சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

சைம்பியன் 60 ரக செல்பேசியை வெப் கேமாக மாற்றலாம்

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 4, 2008

உங்களிடமுள்ள சைம்பியன் 60 ரக நோக்கியா செல்பேசியை மிக மிக இலகுவாக வெப் கேமாக மாற்றலாம். ஆக இரண்டு மூன்று படிநிலைகள்தான். ச்சும்மா ட்ரை பண்ணி பாருங்க…

Smartcam ஓர் ஓபன்சோர்ஸ் மென்பொருளாகும். bluetooth-enabled Symbian Series 60 camera phone மூலமாக பெறப்படும் வீடியோவை Skype, Yahoo messenger போன்ற சாட்டிங் மென்பொருளில் உபயோகப்படுத்தலாம்.

இதற்கு நீங்கள் உங்கள் செல்பேசியில் ஒரு மென்பொருளும் கனிணியில் ஒரு மென்பொருளுமாக இரு மென்பொருள்களை இன்ஸ்டால் பண்ண வேண்டும்.

இங்கே அந்த இரண்டையும் தரவிறக்கலாம்.

http://sourceforge.net/projects/smartcam/

Advertisements

2 பதில்கள் to “சைம்பியன் 60 ரக செல்பேசியை வெப் கேமாக மாற்றலாம்”

  1. புகைப்படப் பேழைக்கு தங்களின் அன்பு வருகைக்கு நன்றி.

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

  2. சுபாஷ் said

    தங்களின் மேலான வருகைக்கு நன்றி கோவை விஜய்.
    உங்களின் புகைப்படப் பேழையும் நிஜமாகவே அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: