Windows Server 2008 Command-line Tools
பதிந்தவர் சுபாஷ் மேல் அக்டோபர் 10, 2008
Windows Server 2008 Command-line Tools
விண்டோஸ் சர்வர் 2008 இல் கமாண்ட் விண்டோவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமென இந்தப்பதிவினில் பார்க்கலாம்
வழக்கமாக மற்றய எல்லா விண்டோஸைப்போலவே சர்வர் 2008 இலும் கமாண்ட் விண்டோவை பயன்படுத்தி கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
இந்தப்பதிவினில் புதிதாகவும் பயனுள்ளதாகவுமுள்ள கட்டளைகளை மட்டும் பார்க்கலாம்.
கமாண்ட் விண்டோவை உபயோகப்படுத்த தெரிந்திருப்பது GUI வேலை செய்யாத நிலைகளிலும் பூட்டிங் சிக்கல்களையும் தீர்க்க உதவும். மற்றும் மற்றவர்களுக்கு நாம் செய்யும் பணியின் படிமுறைகள் தெரியாதவாறு பாதுகாக்கவும் முடியும்.
1.0 கமாண்ட் விண்டோவை செயற்படுத்தல்
நிறுவுதல் முடிந்த கணனியில் Start Menu மூலமாக Command Prompt இனை பெறலாம். சர்வர் 2008 இனில் நிறுவதலுக்கான படிமுறைகளை மேற்கொள்ளும்போது கூட Command Prompt இனை பெற்றுக்கொள்ளலாமென்பது சர்வர் 2008ன் சிறப்பு. Shift+F10 இனை ஒரு சேர அழுத்துவதன் மூலம் Command Prompt இனை பெற்று சில கட்டளைகள் மூலம் நிறுவுதலை செய்யலாம். ஆனால், நிறுவுதல் ஆரம்பித்த பின்னர் இவ்வாறு செய்ய முடியாது. ( கோப்புகளை படியெடுக்க ஆரம்பித்தபின்னர் )
கமாண்ட் விண்டோவை இயக்கியதும் கீழ்க்கண்ட படத்திலுள்ளது போல இதன் முகப்பு காட்சியளிக்கும்.
.
2.0 விண்டோஸ் சர்வர் 2008 கமாண்ட் விண்டோ கட்டளைகளின் தொகுப்பு.
|
Command |
Description |
| Arp | Display and modify the IP to physical address translation tables used by the Address Resolution Protocol (ARP). |
| Assoc | Display and modify file extension associations. |
| Attrib | Display and change file attributes. |
| Break | Configure extended Ctrl-C checking. |
| Bcdedit | Configure properties in name database to control boot loading. |
| Cacls | Display or modify access control lists of files. |
| Call | Call a script or script label as a procedure. |
| CD/Chdir | Display the name of or changes the current directory. |
| Chcp | Display or set the active code page number. |
| Chkdsk | Check a disk for errors and display a report. |
| Chkntfs | Display the status of volumes. Set or exclude volumes from automatic system checking during system boot. |
| Choice | Create a selection list from which users can select a choice in batch scripts. |
| Cls | Clear the console window. |
| Cmd | Start a new instance of the Windows command shell. |
| Color | Set the colors of the command-shell window. |
| Comp | Compare the contents of two files or sets of files. |
| Compact | Display or modify the compression of files or sets of files. |
| Convert | Convert FAT volumes to NTFS. |
| Copy | Copy or combine files. |
| Date | Display or set the system date. |
| Del | Delete one or more files. |
| Dir | Display a list of files and subdirectories within a directory. |
| Diskcomp | Compare the contents of two floppy disks. |
| Diskcopy | Copy the contents of one floppy disk to another. |
| Diskpart | Invoke a text-mode command interpreter so that you can manage disks, partitions, and volumes using a separate command prompt and commands that are internal to Diskpart. |
| Doskey | Edit command lines, recall Windows commands, and create macros. |
| Driverquery | Display the current device driver properties and status. |
| Echo | Display messages, or turns command echoing on or off. |
| Endlocal | End localization of environment changes in a batch file. |
| Erase | See Del. |
| Exit | Exit the command interpreter. |
| Expand | Uncompress files. |
| FC | Compare two files and display the differences between them. |
| Find/Findstr | Search for a text string in files. |
| For | Run a specified command for each file in a set of files. |
| Format | Format a floppy disk or hard drive. |
| Fsutil | File system utility – displays and configures file system properties. |
| Ftp | Transfer files. |
| Ftype | Display or modify file types used in file extension associations |
| Goto | Direct the Windows command interpreter to a labeled line in a script. |
| Gpresult | Display Group Policy information for a machine or user. |
| Graftabl | Enable Windows to display extended character sets in graphics mode. |
| Help | Display Help information for Windows commands. |
| Hostname | Display the computer name. |
| ICACLS | Display, modify, backup, and restore ACLs for files and directories. |
| IF | Perform conditional processing in batch programs. |
| Ipconfig | Display TCP/IP configuration. |
| Label | Create, change, or delete the volume label of a disk. |
| Md/Mkdir | Create a directory or subdirectory. |
| Mklink | Create symbolic and hard links. |
| Mode | Configure a system device. |
| More | Display output one screen at a time. |
| Mountvol | Manage a volume mount point. |
| Move | Move files from one directory to another directory on the same drive. |
| Openfiles | Display files opened by remote users for a file share. |
| Nbtstat | Display status of NetBIOS. |
| Net Accounts | Manage user account and password policies. |
| Net Computer | Add or remove computers from a domain. |
| Net Config Server | Display or modify configuration of Server service. |
| Net Config Workstation | Display or modify configuration of Workstation service. |
| Net Continue | Resume a paused service. |
| Net File | Display or manage open files on a server. |
| Net Group | Display or manage global groups. |
| Net Localgroup | Display or manage local group accounts. |
| Net Pause | Suspend a service. |
| Net Print | Display or manage print jobs and shared queues. |
| Net Session | List or disconnect sessions. |
| Net Share | Display or manage shared printers and directories. |
| Net Start | List or start network services. |
| Net Statistics | Display workstation and server statistics. |
| Net Stop | Stop services. |
| Net Time | Display or synchronize network time. |
| Net Use | Display or manage remote connections. |
| Net User | Display or manage local user accounts. |
| Net View | Display network resources or computers. |
| Netsh | Invoke a separate command prompt that allows you to manage the configuration of various network services on local and remote computers. |
| Netstat | Display status of network connections. |
| Path | Display or set a search path for executable files in the current command window. |
| Pathping | Trace routes and provides packet loss information. |
| Pause | Suspend processing of a script and wait for keyboard input. |
| Ping | Determine if a network connection can be established. |
| Popd | Change to the directory stored by Pushd. |
| Print a text file. | |
| Prompt | Change the Windows command prompt. |
| Pushd | Save the current directory then changes to a new directory. |
| Rd/Rmdir | Remove a directory. |
| Recover | Recover readable information from a bad or defective disk. |
| Reg Add | Add a new subkey or entry to the Registry. |
| Reg Compare | Compare Registry subkeys or entries. |
| Reg Copy | Copy a Registry entry to a specified key path on a local or remote system. |
| Reg Delete | Delete a subkey or entries from the Registry. |
| Reg Query | List the entries under a key and the names of subkeys (if any). |
| Reg Restore | Write saved subkeys and entries back to the Registry. |
| Reg Save | Save a copy of specified subkeys, entries, and values to a file. |
| Regsvr32 | Register and unregister DLLs. |
| Rem | Add comments to scripts. |
| Ren | Rename a file. |
| Replace | Replace a file. |
| Route | Manage network routing tables. |
| Rmdir | Remove a directory. |
| Set | Display or modify Windows environment variables. Also used to evaluate numeric expressions at the command line. |
| Setlocal | Begin localization of environment changes in a batch file. |
| Sc | Display and configure background processes (services). |
| Schtasks | Schedule commands and programs to run on a system. |
| Sfc | Scans and verifies protected operating system files. |
| Shift | Shifts the position of replaceable parameters in scripts. |
| Shutdown | Perform system shutdown. |
| Sort | Sort input. |
| Start | Start a new command-shell window to run a specified program or command. |
| Subst | Maps a path to a drive letter. |
| Systeminfo | Display machine properties and configuration. |
| Tasklist | Display currently running tasks and services. |
| Taskkill | Kill or stop a running process or application. |
| Time | Display or sets the system time. |
| Title | Sets the title for the command-shell window. |
| Tracert | Display the path between computers. |
| Tree | Graphically displays the directory structure of a drive or path. |
| Type | Display the contents of a text file. |
| Ver | Display the Windows version. |
| Verify | Tells Windows whether to verify that your files are written correctly to a disk. |
| Vol | Display a disk volume label and serial number. |
| Xcopy | Copy files and directories. |
| WMI | Display WMI information. |
.
3.0 சகல கமாண்ட் கட்டளைகளையும் நிரல்படுத்தல் மற்றும் உதவி
சர்வர் 2008 இனில் உள்ள அத்தனை கட்டளை வாக்கியங்களையும் பட்டியலிட்டு நிரற்படுத்த கமாண்ட் விண்டோவில் help என தட்டச்சு செய்யவும்.
சில கட்டளைகளின் பாவனை முறை பற்றி அறிந்துகொள்ள பின்வருமாறு கட்டளையை அளிக்கவும்.
முறை:
help <command>
Eg:
help ftphelp xcopy
அல்லது,
<command> <space> /?
net /?
எனவும்,
<command> < space > <Argument> < space > /?
net time /?
எனவும் தரலாம்.
இனியென்ன கமாண்ட் விண்மோவில் விளையாடவேண்டியதுதான்!!!






siva sinnapodi சொன்னார்
http://sivasinnapodi1955.blogspot.com/
உருப்புடாதது_அணிமா சொன்னார்
விளையாடிடுவோம்
உருப்புடாதது_அணிமா சொன்னார்
நான் தான் பர்ஸ்ட் அப்படின்னு போடறதுக்குல்ல, இந்த சிவா சின்னபொடி முந்திக்கிட்டாரே
உருப்புடாதது_அணிமா சொன்னார்
எனக்கு இது எல்லாம் நான் எட்டாவது படிக்கும் போது படித்தது எல்லாம் நியாபகத்திற்கு வருகிறது..
உருப்புடாதது_அணிமா சொன்னார்
விண்டோஸ் சர்வர் 2008 இல் கமாண்ட் விண்டோவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமென இந்தப்பதிவினில் பார்க்கலாம்/////
பார்த்துட்டேன்..
அருமையான பதிவு..
நல்ல முயற்சி…
தொடரட்டும் உங்கள் சேவை
உருப்புடாதது_அணிமா சொன்னார்
இந்தப்பதிவினில் புதிதாகவும் பயனுள்ளதாகவுமுள்ள கட்டளைகளை மட்டும் பார்க்கலாம்.////
பயனுள்ள பதிவு..
உருப்புடாதது_அணிமா சொன்னார்
கமாண்ட் விண்டோவை உபயோகப்படுத்த தெரிந்திருப்பது GUI வேலை செய்யாத நிலைகளிலும் பூட்டிங் சிக்கல்களையும் தீர்க்க உதவும். மற்றும் மற்றவர்களுக்கு நாம் செய்யும் பணியின் படிமுறைகள் தெரியாதவாறு பாதுகாக்கவும் முடியும்./////////
நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி
Vishnu சொன்னார்
நல்ல பதிவு ..நண்பரே …மிக பயனுள்ள தகவல்கள் ..
பகிர்ந்துகொண்டமைக்கு ..நன்றிகளுடன் …
விஷ்ணு ..
Vishnu சொன்னார்
உங்கள் பதிவு……
தெளிவாக
எளிதாக புரியும் படி இருக்கிறது
நண்பரே ..
வாழ்த்துக்கள் ..தொடந்து இது போல நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் ..
வாழ்த்துக்களுடன் ..
Vishnu சொன்னார்
// மற்றவர்களுக்கு நாம் செய்யும் பணியின் படிமுறைகள் தெரியாதவாறு பாதுகாக்கவும் முடியும்.//
நல்ல தகவல் ..நண்பரே ..
Vishnu சொன்னார்
// உருப்புடாதது_அணிமா கூறுகிறார்:
எனக்கு இது எல்லாம் நான் எட்டாவது படிக்கும் போது படித்தது எல்லாம் நியாபகத்திற்கு வருகிறது..//
நல்ல பதிவு …
நம்ப நண்பர் சுபாஷ் ..
கையை கட்டி போட்டு விட்டார் ..
அதனால் ..எதுவும் சொல்லாமல்
அமைதியாக ..விடை பெறுகிறேன் ..
எட்டாவது சொல்லி தந்த எனக்கே ஞாபகம் வரலை …
உருப்புடாதது_அணிமா சொன்னார்
அன்புடன் நண்பரே தங்களை ஒரு தொடர் ஓட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
வந்து கலந்து கொள்ளவும்..
விவரங்களுக்கு என்னுடைய பதிவை படித்து தெரிந்து கொள்ளவும் (!!!!)
உருப்புடாதது_அணிமா சொன்னார்
///அன்புடன் நண்பரே தங்களை ஒரு தொடர் ஓட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
வந்து கலந்து கொள்ளவும்..
விவரங்களுக்கு என்னுடைய பதிவை படித்து தெரிந்து கொள்ளவும் (!!!!) ///
சுபாஷ் சொன்னார்
அழைப்பிற்கு மிக்க நன்றி அணிமா.
கண்டிப்பாக கலந்துகொள்கிறேன்.
நன்றி
சுபாஷ் சொன்னார்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் விஷ்னு.
கண்டிப்பாக நாம எல்லாரும் கும்முறத்துக்கே பதிவு போடணும்னு இருக்கேன்ஃ
உருப்புடாதது_அணிமா சொன்னார்
சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )
அப்ப்ரைசல் இருப்பதால்,
மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..
( நான் போட மாட்டேன்… பட் எனக்கு நீங்க போடலாம் )
சுபாஷ் சொன்னார்
ந்ங்க சமாளிக்கறோம் அணிமா
யு டோன்டு வொரி
Mahendran சொன்னார்
Hello sir,
I deleted one of the folder in my PC mistakenly(shift+del).
Is there any free software to retrieve that folder.
Thank u,
Mahendran..
naan சொன்னார்
நன்றி..உபயோகமான பதிவு…AD opearations and trouble shooting பற்றி ஒரு பதிவு எழுதவும்..
சுபாஷ் சொன்னார்
@Mahendran
Active Partition Recovery – really superb!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thats a best application. just 5MB
use any torrent site ( I recomend Bit che application)
and search it. then u can find this ap with crack.
சுபாஷ் சொன்னார்
@naan
கண்டிப்பாக ஓடரில் போட்டு வருவேன் நண்பரே.
தொடர்நடது வாருங்கள்