சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

பிரிச்சு மேய நெருப்புநரி 3 இன் சூட்சுமங்கள்

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 8, 2008

ஆரம்பத்தில் நெருப்புநரி 2 டைத்தான் பயன்படுத்திற்று வந்தனான். தேவையான சகல அம்சங்களுடனும் மனம்நிறைந்த பயன்பாடு. முக்கியமாக அதன் வேகம். பிறகு ஏதோ றெக்கோட் வைக்க ஆசப்படுறாங்களேளள எண்டு நெருப்புநரி 3 ஐ அவங்க சொன்ன நாளிலேயே டவுண்லோட் பண்ணேன். ஹம்ம்ம் இப்ப 60 மில்லியன் டவுண்லோடாம்.

முந்தி நெருப்புநரி 2ட நல்லா ஒப்டிமைஸ் பண்ணி வச்சிரிந்தன். 3உக்கும் அப்படியே பண்ணலாமா எண்டு யேய்ச்சு நெட்ல பாக்க கொஞ்சம் ஐடியா கிடச்சிது.

ஆனா நெருப்புநரி 2டோட ஆட்ஈன் ஒண்டும் 3உக்கு ஒத்து வராதது கொஞ்சம் கஷ்டம்தான்,ஆன் கொஞ்ச நாள்ள வந்துடும் எண்டு நெனக்கிறேன். அலுப்படிக்கிற வேல என்னெண்டா எல்லா ஆட்டொன்னையும் திரும்பி இன்ஸ்டோல் பண்ணணும்.

சரி இப்ப நெருப்புநரி 3டில என்னென்ன செய்து நமக்கு தோதா வைக்கலாம்னு பாக்கலாம்.

முதல்ல உங்க எல்லா பாஸ்வேர்ட், புக் மார்க்கெல்லாத்தயும் பேக்கப் பண்ணி வைங்க.

டெஸ்ட் பண்ணிப்பார்க்க பயப்படமாட்டேன் எண்டு ஒரு சின்ன சபதத்தையும் மனசுக்குள்ள போடுங்க.

நாம பண்ணப்போற எல்லா வேலையும் அட்றஸ் பார்ல about:config
எண்டு அடிச்சித்தான் பண்ணப்போறோம்.

1. முதல்ல about:config ஐ அடிங்க

2. பிறகு சரியான இடத்த தேடி அந்த இடத்தில சொல்றமாதிரி சேஞ்ச் பண்ணுங்க. டெஸ்ட் பண்ணி பார்க்க பயப்படவேணா, யாமிருக்க பயமேன்ன்ன்ன் ??? ( அப்படி நா சொல்லலப்பா, கடவுள்தான் என்ன மாதிரி ஆளுங்கள காப்பாத்த இப்படி சொல்லி வச்சிருகடகாரு ஹிஹி )

——–

1. address bar ல வாற URLஐ Single Click மூலம் Select பண்ண

browser.urlbar.clickSelectsAll = True /// இது OK பண்ண
browser.urlbar.clickSelectsAll = False /// இது OK இல்லாம பண்ண
ஃஃஃஃஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்படி தமிங்லிஷ் அடிச்சா ரென்டு லாங்குவிச்சும் மூஞ்சில மூச்சா போகும்.
நா உலகப் பொது மொழிலேயே சொல்றேன். மன்னிச்சுக்கொள்ளுங்க.

2. To auto Complete URL while typing in the address Bar

browser.urlbar.autoFill=True

3. To set the number of auto complete URL in the address bar

browser.urlbar.maxRichResults = #
(# indicates the number of auto complete URLs shown. The default is 12)

4. To disabler Browser Toolbar Tip

browser.chrome.toolbar_tips = False

5. To paste copied content by clicking the center button on the mouse

middlemouse.paste = True

6. To disable blinking text
browser.blink_allowed = False

7. To create a single close button to for all Firefox Opened Tabs.
browser.tabs.closeButtons = 3

8. To increase number of recently closed tabs.
browser.sessionstore.max_tabs_undo=15

9. Right click view source in your editor

view_source.editor.external=True
view_source.editor.path= Path of Editor

10. To enable fast scrolling across tabs

toolkit.scrollbox.scrollIncrement =75

11. To stop displaying website icon in address bar and on the tabs

browser.chrome.site_icons = False

12. To enable spell check in text fields

layout.spellcheckDefault = 2

13. To speed up the browser

network.http.max-connections 30 to 96
network.http.max-connections-per-server 15 to 32
network.http.max-persistent-connections-per-server 6 to 8
network.http.pipelining false to true
network.http.proxy.pipelining false to true
network.http.pipelining.maxrequests 30 to 8
network.http.pipelining.ssl false to true
network.http.proxy.pipelining false to true

14. To disable annoying browser behavior

Change the following values to ‘false’
dom.disable_window_open_feature.titlebar

dom.disable_window_open_feature.menubar
dom.disable_window_move_resize
dom.disable_window_open_feature.toolbar

15. To show more tabs on single window

browser.tabs.tabMinWidth = 75

16. To display search results in new tab

browser.search.openintab=True.

———

நீங்க இந்த

Fine Tune Firefox 3 ஐயும் பயன்படுத்தி பாக்கலாம்.

Advertisements

10 பதில்கள் to “பிரிச்சு மேய நெருப்புநரி 3 இன் சூட்சுமங்கள்”

  1. scssundar said

    மிக்க நன்றி

  2. suresh meenakshisundaram said

    Thanks for the info

  3. சுபாஸ் தகவலுக்கு நன்றி.

    ஈழத்தில் இருந்து பலர் வலைப்பதிய வருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஊரோடிக்கு உங்கள் வலைப்பக்கத்தில் இருந்து தொடுப்பு கொடுத்தமைக்கும் நன்றி.

  4. சுபாஷ் said

    வரவிற்கும் வாழ்துக்கும் நன்றி பகி.
    WP Support Forum ல் கூட கிடைக்காத தகவல்கள் உங்கள் வலைப்பக்கத்தில் எனக்குக் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியை எனக்கு தெரிந்தவாறு வெளிக்காட்டினேன். நன்றி

  5. சுபாஷ் said

    வரவிற்கும் பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி suresh

  6. சுபாஷ் said

    வரவிற்கும் பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி scssundar

  7. நல்ல முயற்சி

    நன்றி

  8. சுபாஷ் said

    வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி மயுரன்.
    மீண்டும் வருக.

  9. vaduvurkumar said

    I used the exe file.
    Thanks.

  10. சுபாஷ் said

    Thanks for the visit vaduvurkumar.
    hope u r enjoying this.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: