don’t Copy

  Page copy protected against web site content infringement by Copyscape
 • Blog Stats

  • 47,291 hits
 • உலகம் சிறியது

 • Advertisements

தமிழிலும் எரியும் நெருப்புநரி !!!

Posted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 6, 2008

நெருப்பநரியை விட ஏனோ மனசுவரவில்லை. ஆக மீண்டும் ஒரு நெருப்புநரி பற்றிய பதிவு!!! கடந்தவாரம் முழுக்க காய்ச்சலிலேயே போய்விட்டது. ஏன் நமக்கு இப்படியொரு சொதனைனு பாத்தா தொடர்ந்து விண்டோஸ் பத்தி பதிவு போட்டனா? உடகே நம்ம நெருப்புநரியார் சாபம் குடுத்திருக்காருனு இன்டர்நெட் ஜோசியக்காரர் சொன்னாரு. சரி நமக்கெதுக்கு வம்பு? அவருக்கு ஐஸ் வைக்கற மாதிரி ஒரு பதிவ போடலாமேனுடு இந்த பதிவு!!!

இந்தமுறை User Interface மொழியை முற்றிலும் தமிழில் மாற்றுவது பற்றி பார்க்கலாம்.

இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களின் அயராத முயற்சியின் பலனாக இந்த முழு தமிழ் இடைமுகப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக முதற்கண் அவர்களுக்கும் அவர்களை ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி.

இப்ப ஸ்டெப் பை ஸ்டெப்பா பாக்கலாம்.

1. இங்க வந்து தமிழ் இடைமுகப்புக்கான ஆட் ஓன்னை டவுண்லோட் செய்யவும்.

2. அப்படியே இன்ஸ்டால்பண்ணி Firefox ஐ restart பண்ணவும்.

3. Address Bar ல் about:config என டைப் செய்து என்டரை அழுத்தவும்

4.மவனே இங்க என்ன பண்ணப்போறேனு தெரியுமானு Firefox கேக்கும். அதுக்கும் என்டர அமுக்குங்க. இப்ப வார பக்கத்தில் மேல Filter Zone என்று ஒன்று இருக்கும். அதுல general.useragent.locale என டைப் செய்யவும்

5. மேல வந்தமாதிரி உங்களுக்கும் வரும். இதுல fr-FR க்கு பதிலா உங்கள்ட en-US னு இருக்கும். அதுக்கு மேல ரைட் க்கிளிக் பண்ணி Modify என்றத க்கிளிக்னணும்.

வார விண்டோல ta-LK னு டைப் பண்ணுங்க ( Case Sensitive வோட)

6. Firefox ஐ restart பண்ணுங்க. நீங்க சரியா Language Pack ஐ install பண்ணியிருந்தா எல்லாமே தமிழில் வர நீங்க என்னமாதிரியே மேனு முளிப்பீங்க. ஏன்னா தமிழ் தெரிந்த தமிழர் குறைவென்பதால். வெட்கம்தான்!!!

எனக்குத்தா தமிழ் நல்லா தெரியும்னு நெஞ்ச நிமித்தி திரிஞ்ச ஆளா நீங்க??? அப்ப உங்க நெனப்புக்கு ஆப்புதான்.

இதை நிறுவியபின் தமிழனென்ற ஒரு இது வரும் பாருங்க. கட்டாயம் பெருமைப்படணும்.

இப்படி தமிழில் இருப்பதை எப்படி பழைய நிலைக்கு மாற்றுவது?

சிம்பிள்,

5ஆவது படிமுறையில் Modify என்பமதற்கு கீழே Reset என்று இருக்கும். அத கிளிக் பண்ணி Firefox ஐ restart பண்ணா போதும். பழையபடி தமிழனின் மிகவிருப்ப மொழி ஆங்கிலத்திற்கு மாறிவிடும்!!!!

ஃஃஃஃஃஃஃஃ எப்பவும் எதையும் செய்துபாக்க பயப்படவே கூடாது. ச்சும்மா ட்ரை பண்ணுங்க ஃஃஃஃஃஃ

இதேமாதிரி இமெயிலை நிர்வாகிக்க உதவும் தண்டர்பேர்டையும் முழு தமிழில் மாற்றலாம்.

தண்டர்பேர்ட் பற்றி அறியவும் தமிழில் மாற்றவும் :

பயனர் போப்பு – தமிழில்

மொழிக்போப்பு

எல்லா நன்றியும் http://www.lakapps.lk/tamil/ க்கே!!!

வளரட்டும் இவர்கள் சேவை.

40 பதில்கள் to “தமிழிலும் எரியும் நெருப்புநரி !!!”

 1. வடுவூர் குமார் said

  அருமையாக இருக்கு.
  பகிர்ந்தமைக்கு நன்றி.

 2. Hickson said

  பயனுள்ள பதிவு!!
  நன்றி!!
  Firefox = நெருப்புநரி,,,ஹி ஹி!!

 3. muthu said

  கட்டாயம் பெருமைப்படணும்.
  பயனுள்ள பதிவு!

 4. kadakam said

  அருமையாக இருக்கு.
  பயனுள்ள பதிவு!!
  பகிர்ந்தமைக்கு நன்றி.

 5. அருமை, தகவல் தந்தமைக்கு நன்றி.

 6. சுபாஷ் said

  வடுவூர் குமார்,
  Hickson,
  muthu,
  கடகம்
  களத்துமேடு.
  அனைவரின் வருகைக்கும் கருத்தித்திற்கும் மிக்க நன்றி

 7. //சொதனைனு பாத்தா தொடர்ந்து விண்டோஸ் பத்தி பதிவு போட்டனா? உடகே நம்ம நெருப்புநரியார் சாபம் குடுத்திருக்காருனு
  இன்டர்நெட் ஜோசியக்காரர் சொன்னாரு. //

  :-))

 8. Thanks dear dude

 9. என்னபா எப்படி கீற??
  நல்ல கீறியா??
  ரொம்ப நாளாச்சு..
  கொஞ்சமே பிஸி…
  வந்துடுவேன்.. சீக்கிரமா…

 10. சீக்கிரமா போடுவேன் ஒரு பதிவு…
  வெயிட் பண்ணு கொஞ்ச நாளைக்கு ..

 11. ////////எனக்குத்தா தமிழ் நல்லா தெரியும்னு நெஞ்ச நிமித்தி திரிஞ்ச ஆளா நீங்க??? அப்ப உங்க நெனப்புக்கு ஆப்புதான்.////////

  ஏற்கனவே நமக்கும் ஆப்புக்கும் நெருங்குன தொடர்பு..
  இதுல இது வேறயா??

 12. .///சரி நமக்கெதுக்கு வம்பு? அவருக்கு ஐஸ் வைக்கற மாதிரி ஒரு பதிவ போடலாமேனுடு இந்த பதிவு!!!////

  தொழில் தெரிஞ்ச புள்ள???

 13. ////எல்லா நன்றியும் http://www.lakapps.lk/tamil/ க்கே!!!

  வளரட்டும் இவர்கள் சேவை.////

  எனக்கு ஏன் நன்றி சொல்லல…

  எனக்கு நன்றி சொல்லு..

  இல்ல அழுதுடுவேன் …

  நான் பாவம் இல்லியா??

 14. ///இப்ப ஸ்டெப் பை ஸ்டெப்பா பாக்கலாம்.இப்ப ஸ்டெப் பை ஸ்டெப்பா பாக்கலாம்.////

  எங்கேயா??? அந்த ஸ்டெப்பு ??

 15. போட்டாச்சு..
  போட்டாச்சு..

  இங்க வந்து பாருங்க ..

  http://urupudaathathu.blogspot.com/2008/09/blog-post.html

 16. சுபாஷ் said

  சரவணகுமரன்
  tamilnenjam
  மற்றும் அணிமா
  அனைவரின் வருகைக்கும் கருத்தித்திற்கும் மிக்க நன்றி

 17. சுபாஷ் said

  ஃஃகொஞ்சமே பிஸி…
  வந்துடுவேன்.. சீக்கிரமா…ஃஃ
  வாங்க சீக்கிரமாவே!!!

 18. சுபாஷ் said

  ஃஃஃஏற்கனவே நமக்கும் ஆப்புக்கும் நெருங்குன தொடர்பு..
  இதுல இது வேறயா??ஃஃஃ

  ஹிஹிஹிஹி

 19. சுபாஷ் said

  ஃஃஃ
  எனக்கு ஏன் நன்றி சொல்லல…

  எனக்கு நன்றி சொல்லு..

  இல்ல அழுதுடுவேன் …

  நான் பாவம் இல்லியா??
  ஃஃஃஃஃ
  நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

 20. சுபாஷ் said

  ஃஃஃ
  போட்டாச்சு..
  போட்டாச்சு..

  இங்க வந்து பாருங்க ..

  http://urupudaathathu.blogspot.com/2008/09/blog-post.html
  ஃஃஃஃஃ

  இதோ வந்தாச்சு!!!!!!!!

 21. ///////இதோ வந்தாச்சு!!!!!!!!////////

  ஏன்.. எதுக்கு.. இப்படி கொல வெறியோட தாக்கி இருக்கீங்க???

 22. /////////நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி////////

  ரொம்ப டாங்க்ஸ் பா

 23. /////ஃஃஃஏற்கனவே நமக்கும் ஆப்புக்கும் நெருங்குன தொடர்பு..
  இதுல இது வேறயா??ஃஃஃ

  ஹிஹிஹிஹி///////

  செய்யுரத எல்லாம் செய்ஞ்சுபுட்டு இதுல, சிரிப்பு வேற ???

 24. என்னப்பா ஏதோ மொக்கை பதிவு போடுறேன்னு சொன்ன..

  ஒன்னும் ஆளையே காணும்..

  சீக்கிரமா மொக்கயா ஒன்னு போடுப்பா.. கும்மி அடிக்கலாம்

 25. வி வான்ட் மொக்கை … வி வான்ட் மொக்கை

 26. /////வி வான்ட் மொக்கை … வி வான்ட் மொக்கை ///////

 27. வி வான்ட் மொக்கை … வி வான்ட் மொக்கை …

  மொக்கை பதிவு போடும் வரை இந்த பின்னூட்டம் நிற்க்காது என்பதை சொல்லி ‘கொல்ல’ஆசைப்படுகிறேன்..

 28. //வி வான்ட் மொக்கை … வி வான்ட் மொக்கை …

  மொக்கை பதிவு போடும் வரை இந்த பின்னூட்டம் நிற்க்காது என்பதை சொல்லி ‘கொல்ல’ஆசைப்படுகிறேன்..///

 29. மொக்கை பதிவு போடும் வரை இந்த பின்னூட்டம் நிற்க்காது என்பதை சொல்லி ‘கொல்ல’ஆசைப்படுகிறேன்..///

 30. எதுக்குங்க இப்போ சண்டைக்கு வறீங்க??
  நாம எல்லாம் அப்படியா பழகி இருக்கோம் ???
  இது சும்மா லூ லூ

 31. /மொக்கை பதிவு போடும் வரை இந்த பின்னூட்டம் நிற்க்காது என்பதை சொல்லி ‘கொல்ல’ஆசைப்படுகிறேன்..///

 32. ///////என்னப்பா ஏதோ மொக்கை பதிவு போடுறேன்னு சொன்ன..

  ஒன்னும் ஆளையே காணும்..

  சீக்கிரமா மொக்கயா ஒன்னு போடுப்பா.. கும்மி அடிக்கலாம்/////////

 33. சுபாஷ் said

  கண்டிப்பா போடுவேன்.
  இன்னிக்கி முடியல்லண்ணா. சீக்கிரமா போடுரன்
  :)))))))))))

 34. vபோடணும்..

  இல்ல நான் உன் தலையில நாலு போடுவேன்..

 35. சுபாஷ் said

  //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
  செப்டம்பர் 11, 2008 இல் 9:48 பிற்பகல் e

  vபோடணும்..

  இல்ல நான் உன் தலையில நாலு போடுவேன்..///

  போட்டாச்சுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசு
  :)))))))))))

 36. scssundar said

  நன்றி சுபாஷ் அவர்களே அற்புதம் தமிழில் பயர்பாக்ஸ்… நன்றி

  அப்படியே தமிழில் பேசும் மென்பொருள் இருந்தால் தெரிவுயுங்களேன்

 37. பயனுள்ள பதிவு!!
  நன்றி!!

 38. சுபாஷ் said

  வாங்க சுந்தர்,
  வாங்க சதீஷ்குமார்.

  //அப்படியே தமிழில் பேசும் மென்பொருள் இருந்தால் தெரிவுயுங்களேன்//

  நானும் இதைத்தான் தேடுகிறேன். Project ஆக செய்யும் எண்ணமும் இருக்கிறது. ( like naturally speaking sw)
  ஆனா இவற்றிற்கு நிறைய இன்னும் படிக்கணும்.

 39. Karthi said

  nice post, i have a small doubt

  how do i install ta-LK language pack in my system?

 40. சுபாஷ் said

  thx 4 cumin Karthi

  இப்ப ஸ்டெப் பை ஸ்டெப்பா பாக்கலாம்.

  1. இங்க வந்து தமிழ் இடைமுகப்புக்கான ஆட் ஓன்னை டவுண்லோட் செய்யவும்.
  (https://addons.mozilla.org/en-US/firefox/addon/6651)

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: