சுபாஷ் பக்கங்கள்

புதிய ஆரம்பம்

விண்டோசில் மேலதிக இயங்குதளத்தை அகற்றுவது எப்படி?

Posted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 2, 2008

நீங்கள் விண்டோஸ் இயங்குதளத்துடன் ஏதாவது மேலதிக இயங்குதளத்தினையும் பயன்படுத்துபவரா?

ஆர்வக்கோளாறினால் கைக்குக்கிடைத்த ஏதாவது இயங்குதளத்தையோ அல்லது பரீட்சார்த்த ஓட்டமாக ஒரு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்து அன்இன்ஸ்டால் செய்துவிட்டு பார்த்தால் விண்டோசின் புட் மெனுவில் இரண்டு இயங்குதள பெயரும் வந்து 30 வினாடி கவுண்டவுண் செய்து உயிரை வாங்கிக்கொண்டிருக்கும். அதை எப்படி நீக்குவது என்று முழிப்பவரா நீங்கள் ? ம்மம்ம்ம்ம்ம…..

1. ஸ்ராட் பட்டனை சொடுக்கி கொன்ரோல் பனல் போய், சிஸ்டம் எனும் பகுதியில் உள்ள அட்வான்ஸ் டேபை சொடுக்கவும்.

2. ஸ்ராட் அப் அண்டு றிகவறி எனும் பகுதியில் செட்டிங்ஸ் பட்டனை சொடுக்கவும்.

3. Default Operating System எனும் பகுதியில் தற்போது நீங்கள் பாவிக்கும் இயங்குதளத்தை தெரிவு செய்யவும்.

“Microsoft Windows XP Professional /fastdetect”
-அல்லது-
“Microsoft Windows XP Home /fasdetect”
-அல்லது-
“Microsoft Windows 2000 Professional /fastdetect”

4. “Time to display a list of Operating Systems” என்பதிலுள்ள சரியை எடுத்து விடவும்.

5. Apply பண்ணி Ok பண்ணி reboot பண்ணவும்.

அவ்ளோதாங்க….

இல்ல நா, நானாத்தா எல்லாதியும் பண்ணுவேனு அடம் பிடிக்கறீங்களா ?

பேசாம “EDIT” பட்டனை சொடுக்கி வேண்டிய இயங்குதள பேர் உள்ள வரியை விட்டு மற்றதை அழித்து விடுங்கள்.

மிகமிக முக்கியமாக boot.ini எனும் கோப்பை வேறு ஒரு கணினிக்கு நகல் எடுத்து வச்சுக்கோங்க நண்பர்களே.

Advertisements

2 பதில்கள் to “விண்டோசில் மேலதிக இயங்குதளத்தை அகற்றுவது எப்படி?”

  1. Wonderful Article. Thanks dear buddy.

  2. சுபாஷ் said

    வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி Vijay Balaji.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: