சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

ஏன் விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக மாற்ற வேண்டும்?

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 16, 2008

ஏன் வேலை மெனக்கட்டு விண்டோஸ் 2008 சர்வரை இன்ஸ்டால் செய்து தேவையில்லாம வேர்க்ஸ்ரேஷனாக மாற்றணும ? என் கிட்ட இருக்கிய விஸ்டாவோ XP யோ நல்லாத்தானே வேலை பண்ணிடிருக்கு ???

இப்படி நீங்க மனசுக்குள்ள கேக்குறது டெலிபதில எனக்கும் புரோட்காஸ்ட் ஆகுது. ஹாஹா.

விஷயம் என்ன என்று பார்த்தா,
விண்டோஸ் 2008 சர்வர் ஆனது விஸ்டாவின் சர்வீஸ் பக் 1 உடன் உள்ள அத்தனை விடயங்களையும் உள்ளடக்கியதுடன் சில மேலதிக வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனா இதெல்லாதையும் விட முக்கியமா செம வேகத்துடனும் நம்பகத்தன்மையுடனும் செயல்படும.

Dell XPS M1710 test bed (Core 2 Duo T7200 at 2GHz, 2GB RAM, 80GB 7200RPM disk) இந்த வகை கனிணியில் பரீட்சித்துப் பார்த்தபோது சுமார் 11-17%  2008 வேர்க்ஸ்ரேஷன் சிறப்பாக செயல்படுவதை அவதானிக்கலாம்.

முடிவுகள்

விஸ்டாவை விட 10 வீதம் வேகமாகவும்  விஸ்டா இயங்குநேரத்தில் தேவைப்படும் ரேம் அளவில் தோராயமாக 2/3 ரேமை மட்டுமே பயன்படுத்துகிறது.

மேலும் பல செய்முறை விளக்கங்களுடன் இதை எப்படி நிறுவுவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்,

இனியென்ன install Win 2k8 Server as a workstation.

Advertisements

11 பதில்கள் to “ஏன் விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக மாற்ற வேண்டும்?”

 1. வடுவூர் குமார் said

  நாங்க இன்னும் எக்ஸ் பியை விட்டே இன்னும் வெளியில் வரலை…
  அதுக்குள்ள 2008 சர்வரா? போடுங்க தெரிந்துகொள்கிறோம்.

 2. சுபாஷ் said

  வாங்க வடுவூர் குமார்.
  XP ல புதுசா வார விண்டோஸ் அப்டேட்டுக்கள் stuck ஆக வைக்குது. அதனால்தான் மாறவேண்டிய தேவை.

 3. அப்புஜி said

  வழக்கமான மொக்கைகளை தவிர்த்து இது போன்ற பதிவுகள் எழுthuங்கள். இன்றைய பதிவுலகிற்கு இதுதான் தேவை. நமது சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் சேவை இது..

 4. scssundar said

  நமக்கெல்லாம் எக்ஸ்பிகே பிராசசர் வேகம் பொதலை….இதிலே விஸ்டா 2008 சர்வர் எல்லாம் கனவுதான்…

 5. Mastan said

  நல்ல தகவல்…

  மிக்க நன்றி.

  சுபாஷ் எழுதுறது சபாஷ் போட வைக்குது 🙂

 6. சுபாஷ் said

  வாங்க அப்புஜி அவர்களே!!!
  ஃஃவழக்கமான மொக்கைகளை தவிர்த்து இது போன்ற பதிவுகள் எழுthuங்கள். இன்றைய பதிவுலகிற்கு இதுதான் தேவை. நமது சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் சேவை இது..ஃஃஃ

  கண்டிப்பாக. அளவாக நேரம் கிடைக்காதபோது இமெயிலிலிருந்து உருவுகிறேன்.
  இனி குறைத்துக்கொள்கிறேன்.

  ————–
  வாங்க சுந்தர்,
  இது ஒரு பரிசோதனைக்காகத்தானே!!!

  ————–
  வாங்க Mastan.

  உங்கள் வரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.
  நன்றி

 7. சுபாஷ் said

  //scssundar கூறுகிறார்:
  நமக்கெல்லாம் எக்ஸ்பிகே பிராசசர் வேகம் பொதலை…//

  இதுக்காரு தீர்வு உள்ளது. ஆனா பைரேட் விஷயங்கள போடலாமானு தெரியல.
  ச்சும்மா torrents + Google ல TinyXP னு தேடி பாருங்க. இதைப்பற்றி விளக்கமாக சீக்கிரமே ஒரு பதிவிடுகிறேன்.

 8. தமிழ் போலிஸ் said

  //இதுக்காரு தீர்வு உள்ளது. ஆனா பைரேட் விஷயங்கள போடலாமானு தெரியல.
  ச்சும்மா torrents + Google ல TinyXP னு தேடி பாருங்க. இதைப்பற்றி விளக்கமாக சீக்கிரமே ஒரு பதிவிடுகிறேன்.//
  நீங்கள் திருட்டு வேலை செய்ய உதவுகிறீர்கள் … இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று…

 9. சுபாஷ் said

  வாங்க தமிழ் போலிஸ்

  //நீங்கள் திருட்டு வேலை செய்ய உதவுகிறீர்கள் … இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று…//

  ஆஆஆஆஹாஹாஹாஹா
  வந்துட்டான்யாயாயாயா வந்துட்டான்யாயா!!!!

  ஏங்க நா உங்ககிட்ட ஒரேயொரு கேள்வி கேக்கலாமா????

  நீங்க நல்ல போலீசா? இல்ல திருட்டு போலீசா?
  ( உங்கள இந்திரலோகம் வடிவேலா நினைப்பீங்களோ இல்ல நாயகன் கமலா நினைப்பீங்களோ… எனக்கு பதில் வேணும்!!!! 🙂

 10. ஒண்ணுமே புரில உலகத்துல்ல..
  என்னோமோ நடக்குது மர்மமா இருக்குது .

 11. சுபாஷ் said

  வாங்க உருப்படாதண்ணா!!!
  இங்க மட்டும் என்ன வாழுதாம். ஆனா ஏதோ சமாளிச்சு தெரிஞசமாதிரி ஆக்ட் பண்றதானே!!!!!!!!
  ஆஹாஹாஹாஹா ரகசியத்த சொல்லிட்டமோ!!!!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: