சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

தமிழ்மண வாசிகளுக்கு என் அன்பு வணக்கங்கள்.

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 13, 2008

தமிழ்மண அங்கத்தவர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். கிட்டத்தட்ட பதிவெழுத ஆரம்பித்து ஒரு வாரமாகும் நிலையில் தமிழ்மணம் எனது பதிவை இப்போது ஏற்றுக்கொண்டு விசா வழங்கியிருக்கிறது. நன்றி.

தமிழ்மணத்தில் எனது பதிவையும் என்னையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி.  இங்குள்ள அனைத்து தமிழ்மண வாசிகளுடன் இணைந்துகொள்வதிலும் மிக மகிழ்ச்சி. என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன். நிறைய நாளாக தமிழ் பதிவுகளை வாசித்து பிடித்தவற்றிற்கு பின்னுட்டமும் இட்டுவந்த நான் கொஞச நாள் விடுமுறையில் வீட்டிலிருந்தபோது விளையாட்டாக ஒரு தமிழ்பதிவை துவக்கிவிட்டேன். சாண்டில்யனின் சரித்திர நாவல்களுடன் ஐக்கியமாயிருந்த நான் இப்போது பதிவுகளை வாசிப்பதில்தான் ஓய்வுநேரத்தை செலவிடுகிறேன். அந்தளவிற்கு தமிழ்பதிவுகளும் பதிவர்களும் இடுகைகளும் விவாதங்களும் பின்னுட்டங்களும் நன்றாக ஈர்த்துள்ளன. உங்களின் அன்பையும் நட்பையும் என்னுடனும் பகிர்ந்துகொள்வீர்களென நம்புகிறேன். நன்றி.

சுபாஷ்.

(( காலையில் எழுந்தவுடன் மெயிலில் தமிழ்மண மெயில் பார்த்து இந்த பதிவை எழுதினேன். காலையில் நம்ம ரஃமானோட பாட்டு கேட்டுட்டே டைப்படிச்சதுல பாடசாலையில் தமிழ்பாடத்துக்கு எழுதியதுபோல சீரியசா எழுதிட்டேன். இத வச்சு என்னை சீரியசான ஆளுனு நினைச்சுடாதீங்க. நா மொக்கச்சாமி சங்க ஆளுதான்!!!! ))

Advertisements

20 பதில்கள் to “தமிழ்மண வாசிகளுக்கு என் அன்பு வணக்கங்கள்.”

 1. தமிழ்மணத்தில் எனது பதிவையும் என்னையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி. இங்குள்ள அனைத்து தமிழ்மண வாசிகளுடன் இணைந்துகொள்வதிலும் மிக மகிழ்ச்சி. என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன். நிறைய நாளாக தமிழ் பதிவுகளை வாசித்து பிடித்தவற்றிற்கு பின்னுட்டமும் இட்டுவந்த நான் கொஞச நாள் விடுமுறையில் வீட்டிலிருந்தபோது விளையாட்டாக ஒரு தமிழ்பதிவை துவக்கிவிட்டேன். சாண்டில்யனின் சரித்திர நாவல்களுடன் ஐக்கியமாயிருந்த நான் இப்போது பதிவுகளை வாசிப்பதில்தான் ஓய்வுநேரத்தை செலவிடுகிறேன். அந்தளவிற்கு தமிழ்பதிவுகளும் பதிவர்களும் இடுகைகளும் விவாதங்களும் பின்னுட்டங்களும் நன்றாக ஈர்த்துள்ளன. உங்களின் அன்பையும் நட்பையும் என்னுடனும் பகிர்ந்துகொள்வீர்களென நம்புகிறேன். நன்றி.
  //
  நண்பரே வருக… உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.

 2. வாருங்கள் வரவேற்கிறோம்..
  வந்து பட்டய கிளப்புங்க..
  நான் என்னிக்குமே உங்க விசிறி தான்.
  உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதுக்கே கண்ணா கட்டுதே ..
  மொக்கை மொக்கை இது மட்டுமே நம்ம சொத்து.
  இதை மட்டும் மறந்துடாதீங்க …
  மீண்டும் எனது உள்ளங்கணிந்த வாழ்த்துக்கள் நண்பரே

 3. அப்புறம் நெருப்பு நரில இருந்த பிரச்சணைகள் சரி செய்ய பட்டு விட்டது நணபரே..
  நன்றி..
  தொடரட்டும் உங்களுடைய சேவை ..
  உங்கள் சேவை இந்த வலையுகதிற்கு தேவை ..

 4. இது சும்மா..
  பின்னூட்ட மொள்ளமாரி்த்தனம் …

 5. இது பின்னூட்ட முடிச்சவிக்குதனம்

 6. இது சும்மா லுலுகாட்டித்தனம்

 7. நண்பா இது போதும்னு நினைக்குறேன்..
  நீங்க என்ன சொல்றீங்க??

 8. ///சாண்டில்யனின் சரித்திர நாவல்களுடன் ஐக்கியமாயிருந்த நான் இப்போது பதிவுகளை வாசிப்பதில்தான் ஓய்வுநேரத்தை செலவிடுகிறேன். அந்தளவிற்கு தமிழ்பதிவுகளும் பதிவர்களும் இடுகைகளும் விவாதங்களும் பின்னுட்டங்களும் நன்றாக ஈர்த்துள்ளன. உங்களின் அன்பையும் நட்பையும் என்னுடனும் பகிர்ந்துகொள்வீர்களென நம்புகிறேன். நன்றி.//

  கண்டிப்பா…
  அப்புறம் சாண்டில்யண பத்தியும் அப்போ அப்போ சொல்லுங்க..
  நாங்களும் தெரிஞ்சுகுறோம்.

 9. ///தமிழ்மணத்தில் எனது பதிவையும் என்னையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி. இங்குள்ள அனைத்து தமிழ்மண வாசிகளுடன் இணைந்துகொள்வதிலும் மிக மகிழ்ச்சி. என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன். நிறைய நாளாக தமிழ் பதிவுகளை வாசித்து பிடித்தவற்றிற்கு பின்னுட்டமும் இட்டுவந்த நான் கொஞச நாள் விடுமுறையில் வீட்டிலிருந்தபோது விளையாட்டாக ஒரு தமிழ்பதிவை துவக்கிவிட்டேன்.///

  ஒஹ்.. உங்களின் சொந்த கதையை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ..
  நீங்களும் நம்ம மாதிரி தானா??
  நானும் இப்படி தான்…

 10. ///பாடசாலையில் தமிழ்பாடத்துக்கு எழுதியதுபோல சீரியசா எழுதிட்டேன். இத வச்சு என்னை சீரியசான ஆளுனு நினைச்சுடாதீங்க. நா மொக்கச்சாமி சங்க ஆளுதான்!!!! ))///

  தெரியுது தெரியுது …
  வாங்க வந்து ஜோதியில ஐக்கியம் ஆகுங்க .. (நான் சொன்னது பரங்கி மலை ஜோதி இல்ல )

 11. கலக்குங்க சுபாஷ்..நல்வரவு

 12. வருக வருக உங்கள் வரவு நல்வரவு ஆகுக

 13. kaber said

  very useful..

  i was searching for something else actually.. but good work..

  http://www.kaber.wordpress.com

 14. சுபாஷ் said

  நன்றி ஆனந்த்.
  நன்றி உருப்படாதண்ணா.
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

 15. சுபாஷ் said

  ஐயோ உருப்படாதண்ணா!!!!!
  நா கூட என் பதிவை இப்படி பகுதி பகுதியா பிரிச்சு மேஞ்ததில்ல.
  ம்ம்ம்ம்ம் ரொம்ப நன்றிங்கண்ணா.
  இது எக்ஸ்ட்ரா!!!!

 16. சுபாஷ் said

  நன்றி இராதாகிறிஷ்ணன்.
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

 17. சுபாஷ் said

  நன்றி கூடுதுறை .

  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

 18. சுபாஷ் said

  Thanks for da visit Kaber,
  come again,

 19. தமிழ்மணம் உங்களை வரவேற்கிறது.

  தகவல் தொழில்துட்பம் பற்றி அதிகமாக எழுதுங்கள்.

  வாழ்த்துக்கள்.

 20. சுபாஷ் said

  நன்றி குரங்கு அவர்களே!!!
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: