சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

 • ஓகஸ்ட் 2008
  தி செ பு விய வெ ஞா
      செப் »
   123
  45678910
  11121314151617
  18192021222324
  25262728293031
 • Top Posts

 • Top Clicks

  • எதுவுமில்லை
 • Please Don’t Copy

  Page copy protected against web site content infringement by Copyscape
 • Blog Stats

  • 47,291 hits
 • உலகம் சிறியது

 • Advertisements

விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக இன்ஸ்டால் பண்ணுதல் – 2

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 18, 2008

போன பதிவிலே எப்படி இன்ஸ்டோல் பண்ணுவதென்று பார்த்தோம்.

இப்போது எப்படி கஸ்டமைஸ் பண்ணலாமென பார்ப்போம்.

2 வழிகளில் இதை செய்யலாம். ஒன்று மிக இலகுவானது.

இதற்கென உள்ள டூலை உபயோகிக்கலாம். அடுத்தது நாமாக தேடித்தேடி பண்ணலாம். இது படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

நாம் இரண்டையும் பார்க்கலாம். முதலில் டூலை எப்படி பயன்படுத்துவதென பார்க்கலாம்.

முதலில் இந்த டூலை டவுண்லோடு செய்யவும்.

Download Serv08Convert10.zip (11.2MB)

இந்த கன்வேட்டரை எப்படி உபயோகப்படுத்தலாமென இப்ப பார்க்கலாம்.

இதில் உங்களுக்கு தேவையானதை மட்டும் எனேபிள் பண்ணினா போதும்.

பொது

Visual Tweaks

Network

Games

Other

Delay Activation

இதன் மூலம் நமக்கு தெவையில்லாத விடயங்களை நீக்கப்பண்ணிவிட்டால் வேகமாக வேலை செய்யும்.

அடுத்த பதிவில் இந்த விடயங்களை மனுவலாக எப்படி பண்ணலாமுனு பார்க்கலாம். இது MCSE படிக்கறவங்களுக்கு உதவியா இருக்கும்.

6 பதில்கள் to “விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக இன்ஸ்டால் பண்ணுதல் – 2”

 1. Lakshmi said

  நன்றி… இந்த வார கடைசியில் இன்ஸ்டால் பண்ணலாம் என்று இருக்கேறேன். 🙂

 2. sirajudeen said

  Dear subash,
  i like to learn about Network. is this easy. can you give some idea

 3. கலக்கு தம்பி..
  கலக்கு…
  உன்னுடைய பதிவுகள் நாளுக்கு நாள், மெருகேறி கொண்டே வருகிறது..
  வாழ்த்துக்கள்.

  ஆனால், எனக்கு தான் ஒண்ணுமே புரில ( மண்டையில எதுனா இருக்கணும் போல)

 4. சுபாஷ் said

  வாங்க Lakshmi
  இன்டால் பண்ண வாழ்த்துக்கள் (இதுக்கெல்லாமானு கேக்கக்கூடாது!!!)
  ஆனா 2ஆவது ஆபரேடிங் சிஸ்டமா இன்ஸ்டால் பண்ணி எல்லா சாப்ட்வேருக்கும் சப்போர்ட் பண்ணுதானு பாருங்க சார்.

  என்னென்ன சாப்ட்வேர் சப்போர்ட் இருக்குனு இரு முழு பதிவ ரெடி பண்ணிடிருக்கேன்.
  (இப்படித்தா பதிவெண்ணிக்கையை கூட்டலாம்!!!!)

 5. சுபாஷ் said

  வாங்க sirajudeen
  கண்டிப்பாக.
  விளங்கி, விளக்கமாக படித்தால் நெட்வேர்க்கைவிட சுவாரசியமானது இல்லை.
  தாராளமாக படிக்க ஆரம்பியுங்கள்.
  ஆரம்பத்தில் Hardware and Networking படிங்க. இது 3 மாதம் அல்லது 1 வாரத்தில் முடிக்கக்கூடியதாக இருக்கும்.

  2. MCSE போன்ற தேர்வுக்கான பயிற்சி பெறுங்க.
  3. CCNA போன்ற தேர்வுக்கான பயிற்சி பெறுங்க

  ஆனா இதெல்லாம் டிகிரி இல்லாம பெரிசா உபயோகப்படாது. எனவே கண்டிப்பாக IT or Computer Science டிகிரியொன்றை படியுங்க. Network ஐ Major ஆக வைத்துக்கொண்டால் நல்லது. அல்லாவிட்டாலும் பரவாயில்லை.
  வாழ்த்துக்கள் sirajudeen

 6. சுபாஷ் said

  வாங்க உருப்படாதண்ணா!!!!
  வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: