சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக இன்ஸ்டால் பண்ணுதல் – 1

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 18, 2008

கீழே தரப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக இன்ஸ்டால் பண்ணலாம். படங்களை வன்தட்டில் சேமித்து முழுதாகவும் பெரிரிரிரிரிதாகவும் பார்க்கலாம்.

1. Boot up your Windows Server 2008 dvd. If you see the screen below, choose the approperiate settings and click Next.

setup1.jpg

2. On the next screen just click the button Install Now.

setup2.jpg

3. Enter your Windows Server 2008 productkey. If you don’t have one (yet) you can just skip this step by clicking Next and click No when asked when asked if you want to enter your product key.

setup3.jpg

4. Select the version of Windows Server 2008 that says Full Installation. Don’t select one of the Server Core Installation’s, because then you won’t have a GUI ;-)

setup4.jpg

5. If you agree to the license terms, select I accept the license terms and click Next.

setup5.jpg

6. If you have a clean harddisk or if there is no possibility to upgrade from a previous version of Windows you will only have the option Custom (advanced). In this manual I will use the Custom installation.

setup6.jpg

7. Select the harddisk and partition where you want to install Windows Server 2008 and click Next.

setup7.jpg

8. Now Windows 2008 Server setup will install the selected version on your harddrive.

setup8.jpg setup9.jpg

9. After the installation has finished the computer will restart and a message about changing your password will be shown. Click OK.

setup10.jpg

10. You MUST type in a strong password with at least one capital letter and one number, for example P4ssword (capital P/number four), otherwise you will get an error message saying that you doesn’t comply to the security enforcements of the domain. You can disable this strong password enforcement later. After succesfully changing the password you will see the message that your password has succesfully been changed. Click OK. Your desktop will now show up.

setup11.jpg setup12.jpg

11. In the Server Manager window check the Do not show me this console at logon to not show the Server Manager at startup. You can access it later via the the Server Manager shortcut in your quick launch bar or Start menu.

setup13.jpg

இதெல்லாத்துக்கும் பிறகு தேவையில்லதா ஸ்லோவாக்கற விஷயங்கள எடுத்தாகணும்.

அத 2 வழிகளில் செய்யலாம். ஒண்ணு நாமளா ஒவ்வொண்ணா பாத்து தேடி பண்றது.(இது படிக்கறவங்களுக்கு நல்லது)  அடுத்தது இதுக்கென்னு இருக்கற அப்ளிகேஷன பயன்படுதட்தறது.

இரண்டையும் அடுத்த பதிவில பார்க்கலாம். ஏன்னா இந்த பதிவிவேயே எக்கச்சக்கமா படங்கள் போட்டுட்டேன். அப்புறம் பாதிலயே விட்டமாதிரி போகும்.

மீண்டும் சந்திக்கலாம்.

Advertisements

7 பதில்கள் to “விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக இன்ஸ்டால் பண்ணுதல் – 1”

  1. Lakshmi said

    என்னிடம் Intel core2duo processor உள்ள கணினி உள்ளது, 1GB நினைவகம் உள்ளது. விண்டோஸ் 2008 , என் கம்பியுட்டருக்கு ஏற்றதா? விண்டோஸ் XP யை விட நல்ல இருக்குமா

  2. Lakshmi said

    என்னிடம் Intel core2duo processor உள்ள கணினி உள்ளது, 1GB நினைவகம் உள்ளது. விண்டோஸ் 2008 , என் கம்பியுட்டருக்கு ஏற்றதா? விண்டோஸ் XP யை விட நல்ல இருக்குமா

  3. Lakshmi said

    and add email subscription to your blog. you started a good topic.I want to subscribe.

  4. Lakshmi said

    நிறைய கேள்வி இருக்கு சார். விஸ்டாவை விட இது சிறந்ததா?

  5. சுபாஷ் said

    வாங்க Lakshmi

    ஃஃஎன்னிடம் Intel core2duo processor உள்ள கணினி உள்ளது, 1GB நினைவகம் உள்ளது. விண்டோஸ் 2008 , என் கம்பியுட்டருக்கு ஏற்றதா? விண்டோஸ் XP யை விட நல்ல இருக்குமாஃஃ

    தாராளமாக போதும். ஆனா core2duo வச்சிருக்கறவங்களுக்கு உச்சபயனை பெற 2ஜிபி ரேம் இருந்தா நல்லது( எந்த ஆபரேடிங் சிஸ்டமுன்னாலும்)

    விண்டோஸ் XP ல இருக்கறத விட பல வசதிகள் (Specially Secutity and Compatibility) உண்டு.
    விஸ்டாக்கு பிறகுதான் இது வந்ததால விஸ்டா SP1 ல இருக்கறதவிட நல்ல வசதியுண்டு ( Specially Multi Tasking ல ஸ்டக் ஆகாம பாத்துக்கும்)

    எல்லாத்துக்கும் முதல்ல MS Virtual PC or VM Ware ல இன்ஸ்ஆடால் பண்ணி பாருங்க. பிடிச்சிருந்தா முளுசா இன்ஸ்ஆடால் பண்ணுங்க. torrents ல 800 எம்பி ISO கிடைக்குது.

    குறிப்பா லேப்டாப் பாவிக்கறவங்களுக்கு பட்டரி சார்ஜ்ஜ சரியா நிர்வாகிச்சு உச்ச பயன் பெறலாம்னு சொன்னாங்க. ஆனா எங்கிட்ட லேப்டாப் இல்ல. சோ,பராக்டிக்கலா பட்ரி யுசேச் பத்தி தெரியல.

    RSS feed ஐ save panikonga. or bookmars that.
    https://hisubash.wordpress.com/feed/

    விரைவில் இந்த சிக்கலை தீர்த்துவிடுவேன்.

  6. windows xp pro வை விட 5 மடங்கு விலையுள்ள windows 2003 server ஐ விலை கொடுத்து வாங்கி வெறும் வொர்க்ஸ் ஸ்டேசனாக அதாவது windows xp pro போலவே பயன்படுத்துவதால் தனிப்பட்ட பயனென்ன ?
    🙂

  7. சுபாஷ் said

    வாங்க கோவி. கண்ணன்

    XP Pro – $199
    Vista Busi – $250

    Win server 2008 – $999 !!!!!1

    700 டாலருக்கு விலை வித்தியாசம். சர்வராக வணிகரீதியாக பாவித்தால் மட்டுமே பயன்படும்.

    இது ஒரு சோதனை முயற்சி! சிலருக்கு இப்படியேதாவது பண்ணிக்கொண்டேயிருக்கணும். அவர்களுக்கும் Students க்கும் பயன்படும்.

    ஃஃஃஃஃவிலை கொடுத்து வாங்கி ஃஃஃஃஃஃஃ
    ——–> orrents ல 800 எம்பி ISO கிடைக்குது.
    விலைகுடுத்து வாய்கவேண்டாமென்றா சொல்லுகிறேன்!!!
    வாங்கினா நல்லாருக்குமென்டுதான் சொல்லலாம்!!!!!!
    அதுக்காக நீங்களும் அப்படியே பண்ணிடுவீங்களா??????

    ச்சும்மா யுஸ் பண்ணி பாருங்க பாஸ் !!!!!!!!!!
    🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: