சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

4 சூப்பர் சைனீஸ் ஜேக்குகள் – சிரிக்கமட்டுமே

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 7, 2008

நான் இதில் மூன்றாவதை மிகவும் ரசித்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற உயரிய கொள்கைக்கிணங்க இதோ அவை


Advertisements

14 பதில்கள் to “4 சூப்பர் சைனீஸ் ஜேக்குகள் – சிரிக்கமட்டுமே”

 1. vivek said

  please translate in tamil and post it please

 2. ஏனய்யா உமக்கிந்த காண்டு…. வலையுலகுக்கு ஒரு காண்டு கஜேந்திரன் போதாதா?

 3. எனக்கு என்னவோ அந்த 4 வது தான் பிடிச்சு இருக்கு..
  4 வது ஜோக் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்
  (நல்லா தான இருந்தீங்க?? எப்போ இந்த மாதிரி ஆனீங்க?
  வாயில வேற என்னவோ வருது..
  இப்போதைக்கு மன்னிச்சு விட்டுவிடலாம்)))

 4. சுபாஷ் said

  வாங்க vivek, வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள்.

  // please translate in tamil and post it please //

  அப்புறம் ஜேக்கு எப்படிண்ணா வரும்?

 5. சுபாஷ் said

  வாங்க vijaygopalswami, வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள்.

  //ஏனய்யா உமக்கிந்த காண்டு….//

  கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணும்ணு ஒளவையாரோட பேத்தி சொல்லிருக்காங்கோ!!!!
  ஹிஹி

 6. சுபாஷ் said

  வாங்க urupudaathathu, வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள்.

  //4 வது ஜோக் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன் //
  எனக்கென்னமோ அதுல கொஞசம் ஓவரா பேசழடாருனு நினைக்கிறேன் !!! :p

  // நல்லா தான இருந்தீங்க?? எப்போ இந்த மாதிரி ஆனீங்க? //
  ஹிஹி இத தா நா எனக்கி்ந்த மெயில அனுப்புனவர்க்கிட்டேயும் கேட்டேன்,

 7. bmurali80 said

  யாரும் சொல்லாதது – ஜேக்குகள் அல்ல ஜோக்குகள்… இதுவே நல்ல நகைச்சுவை தனியா சீன மொழில ஜோக்கு வேற வேணுமா என்ன? 😉

  http://mrcritic.wordpress.com

 8. சுபாஷ் said

  வாங்க முரளி, வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள்.

  //யாரும் சொல்லாதது – ஜேக்குகள் அல்ல ஜோக்குகள்…//

  ஹிஹி கண்டுபிடிச்சிட்டாங்கய்ய்ய்யா.

 9. இந்த நாலு சிரிப்புகளையும் நான் தமிழ்ல மொழி பெயர்த்திருக்கிறேன். சிரிங்க.. சிரிச்சிகிட்டே இருங்க

 10. SIVAPARKAVI said

  சீன மொழில ஜோக்கு ?

 11. சுபாஷ் said

  வாங்க இக்பால், வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள்.

  //இந்த நாலு சிரிப்புகளையும் நான் தமிழ்ல மொழி பெயர்த்திருக்கிறேன்//

  ஆஹா!!!!!!! எப்படி முடிஞசுது உங்களால ????
  சுட்டி குடுத்தீங்கனா பார்த்து தெரிஞ்சுக்கலாமே!!!!!

 12. சுபாஷ் said

  வாங்க சிவபார்கவி, வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள்.

  //சீன மொழில ஜோக்கு ? //

  ஆமாங்க. நீங்க நல்லவரா இருந்தா இது அப்படியே தமிழ்ழ தெரியும் !!!!!!!!!!!!
  நீங்க நல்லவருதானே ????? :))))))))))
  தமிழ்ழில் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்!!!!

 13. Divya said

  லொள்ளு ஜாஸ்தி இருக்கும் போலிருக்கு சுபாஷ் உங்களுக்கு:))

 14. சுபாஷ் said

  வாங்க Divya.
  வருகைக்கு நன்றி.

  ஓஓஓ அப்படீனா உங்களுக்கு ஜோக்கு விளங்கிட்டுதா????
  😛

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: