மனித வாழ்க்கைக்கு உலகின் மிக சிறந்த இடங்கள்
பதிந்தவர் சுபாஷ் மேல் செப்டம்பர் 4, 2008
2008ம் ஆண்டில் உலகிலேயே மனிதன் வாழ மிகச்சிறந்த இடங்களை பட்டியலிட்டுள்ளார்கள். அரசாங்க உதவிகள், மிக முக்கிய கம்பனிகள் சர்வதேச வர்த்தகத்திற்காக கிளை அமைப்பது, தனிநபர் பாதுகாப்பு, குற்றச்செயல்கள், சட்டவிதிகள் மற்றும் அண்டை நாடுகளுடனான நட்புறவு போன்றவற்றை கவனத்தில் எடுத்து அதன் அடிப்படையில் இவை தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தம் 215 நகரங்களை பரீட்சித்து இந்த முடிவை வெளியிட்டள்ளனர். சரி நாம அங்கல்லா போக போறதில்லைங்கறதால இடங்கள மட்டும் பாக்கலாம்.
No. 1: Zurich
Switzerland
Mercer score: 108
2007 rank: No. 1
Population: 7,581,520 (total country); 347,517 (total city)
Life expectancy: 80.74 years

நியுயோர்க் சிட்டி சார்ந்த ஒப்பீட்டின்படி சூரிச் 108 புள்ளிகளை பெறுகிறது.( பக்தாத் 13.5 புள்ளிகள்) நியுயோர்க் சிட்டி சார்ந்த ஒப்பீடு என்றால் நியுயோர்க் 100 புள்ளிகள் எனக்கொண்டு அதனுடன் ஒப்பிட்டுப்பார்த்து கணக்கிடுவார்கள். விஞ்ஞானத்தில் சார்பணுத்திணிவு மாதிரி. சரி நாம மத்தத பாக்கலாம்.
No. 2 (tie): Vienna
Austria
Mercer score: 107.9
2007 rank: No. 3
Population: 8,205,533 (total country); 1,825,287 (total city)
Life expectancy: 79.36 years

No. 2 (tie): Geneva
Switzerland
Mercer score: 107.9
2007 rank: No. 2
Population: 7,581,520 (total country); 185,000 (total city)
Life expectancy: 80.74 years

No. 4: Vancouver
Canada
Mercer score: 107.6
2007 rank: No. 3
Population: 33,212,696 (total country); 560,000 (total city)
Life expectancy: 81.16 years

No. 5: Auckland
New Zealand
Mercer score: 107.3
2007 rank: No. 5
Population: 4,173,460 (total country); 1.18 million (total city)
Life expectancy: 80.24 years

No. 6: Dusseldorf
Germany
Mercer score: 107.2
2007 rank: No. 6
Population: 82,369,548 (total country); 581,858 (total city)
Life expectancy: 79.1 years

No. 7 (tie): Munich
Germany
Mercer score: 107
2007 rank: No. 8
Population: 82,369,548 (total country); 1,332,650 (total city)
Life expectancy: 79.1 years

No. 7 (tie): Frankfurt
Germany
Mercer score: 107
2007 rank: No. 7
Population: 82,369,548 (total country); 3,700,000 (total city)
Life expectancy: 79.1 years

No. 9: Bern
Switzerland
Mercer score: 106.5
2007 rank: No. 9
Population: 8,205,533 (total country); 122,178 (total city)
Life expectancy: 79.36 years

No. 10: Sydney
Australia
Mercer score: 106.3
2007 rank: No. 9
Population: 20,600,856 (total country); 4,297,100 (total city)
Life expectancy: 80.73 years

இதெல்லா கொஞ்ச பழைய தகவல்கள்தான். உடம்புசரில்லாம இருந்தத போது draftல் சேமித்தது. இப்பதா இறக்கியிருக்கிறேன்.





சரவணகுமரன் சொன்னார்
கிழை => கிளை
சரவணகுமரன் சொன்னார்
இந்தியாவில் ஒன்று கூட இல்லையா?
சந்திரன் சொன்னார்
தகவலுக்கு நன்றி.
No.3,No.8 என்ன என்பதை தொரியப்படுத்துவீர்களா?
நன்றி
சுபாஷ் சொன்னார்
//கிழை => கிளை//
திருத்தியாச்சுங்க.
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
சுபாஷ் சொன்னார்
//இந்தியாவில் ஒன்று கூட இல்லையா?//
ஆசியாவிலிருந்துகூட ஒன்றுமில்லை.
அதுதான் வேதனை.
சுபாஷ் சொன்னார்
//
No.3,No.8 என்ன என்பதை தொரியப்படுத்துவீர்களா?//
இரண்டு இரண்டாமிடங்களிருப்பதால் 3ம் இடம் காலியாகத்தான் இருக்கும்.
8ம் அப்படியே.
Mercer score இரண்டிற்கும் ஒரேயளவு. கவனித்தீர்களா?
பாடசாலையில் இரு முதலிடம் வந்தா 2ம்இடம் இருக்காம அடுத்து 3ம் இடம்தா வருமே. ஞாபகம் வருதா?
சுபாஷ் சொன்னார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணகுமரன்,சந்திரன்.
சந்திரன், உங்க லிங்க் இல்லியே!!!
Thamira சொன்னார்
அப்பிடியே நம்ப ஊரும் எத்தனாவது இடத்துல இருக்குதுனு சொல்லிருக்கலாம்.!
vijaybalajithecitizen சொன்னார்
Hi. All the Photos are very nice.
துளசி கோபால் சொன்னார்
நாங்க அஞ்சாவதுலே இருக்கோம்.
தகவலுக்கு நன்றி.
சுபாஷ் சொன்னார்
வருகைக்கு நன்றி Thamira.
நம்ம ஊரு முதல் 20க்குள்ள இல்லீங்க. ஏன் ஏனைய ஆசிய நாடுகள் கூட இல்லை.
உள்நாட்டு பிரச்சனைகள், தனிநபர் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான நட்பு இவையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏன், அமரிக்கா, யுகே கூட இல்லையே !!!!
சுபாஷ் சொன்னார்
Thanks vijaybalajithecitizen.
சுபாஷ் சொன்னார்
வருகைக்கு நன்றி துளசி கோபால்.
5ஆஆஆஆ?
வாழ்த்துக்கள்.
நாங்க லிஸ்டிலயே இல்லயே!!!!!
மோகன் சொன்னார்
சுபாஷ், இவ்விடுகையைப் படித்து ஒரே ஏக்கமாக இருக்கிறது.சுவிட்சர்லாண்டுக்கு ஒரு அப் & டவுண் டிக்கெட் எடுத்து தர முடியுமா?
சுபாஷ் சொன்னார்
வாங்க மோகன்
டிக்கட் எடுத்து தருவதில் எந்த சிக்கலும் இல்ல.
வீசாவ நீங்க பாத்தீங்கன்னா ஓகே!!!
மோகன் சொன்னார்
//வீசாவ நீங்க பாத்தீங்கன்னா ஓகே!!!//
நீங்க வீசாவையும் டிக்கெட்டையும் எடுத்து கொடுத்துடுங்க! அப்புறமா வீசாவை நான் பாக்கறேன்.