சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

A for Apple தொடர் பதிவு

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 31, 2008

தொடர் பதிவிற்கு அழைத்த உருப்படாதண்ணாவுக்கு நன்றிகள்!!! எனக்குக்கூட அழைப்பு வருமா என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ( மாட்டினதுக்கப்புறம் என்னத்த சொல்ல!!! )

நிறைய பேர் நிறைய பக்கங்களை தந்திருக்காங்க. அதுல  பெரிசா வராததா பாத்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

A – http://www.allaboutsymbian.com/ —  சைம்பியன் போன் விபரங்கள் ( நோக்கியா )

http://alibaba.com – business – Business தொடர்புகளுக்கு

———————————————————–

B –

———————————————————–

C – http://www.codeproject.com/ — IT Programmer Helper

———————————————————–

D –  http://www.daniweb.com — IT Programmer Helper

http://www.digg.com/ — காலைல டெய்லி பாக்கறது.

http://del.icio.us/ — புக்மார்க்குகளை பகிர்ந்து கொள்ள

———————————————————–

E –

———————————————————–

F –http://www.flazx.com/ —  இ புக்குகளுக்கும்

http://www.flashearth.com/  – கூகுள்  ஏர்த்துக்கு பதிலா ( அதேதா, ஆனா வெப்ல )

———————————————————–

G – http://forum.gsmhosting.com – செல்போன் சிக்கல்களுக்கு


http://www.gsmarena.com/ – செல்போன் விபரங்களை பெற

———————————————————–

H –  http://www.hotscripts.com — புரோக்ராமிங் படிக்க

———————————————————–

I – http://www.imdb.com/ — இங்க பாத்து வாசிச்சு திருப்தினா அடுத்து அந்த படம் இறங்கும்.

———————————————————–

J – http://www.jinx.com — இதுல இருக்கர டீ-சேர்ட் டிசைன் பாத்து இங்க சீப்பா பண்ணிக்குவேன்.

K –

———————————————————–

L – http://lifehacker.com — கம்பியுட்டர பத்தின அறிவு வளர காரணமே இவங்கதான்.

http://www.lankasritechnology.com/ – தமிழ் தொழில்நுட்ப செய்திகள்

———————————————————–

M – http://mybroadband.co.za/vb/index.php — புறோட்பாண்ட் இருக்கறவங்க போய் பாருங்க.

http://mr-desi.com/ — சிரிக்ககககககககக

———————————————————–

N –

———————————————————–

O –  http://www.oruwebsite.com/ – தமிழ் பாட்டு செம சுவாலிடில டவுண்லோடு செய்ய

———————————————————–

P – http://picasaweb.google.com – நம்ம பிகாஸா

———————————————————–

Q –

———————————————————–

R – http://shopping.rediff.com — நண்பர்களுக்கு ஏதாச்சும் ச்சும்மா அனுப்ப

———————————————————–

S – http://www.sqlservercentral.com/ – sql சம்பந்தமாவை

http://sourceforge.net/ – சோர்ஸ் கோடுடன் படிக்கவும் ஐடியா எடுக்கவும்

http://www.sof7ware.com — இங்க இல்லாததே இல்ல

———————————————————–

T – http://topwpthemes.com — நல்ல வேட்பிரஸ் தீம்கள்

———————————————————–

U – http://ubuntuforums.org/ — சகல உபுண்டு சிக்கல்களுக்கும்

———————————————————–

V –

———————————————————–

W – http://www.worldwide-forum.be/forum/index.php — நிறைய தகவல்கள். நல்லா பொழுது போகும்.

http://www.winmatrix.com — சகல விண்டோஸ் சிக்கல்களுக்கும்

http://www.windowsecurity.com/ — சகல விண்டோஸ் சிக்கல்களுக்கும்

http://ta.wikipedia.org

———————————————————–

X –

Y –

———————————————————–

Z –  http://www.zedge.net/ – செல்போனுக்கு தீம் டவுணடலோடு செய்ய

———————————————————–

இங்கே நா சொன்ன தளங்கள் அதிகமாக மற்றய நண்பர்களின் பதிவுகளில் இடம்பெறாதவைகள். அடிக்கடி சொல்றதையே நானும் சொன்னா பிரயோசனமில்லையா? அதான் இப்படி. என் பயர்பாக்ஸ் புக்மார்க்ல இருக்கற சைட்டுக்களை கொஞசம் லிஸ்ட் பண்ணியிருக்கேன். மேலும் வேற பதிவில் இன்னும் நிறைய சைட்டுக்களோட வருவேன் ( இம்சைதான் ). மற்றப்படி மற்றய பதிவர்களிக் லிஸ்ட்டில் உள்ள அத்தனை தௌங்களும் எனது தெரிவில் அடக்கம்.

இப்போ நானும் கொக்கி போடனுமே….
யாருக்கு கொக்கி போடுறது ???

நான் இப்பதா பதிவெழுதவந்திருக்க யார கூப்பிடலாம் என யோசித்தேன். பிறகு ஒருவழியாக இவர்களை செலக்ட் பண்ணியாச்சு. இனி உங்க பாடு அப்பிள் பாடு. மி த எஸ்கேப்புபுபுபுபுபுபு.

1.Vapurdha ( நீங்க உங்க பாட்டுக்கு இருக்க நா இப்படி பண்ணிடேனு திட்டாதிங்க. எல்லா திட்டும் ச்சி, புகழும் உருப்படாதவருக்கே!!!)

2. கடகம் ( ச்சும்மா இருக்க விடமாட்டேன்… முயலுக்கே தற்கொலை ஐடியாலா குடுத்தா நமக்கு எப்படிப்பட்ட லிஸ்ட் குடுபடபாரு ??? ம்ம் பார்க்கலாம்)

3. கோவை விஜய் ( விழிப்புணர்வு பதிவுகளோட பாணியில் தரலாமே!!! )

Rule:The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites
Tag 3 People.

70 பதில்கள் to “A for Apple தொடர் பதிவு”

 1. rammalar said

  புதிய தளங்களை பார்வையிட வைத்தீர்கள்
  நன்றி.

  ராமநாதன்
  http://rammalar.wordpress.com

 2. அன்பு அழைப்புக்கு நன்றி.
  தகவல் தளங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

  கோவை விஜய்

  http://pugaippezhai.blogspot.com/

 3. Vapurdha said

  //( நீங்க உங்க பாட்டுக்கு இருக்க நா இப்படி பண்ணிடேனு திட்டாதிங்க. எல்லா திட்டும் ச்சி, புகழும் உருப்படாதவருக்கே!!!)//

  உருப்படாதண்ணா அறிமுகப்படுத்தி மாட்டிவிட்டுடீங்களே !! சுபாஷ் சீக்கிரமே பதிவைபோடுறேன் .. :))

  என்னையும் உங்க விளையாட்டுல சேத்துகினதுக்கு தாங்க்ஸ் பா

 4. scssundar said

  ஆஹா…. அனைத்தையும் வெளியே விட்டு விட்டீர்களா?

  நல்லது…

 5. அன்பு அழைப்புக்கு நன்றி.
  புதிய தளங்களை பார்வையிட வைத்தீர்கள்
  தளங்களின் பெயரில் சொடுக்க முடியவில்லை. லிங்கை சரி செய்யவும்.

  நன்றி.

 6. சுபாஷ் said

  வாங்க rammalar ,

  ஆட்டத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி கோவை விஜய்,
  சீக்கிரம் உங்க பதிவையும் இறக்குங்க.

  ஆட்டத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி Vapurdha.
  சீக்கிரம் உங்க பதிவையும் இறக்குங்க.

  வாங்க கூடுதுறை. இன்னும் இருக்கு. உடம்பு சரியானதுக்கபுறமா போடுறன்.

  ஆட்டத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி கடகம்,
  சீக்கிரம் உங்க பதிவையும் இறக்குங்க.

  ஆரம்பிச்சு வச்ச உருப்படாதவர இன்னும் காணோமே!!!!
  எங்கயாவது புதுசா ஏதாச்சிலயும் மாட்டிட்டாரோ????
  🙂

 7. தம்பி உங்ககிட்ட இவ்ளோ சரக்கு இருக்கா???
  ( சரக்கு என்று நான் சொன்னது ஒரிஜினல் சரக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்)

 8. உண்மையிலே அருமையான தளங்கள்..
  புது புது தளங்கள்…
  அவற்றை எல்லாம் விசிட் அடித்து விட்டு பெரிய பின்னூட்டமா போடுவேன்..

 9. தாங்கள் இந்த விளையாட்டை தொடர சொன்ன மூவரும் முத்தான மூன்றுகள் …

 10. /// http://lifehacker.com — கம்பியுட்டர பத்தின அறிவு வளர காரணமே இவங்கதான்.///

  கம்ப்யூட்டர் அறிவு இருக்கட்டும்..
  உங்க ஒரிஜினல் அறிவு வளர யாரு காரணம்..
  அத சொல்லுங்கப்பு..

  ( அது நான் தான் என்று சொல்ல கூடாது..))

  ( இன்னும் எனக்கு அந்த அறிவு வளரவில்லை என்ற
  உண்மையையும் சொல்ல கூடாது ))

 11. ////http://shopping.rediff.com — நண்பர்களுக்கு ஏதாச்சும் ச்சும்மா அனுப்ப///

  அப்போ கூட காசு கொடுத்து அனுப்ப மாடீங்க??
  இதற்க்கு தாங்கள் வருத்தப்பட்டால், எனக்கு ((மட்டும்)) கிப்ட் கொடுங்க

 12. ////.Vapurdha ( நீங்க உங்க பாட்டுக்கு இருக்க நா இப்படி பண்ணிடேனு திட்டாதிங்க. எல்லா திட்டும் ச்சி, புகழும் உருப்படாதவருக்கே!!!)/////

  ஏம்ப்பா, இப்படி பப்ளிக்கா போட்டு குடுக்கிறியே??
  இது நல்லாவா இருக்கு..??
  எதை நான் எங்க போய் சொல்லுவேன்??
  இதுக்குதான் நான் யாருக்கும் உதவியே செய்றது இல்லை ( பைல பைசா இல்லங்குறதுக்கு எவ்ளோ பில்ட் அப் கொடுக்க வேண்டியதாயிருக்கு )

 13. ///// http://www.zedge.net/ – செல்போனுக்கு தீம் டவுணடலோடு செய்ய///

  சேம் சேம்
  பின்ச் பின்ச்..
  எனக்கு ஒழுங்கா முட்டாய் வாங்கி கொடுத்துடு..

 14. சரியான ரிப்ளை கிடைக்காததால்.. நான் இந்த பின்னூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்க்கிறேன்..
  என்னுடைய கேள்விகளுக்கு மறு பதில் வந்த பிறகு வந்து பின்னோட்டம் இடுவேன்..

 15. சுபாஷ் said

  யப்ப்ப்ப்பாபாபாபாபாபா
  எங்கடா ஆளையே காணலனு இருந்தா இவ்ளோவா????
  ம்ம்ம்ம் முதல்லலுந்து வார்ரன்.

  //( சரக்கு என்று நான் சொன்னது ஒரிஜினல் சரக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்)///

  என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
  லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

  ஒரிஜினல் ஒரிஜினல்தாங்கோ!!!!!

 16. சுபாஷ் said

  //அவற்றை எல்லாம் விசிட் அடித்து விட்டு பெரிய பின்னூட்டமா போடுவேன்..///

  ஓஓஓ. ஓகே.
  முதல்ல நானு விசிட் அடிக்கணும். இதுக்கெல்லா போய் பாத்து ரொம்ப நாள்!!!!

 17. சுபாஷ் said

  //தாங்கள் இந்த விளையாட்டை தொடர சொன்ன மூவரும் முத்தான மூன்றுகள்///

  முத்துக்களின் முத்துக்களுக்கு வெயிட்டிங்.!!!!

 18. சுபாஷ் said

  ///உங்க ஒரிஜினல் அறிவு வளர யாரு காரணம்..
  அத சொல்லுங்கப்பு..///

  இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
  ஆனா
  பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

  அதுவாவாவா வளருதுங்கோ!!!

 19. சுபாஷ் said

  //அப்போ கூட காசு கொடுத்து அனுப்ப மாடீங்க??
  இதற்க்கு தாங்கள் வருத்தப்பட்டால், எனக்கு ((மட்டும்)) கிப்ட் கொடுங்க///

  கண்டிப்பா குடுக்கணும்இ ஆனா ச்சும்மா என்ன குடுக்கலாம்?????
  🙂

 20. சுபாஷ் said

  //( பைல பைசா இல்லங்குறதுக்கு எவ்ளோ பில்ட் அப் கொடுக்க வேண்டியதாயிருக்கு )//

  இதெல்லாத்தியும் வெளிய சொன்னா அப்புறம் எப்படி நாம வண்டிய ஓட்டறது????

  // சரியான ரிப்ளை கிடைக்காததால்.. நான் இந்த பின்னூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்க்கிறேன்..//

  24மணி நேர கெடுவாவது தரவேண்டுமென்பது நாடாளுமன்ற விதி. ஓஓஓ. இது பதிவுமன்றமில்லையா. மறந்துட்டேன்.

  தகுந்த மரியாதைகளுடன் தங்களை மீண்டும் அழைக்கிறோம்!!!
  ஓஓஓடியாங்கோ…….

 21. ///////தகுந்த மரியாதைகளுடன் தங்களை மீண்டும் அழைக்கிறோம்!!!
  ஓஓஓடியாங்கோ…….////////

  ஓடியான்துட்டேன்…

 22. ////இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
  ஆனா
  பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

  அதுவாவாவா வளருதுங்கோ!!!////

  என்ன அறிவு..
  என்ன அறிவு..
  புல்லரிக்குதுங்கோ.. ( சரியானபடி படிக்கவும்.. தவறான முறையில் அர்த்தம் எடுத்து கொண்டால் நான் பொறுப்பு அல்ல)

 23. //////சுபாஷ் கூறுகிறார்:
  செப்டம்பர் 2, 2008 இல் 10:44 மு.பகல்

  //தாங்கள் இந்த விளையாட்டை தொடர சொன்ன மூவரும் முத்தான மூன்றுகள்///

  முத்துக்களின் முத்துக்களுக்கு வெயிட்டிங்.!!!!///////////

  நானும் வையிட்டிங்க்க்க்க்க்க்க்க்க்க்

 24. //இதெல்லாத்தியும் வெளிய சொன்னா அப்புறம் எப்படி நாம வண்டிய ஓட்டறது????///

  உம்..
  சாவிய போட்டு தான் வண்டிய ஓட்டனும்

 25. ///என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
  லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

  ஒரிஜினல் ஒரிஜினல்தாங்கோ!!!!!////

  ஓஹோ…
  அது தான் விஷயமா ?
  இவ்ளோ நாளா தெரியாம போச்சே ??

 26. சுபாஷ் said

  //உம்..
  சாவிய போட்டு தான் வண்டிய ஓட்டனும்//

  ஆஹா!!!!!!!!!!! நேஜமாவா???????

 27. சுபாஷ் said

  ஃஃஃஓடியான்துட்டேன்…ஃஃஃ
  வாங்க வாங்க

 28. Mohan Kumar Mohan Raj said

  சுபாஷ், நிறைய பயனுள்ள தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். அம்புட்டையும் ஒரு தபா பாத்துட்டு வரேன்.

 29. Mohan Kumar Mohan Raj said

  // சரியான ரிப்ளை கிடைக்காததால்.. நான் இந்த பின்னூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்க்கிறேன்..//
  நண்பரே, நாங்கல்லாம் கோட் மட்டும்தான் காபி-பேஸ்ட் பண்ணுவோம், ஆனா நீர் இருக்கீறே!

 30. ///சுபாஷ் கூறுகிறார்:
  செப்டம்பர் 2, 2008 இல் 6:17 பிற்பகல்

  ஃஃஃஓடியான்துட்டேன்…ஃஃஃ
  வாங்க வாங்க////

  என்னத்த வாங்குறது ???

 31. //////////சுபாஷ் கூறுகிறார்:
  செப்டம்பர் 2, 2008 இல் 6:16 பிற்பகல்

  //உம்..
  சாவிய போட்டு தான் வண்டிய ஓட்டனும்//

  ஆஹா!!!!!!!!!!! நேஜமாவா???????////////////

  நெஜமா தான்

 32. சுபாஷ் said

  வாங்க மோகன்.
  நல்ல வேள படிக்க முதல்லயே கமன்ட் போட்டீங்க!!!
  🙂
  பாத்துட்டு சொல்லுங்க

 33. சுபாஷ் said

  ஃஃநண்பரே, நாங்கல்லாம் கோட் மட்டும்தான் காபி-பேஸ்ட் பண்ணுவோம், ஆனா நீர் இருக்கீறே!ஃஃஃ

  என்னங்க பண்றோம்ம்?
  🙂

 34. சுபாஷ் said

  ///என்னத்த வாங்குறது ???///

  என்னத்த விக்கறதுன்னே தெரியலயே!!!!!
  🙂

 35. ///Mohan Kumar Mohan Raj கூறுகிறார்:
  செப்டம்பர் 2, 2008 இல் 6:24 பிற்பகல்

  // சரியான ரிப்ளை கிடைக்காததால்.. நான் இந்த பின்னூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்க்கிறேன்..//
  நண்பரே, நாங்கல்லாம் கோட் மட்டும்தான் காபி-பேஸ்ட் பண்ணுவோம், ஆனா நீர் இருக்கீறே!////

  என்னவோ சொல்ல வறீங்கன்னு புரியுது ஆனா என்ன சொல்றீங்கன்னு தான் தெரியல

 36. ////சுபாஷ் கூறுகிறார்:
  செப்டம்பர் 2, 2008 இல் 7:05 பிற்பகல்

  ///என்னத்த வாங்குறது ???///

  என்னத்த விக்கறதுன்னே தெரியலயே!!!!!
  :)////

  என்ன, இந்த மானம் மருவாதின்னு சொல்லுவாங்களே … அத வேணா ட்ரை பண்ணுங்க.

 37. Mohan Kumar Mohan Raj said

  //நண்பரே, நாங்கல்லாம் கோட் மட்டும்தான் காபி-பேஸ்ட் பண்ணுவோம், ஆனா நீர் இருக்கீறே!//
  சுபாஷ், அணிமா, பின்னூட்டங்களை காபி-பேஸ்ட் செய்கிறார். அதைத்தான் சொல்லியிருக்கிறேன்(அல்லது சொல்ல முயற்சித்தேன்)

 38. சுபாஷ் said

  //என்ன, இந்த மானம் மருவாதின்னு சொல்லுவாங்களே … அத வேணா ட்ரை பண்ணுங்க.///

  அத தா நானு இருக்கானு தேடி தேடி பாக்கறன். கிடைக்கவே இல்லப்பா!!!
  எங்க இருக்குன்னே தெரில. உங்களுக்கெப்படி? 😛

 39. சுபாஷ் said

  ///சுபாஷ், அணிமா, பின்னூட்டங்களை காபி-பேஸ்ட் செய்கிறார். அதைத்தான் சொல்லியிருக்கிறேன்(அல்லது சொல்ல முயற்சித்தேன்)///
  ஹிஹி.
  அவரு மட்டுமில்லங்கோ!!!

 40. Mohan Kumar Mohan Raj said

  இங்கேயும் ஹிஹியா! கிழிஞ்சது கிருஷ்ணகிரி

 41. Mohan Kumar Mohan Raj said

  ////என்னவோ சொல்ல வறீங்கன்னு புரியுது ஆனா என்ன சொல்றீங்கன்னு தான் தெரியல////
  //சுபாஷ், அணிமா, பின்னூட்டங்களை காபி-பேஸ்ட் செய்கிறார். அதைத்தான் சொல்லியிருக்கிறேன்(அல்லது சொல்ல முயற்சித்தேன்)//

  புரிஞ்சதா இப்போ?

 42. Vishnu said

  நல்ல தொகுப்பு ….வாழ்த்துக்கள் நண்பரே …

 43. Vishnu said

  நான் மட்டும் கிடையாது .. ..நீங்களுமா ???????
  உருப்படாதவறோட …புண்ணியம் …மாட்டிட்டீங்களா …A 4 Apple….

 44. Vishnu said

  //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
  செப்டம்பர் 1, 2008 இல் 7:45 பிற்பகல்
  தம்பி உங்ககிட்ட இவ்ளோ சரக்கு இருக்கா???
  ( சரக்கு என்று நான் சொன்னது ஒரிஜினல் சரக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்)//

  புரிஞ்சுக்குங்க …நண்பரே …
  எப்பவுமே அதவே நினைச்சிட்டு இருப்பாரு போல இருக்கு…நம்ப …உரு….

 45. Vishnu said

  //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
  செப்டம்பர் 1, 2008 இல் 7:53 பிற்பகல்
  /// http://lifehacker.com — கம்பியுட்டர பத்தின அறிவு வளர காரணமே இவங்கதான்.///

  கம்ப்யூட்டர் அறிவு இருக்கட்டும்..
  உங்க ஒரிஜினல் அறிவு வளர யாரு காரணம்..
  அத சொல்லுங்கப்பு..

  ( அது நான் தான் என்று சொல்ல கூடாது..))

  ( இன்னும் எனக்கு அந்த அறிவு வளரவில்லை என்ற
  உண்மையையும் சொல்ல கூடாது ))
  //

  உண்மையை ஒத்துக்க தயங்கவே மாட்டாரு…எங்க தலை …

 46. Vishnu said

  நீங்கள் அறிமுகப்படுத்திய தளங்கள்..எனக்கு புதுமையானவை…
  ஒவ்வொன்றாக இனி பொறுமையாக பார்க்க வேண்டும்…

  மிக்க நன்றிகள்…

 47. Vishnu said

  //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
  செப்டம்பர் 1, 2008 இல் 8:11 பிற்பகல்
  சரியான ரிப்ளை கிடைக்காததால்.. நான் இந்த பின்னூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்க்கிறேன்..
  என்னுடைய கேள்விகளுக்கு மறு பதில் வந்த பிறகு வந்து பின்னோட்டம் இடுவேன்..//

  சரியான…அரசியல்..வாத்திய இருப்பார் போல இருக்கே…

 48. Vishnu said

  //உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
  செப்டம்பர் 2, 2008 இல் 4:39 பிற்பகல்
  ///////தகுந்த மரியாதைகளுடன் தங்களை மீண்டும் அழைக்கிறோம்!!!
  ஓஓஓடியாங்கோ…….////////

  ஓடியான்துட்டேன்…//

  சரியான…அரசியல்..வாதி …இப்ப பார்த்தீங்கள…ஓடி வந்திட்டாரு…

 49. சுபாஷ் said

  //நல்ல தொகுப்பு ….வாழ்த்துக்கள் நண்பரே …//
  வருகைக்கு நன்றி விஷ்ணு. தொடந்து வாங்க

 50. சுபாஷ் said

  ஃஃஃஃநான் மட்டும் கிடையாது .. ..நீங்களுமா ???????
  உருப்படாதவறோட …புண்ணியம் …மாட்டிட்டீங்களா …A 4 Apple….ஃஃஃ
  யாம் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொள்வதில் அவருக்கு நிகரில்லை
  😛

 51. சுபாஷ் said

  //புரிஞ்சுக்குங்க …நண்பரே …
  எப்பவுமே அதவே நினைச்சிட்டு இருப்பாரு போல இருக்கு…நம்ப …உரு….///

  ஹாஹா இப்பதா கண்டுபிடிச்சீங்களா??
  ம்ம்ம்ம்

 52. சுபாஷ் said

  ஃஃஃஃஃ
  சரியான…அரசியல்..வாதி …இப்ப பார்த்தீங்கள…ஓடி வந்திட்டாரு…
  ஃஃஃஃஃஃ
  ஹிஹிஹிஹி

 53. Mohan Kumar Mohan Raj said

  அடடே, 50டீடீ போச்சே!

 54. Vapurdha said

  // தாங்கள் இந்த விளையாட்டை தொடர சொன்ன மூவரும் முத்தான மூன்றுகள் …//

  🙂 இப்படியெல்லாம் சொல்லியே நம்மள ஏத்தி விடறாங்கப்பா

 55. Vapurdha said

  சரி சரி ஒரு முத்து தொடர் பதிவ போட்டாச்சு ..

  http://vapurdhaa.blogspot.com/2008/09/for-apple.html

 56. ///Vapurdha கூறுகிறார்:
  செப்டம்பர் 3, 2008 இல் 7:15 பிற்பகல்

  சரி சரி ஒரு முத்து தொடர் பதிவ போட்டாச்சு ..

  http://vapurdhaa.blogspot.com/2008/09/for-apple.html///

  சும்மா பேச்சுக்கு முத்துன்னு சொன்னா இங்க பாருங்கப்பா, இந்த புள்ள முத்துன்னு சொல்லிக்கிட்டு திரியுது ( ஒருமையில், மற்றும் உங்கள் மனதை புண்படுத்தும் விதமாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்)

 57. என்னாயா இது..
  என்ன வெச்சு ஒரு பட்டிமன்றமே நடக்குது இங்க..

  உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா??

  நல்லா இருங்கப்பு

 58. சுபாஷ் said

  //இப்படியெல்லாம் சொல்லியே நம்மள ஏத்தி விடறாங்கப்பா//
  அப்பாவிங்கறத நாசூக்கா சொல்றீங்களா?
  நம்ப மாட்டோமே…. 😛

 59. சுபாஷ் said

  //சரி சரி ஒரு முத்து தொடர் பதிவ போட்டாச்சு ..//
  பள பளனு இருக்கு. அருமையான தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கீங்க.
  வாழ்த்துக்கள்

 60. சுபாஷ் said

  //சும்மா பேச்சுக்கு முத்துன்னு சொன்னா இங்க பாருங்கப்பா, இந்த புள்ள முத்துன்னு சொல்லிக்கிட்டு திரியுது //
  நாம வெளிய சொல்லிகறதில்ல. அதால தப்பிச்சன்.
  ஹாஹா

 61. சுபாஷ் said

  //உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா??//

  உங்கள விட்டா எங்களுக்கு யாருண்ணா இருக்கா? எல்லாம் ஒரு பாசந்தா!!!
  (அப்பா, கொக்கி போட்டாச்சு)

 62. சுபாஷ் said

  //Mohan Kumar Mohan Raj கூறுகிறார்:
  செப்டம்பர் 3, 2008 இல் 10:25 மு.பகல் e

  அடடே, 50டீடீ போச்சே!///

  பரவாலீங்க. வெறும் டீ யே போதுங்க நம்மளுக்கு.
  🙂

 63. Divya said

  நல்ல தொகுப்பு,
  பல புதிய தளங்களை அறிந்துக்கொண்டேன் :))

 64. சுபாஷ், இப்பொழுதுதான் தளங்களைப் பார்த்தேன். பெரும்பாலானவை படிப்பு சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஸ்டூடண்ட் நம்பர் 1 ஆக இருப்பீர்களோ!

 65. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
  நன்றி நண்பரே

  பயனுள்ள அரிய பல தகவல்களை
  தங்களின் வலைப்பக்கத்தில்
  தருகின்றீர்கள்

 66. சுபாஷ் said

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
  நன்றி Divya

 67. சுபாஷ் said

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
  நன்றி மோகன்.

  ஸ்டூடண்ட் நம்பர் 1 ஆக இருக்க ஆசைப்பட்டு இல்லாம போகத்தா இதையெல்லா இங்க கொட்டி உங்களையெல்லா சோதிக்கலாமுனு பிளாக் ஆரம்பிச்சேன்.
  ( ஐயையே!! சொல்லிட்டனே!!!!)

 68. சுபாஷ் said

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
  நன்றி திகழ்மிளிர்

  தொடர்ந்தும் வாங்க

 69. wzlcm said

  Hi, nice post. I have been thinking about this issue,so thanks for writing. I will certainly be subscribing to your blog.

 70. சுபாஷ் said

  @wzlcm
  Thanks for the comment bro,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: