உங்களிடமுள்ள சைம்பியன் 60 ரக நோக்கியா செல்பேசியை மிக மிக இலகுவாக வெப் கேமாக மாற்றலாம். ஆக இரண்டு மூன்று படிநிலைகள்தான். ச்சும்மா ட்ரை பண்ணி பாருங்க…

Smartcam ஓர் ஓபன்சோர்ஸ் மென்பொருளாகும். bluetooth-enabled Symbian Series 60 camera phone மூலமாக பெறப்படும் வீடியோவை Skype, Yahoo messenger போன்ற சாட்டிங் மென்பொருளில் உபயோகப்படுத்தலாம்.
இதற்கு நீங்கள் உங்கள் செல்பேசியில் ஒரு மென்பொருளும் கனிணியில் ஒரு மென்பொருளுமாக இரு மென்பொருள்களை இன்ஸ்டால் பண்ண வேண்டும்.
இங்கே அந்த இரண்டையும் தரவிறக்கலாம்.
http://sourceforge.net/projects/smartcam/




